செவ்வாய், 22 ஜூன், 2010

boss of AK Kannan,Jothiravi deported to Sri Lanka

கனடாவில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இலங்கையர் ஓருவர் நாடு கடத்தப் படடுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜோதிரவி சிற்றம்பலம் என்ற நபரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார். குறித்த நபர் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனவும், பல்வேறு குழுச் சண்டைகளுக்கு காரணமாக இருந்தார் எனவும் குற்றம் சுமத்தப்படுகிறது.

கனேடிய நீதிமன்றம், கடந்த 10ம் திகதி குறித்த நபரை நாடு கடத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும், நேற்றைய தினமே இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஏ.கே. கண்ணன் என்ற வன்முறைக் கும்பல் ஒன்றை குறித்த நபர் உருவாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த குழுவினரினால் மேற்கொள்ளப்பட்ட கோஷ்டி மோதல்களில் குறைந்தபட்சம் மூன்று பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் குறிப்பிடப்படுகிறது. சிற்றம்பலம் கடந்த ஆறு ஆண்டுகளாக போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி Violent Tamil gang leader deported to Sri Lanka
- NATIONAL POST
TORONTO -- The leader of a violent Toronto street gang has been deported to Sri Lanka, six years after he was first ordered out of Canada for his crimes.
Canada Border Services Agency officers escorted Jothiravi Sittampalam back to his homeland on June 10 but federal officials only confirmed the removal today.
The convicted drug dealer was the boss of AK Kannan, an ethnic Tamil gang whose estimated 300 members waged a wild turf war against the rival VVT gang.
At least three bystanders were killed in drive-by shootings and other violent acts by the gangs, which carried Uzis, M-16s, handguns and saw-off shotguns.
“The removal of inadmissible individuals, particularly violent foreign criminals such as Mr. Sittampalam, is key to maintaining the integrity of Canada’s immigration system and to protecting those who live in this country lawfully,” Immigration Minister Jason Kenney said in a statement.
But it took Ottawa almost a decade to get rid of Mr. Sittampalam, who began trafficking heroin shortly after arriving in Canada in 1990 as a refugee from the Sri Lankan conflict.
He was arrested in 2001 as part of an anti-gang sweep called Project 1050 and was ordered deported in 2004. Although considered a danger to the public, he was released from custody with electronic monitoring in 2007 and allowed to remain in Canada while he fought no less than a dozen court cases appealing his removal.
The most recent court case was heard June 9. He asked the Federal Court of Canada to prevent the CBSA from deporting him the following day. His appeal was rejected.

Thanks to  NATIONAL POST

கருத்துகள் இல்லை: