ஞாயிறு, 10 மே, 2026

EVM மோடி மோசடியால் திமுக தோற்கடிக்கப்பட்டது!

May be an image of thermostat and text that says "வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் o বহর RSS WPAT 002 अ२े அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும் சங்கி தற்குறி கூட்டணி imgflip. com"

 Giri Sundar :  திமுக எங்கேயும் தோற்கவில்லை! EVM மோசடியால்!  மோடியால்!  தோற்கடிக்கப்பட்டது! 
திமுக மக்களால் புறக்கணித்து  தோற்கவில்லை! 
புதுச்சேரியில் தவெக தடந்தெறியவில்லை! காரணமே அங்கே பாஜக கூட்டணியாட்சி! EVM மோசடியை நிகழ்த்தவில்லை! 
EVMல் சந்தேகம் வலுக்கிறது VVPADஐ எண்ண வைத்தால் ஞானேஷ்குமார் மோசடி அம்பலமாகிவிடும்! 48Hours கடந்ததும் Automatic program Zonal zip டையோடு மூலமாக VOTE TRANSFER ஆகிவிடும் என்று பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் நிபுணர்கள் கூறுவதை நாம் புறந்தள்ள முடியாது! 
மக்கள் வாக்களித்தது திமுகவுக்கு என்பதும் முழு உண்மைதான்!
திமுக கூட்டணியின் உள்ளடி துரோகத்தால் வீழ்ந்ததா? என்றால்! ஆம்! வீழ்த்தப்பட்டது! உண்மைதான்!
வேறென்ன? திமுக கட்சிக்குள்ளும் உள்ளடி வேலையைச் செய்தார்களா? ஆம் செய்தார்கள்தான்! தமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என்கிற உட்புற ஆதங்கவேட்டையுணர்வும் வேட்டுவைத்தது என்பதும் உண்மைதான்! 


SOCIAL MEDIA! INSTAGRAME இவைகளில் வருவதையெல்லாம் IT நிறுவனத்தில் வேலைபார்க்கும் மெச்சப்படித்த அறிவற்ற மூடர்கள் நம்பி! மற்றவர்களையும்!குடும்பத்திலுள்ள  மூத்த குடும்ப உறுப்பினர்களையும் விசிலுக்கு வாக்களிக்க வைத்த தற்குறிகளை நாம் என்ன சொல்வது? செந்தில்வேல் சொன்னதில் என்ன தவறிருக்கிறது? VOICE OF COMMON அவிழ்த்து விட்ட புளுகுகளை நம்பிய படித்த முட்டாள்களுக்கு தற்குறிகள் என சூட்டுவது பொருத்தமே!
திமுக வாக்குவங்கியை டிரான்ஸ்பர் செய்ததில் IT நிறுவனத்தில் பணியாற்றிய பலருக்கு தொடர்புள்ளது என்கிற குற்றச்சாட்டுகளை ஆராயத்தான் வேண்டும்! 
பல தொகுதிகளில் தலைமை கொடுத்ததை சரியாக கொண்டுபோய் கொடுத்தார்களா? சேர்த்தார்களா? இல்லை! 70%தொகுதிகளில் சரியாக போய்ச்சேரவில்லை! இதுவொரு பெரிய பொருட்டு இல்லையென்றாலும்! இதுவும் ஒரு காரணமே!
பிறகெதனாலே? PEN நிறுவனத்தில் பணியாற்றியவர்களே திமுக வியூகங்களை! ஆதவிடம் கொண்டுபோய் சேர்த்தது PEN நிறுவனத்தின் மிகப்பெரிய தோல்வி!
அப்பறம்! எதனால்? திமுக விசுவாசம் கொண்ட மாநில உளவுத்துறை அதிகாரிகள் சொன்ன எதையும் காதில் வாங்கவோ! பொருட்படுத்தவோ! இல்லை! அலட்சியம்! 2011ல் பாடம் கற்றும் திமுக தலைமை திருந்தவில்லை!
தேர்தல் நேரத்தில் கட்சியினரை ஒன்றினைத்து கட்சியை வெற்றிபெற அடிமட்ட தொண்டர்களை மதிக்காமலும்! அரவணைக்காமலும் விட்டது தொண்டர்கள் மனதளவில் ஒதுங்கி நிற்கவைத்த நெலமை!
இவற்றையெல்லாம் விட! ஒரே நேரத்தில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் வீழ்த்தப்பட வேண்டும்! நேரடியாக வீழ்த்துவதை மக்களே சந்தேகம் படும்படி எழுந்துவிடும்! என்பதால்! WELL PRE PLANED TRIANGLE DISTANCE  SENSOR DIVERT OF DMK 15-23% &ADMK&BJP, NTK 9-11% VOTES TRANSFER TO TVK BY MANUAL EVM SETTING!
முதலில் தன்னையும் தானே தோற்கடித்துக்கொள்வதும்! தமது நட்பு  வாக்குகளையும்! எதிராளியான பகை திமுக நாதக  வாக்குகளையும் தவெகவுக்கு மாற்றி வெற்றிபெற வைத்தால் டெல்லி மீது சந்தேகத்தை வரவழைக்காதபடி தகவமைத்துக்கொண்டது பாஜக தேர்தலாணையமும் சேர்ந்த கூட்டணி!
யோவ்! இது அலைபோல தமிழகத்தையே சூறையாடியிருக்கிறதே நீயென்னமோ கதைவிடுறியே என திட்டலாம்! வாக்கு மடைமாற்றம் செய்தது உண்மைதான்! அஇஅதிமுக வாக்குவங்கியை EVM மோசடி கைவைக்கவில்லை! அதன் வாக்குகளை சிலவற்றை! சில தொகுதிகளில் மாற்றியதைத்தவிர! திமுக வாக்குகளை பெருமளவில் மாற்றியிருப்பது மறுக்க முடியாத உண்மை! இது கூட்டணி உள்ளடி வேலையைவிட தேர்தலாணையமும் பாஜகவும் இனைந்து செய்த மோசடிச்செயல் மிகப்பெரிய நம்பாக்கைத்துரோகம்! பீகாரில் என்ன நடந்ததோ! அதே ஸ்டைலில் மேற்குவங்கம் தமிழ்நாட்டிலும் நடத்தி முடித்திருக்கிறது இந்த களவாணிக்கும்பல்கள்!
மூன்று மாநில கட்சிகளின் வாக்குகளை திருடியதோடல்லாமல்! மூன்று கட்சியையும் தோற்கடித்து! மூன்று மாநில முதல்வர்களையும் பக்காவாக திட்டமிட்டு தோற்கடித்து அமித்ஷாவின் தேர்தலாணையம்தான்! சென்னை கொளத்தூர் தொகுதியில் VVPAD வாக்குகளை தேர்தலாணையம் எண்ணி முடிவை அறிவிக்க மனமிருந்தால் முடிவே வேறுமாதிரியாக மட்டுமல்ல! பல ஆயிரமாயிரம் வாக்கு வித்தியாசத்தில் திமுக தலைவர் வெற்றிபெற்றிருப்பார்! இதை திமுகழக தலைமை நீதிமன்றத்தை அணுகினால் பல தில்லுமுல்லுகள் சாம்பிளாக கொளத்தூர் தொகுதியே சாட்சியாக வந்து நிற்கும்!
திமுக மற்றும் கூட்டணிக்கட்சிக்கு 52.46%சதவிகிதம் மக்கள் ஆதரவு இருந்தது உண்மையே! தவெக OVERALL MARGIN MAXIMUM 24%இருந்ததும் உண்மை! குறிப்பாக சென்னையில் 29%சதவிகிதம் மூன்று தொகுதிகளில் இருந்தது உண்மை! பெரம்பூர் வேளச்சேரி வில்லிவாக்கம்! ஆனால் ஏனைய மாநிலத்தில்  பிறதொகுதிகளில் 14-23%சதவிகிதத்தை மீறவில்லை! மீறவைத்து தவெகவை வெற்றிபெற வைத்ததென்னவோ அமித்ஷாவின் தேர்தலாணையம் EVM மோசடிகளால்தான்! திமுக ஓட்டு வங்கிகளில் இருந்து 20,22,25%சதவிகிதம் வரை தவெகவுக்கு திமுகவை எதிர்த்து போட்டியிட்ட பெரும்பான்மை தொகுதிகளில் இருந்தே EVM VOTE TRANSFER நடந்துள்ளது! நடத்தப்பட்டது!
இந்த பாஜக EC சதிகளையெல்லாம் முன்பே  அறிந்து தவெகவிடம் கூட்டணிக்கு அச்சாணி போடத்துடித்த துரோகி!  திமுகவிடம் மறைத்தவர்களில் பலரில் குறிப்பிடத்தக்க ஒருவர்தான் ராகுல்காந்தி! ஏன் டெல்லி லாபிகள் செய்யப்போவதை திருமாவே உணர்ந்தவர்தான்!
29%சதவிகிதம் வடமாவட்ட விசிக இளைஞர்களும் பெண்களும் தவெகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள்!
காங்கிரஸ் கட்சியினர்களும் வாக்களிக்கவில்லை! இஸ்லாமிய இளைஞர்களில் பெண்களில் 54%சதவிதம்பேர்களும்! கிறிஸ்துவ மக்களில் 60%சதவிகிதம்பேர்களும்! தவெகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள்!
எந்த மதச்சாயமும் சாராமல் 80%சதவிகித நடுத்தர குடும்பத்தினர்களின் வாக்குகள் திமுகவுக்கு கைகொடுத்திருக்கிறது! 
அப்ப! வெளிநாடுகளில் இருந்துவந்தெல்லாம் ஓட்டுப்போட்டார்களே! ஆமாம் உண்மைதான்! ஊடகங்களுக்கு ஆதவ் ஊட்டிய பணச்சோற்றுக்கு பல்லிலித்து விளம்பர பிம்பமாக்கியது! பெண்களும் இளைஞர்களுமே பெருந்திரளாக திரண்டு வாக்களித்தார்களே! ஆமாம் வாக்களித்தார்கள்தாம்! அதன் அதிகமான உச்சமோ 18-29%சதவிகிதம்தான்! திடீரென 39.4%சதவிகிதத்திற்கு எகிறியது எப்படியோ? அதெல்லாம் திட்டமிட்டு திமுக வாக்குகளில் 15-22%சதவிகித வாக்குகளை அஇஅதிமுக பாஜக பக்கம் கொண்டு சென்றால்தானே சந்தேகத்தை வரவழைக்கும்! தவெகவுக்கு மாற்றினால் சந்தேகம் எழாது என்கிற டெல்லி மாஸ்டர் பிளான்! பாஜகவை 26 தொகுதிகளில்  தோற்றுப்போக வைத்ததும் அமித்ஷாவும் ஞானேஷ்குமாரும் செய்த தில்லுமுல்லு! 
அப்போதுதான் தமிழ்நாட்டு மக்கள் சந்தேகப்பட மாட்டார்கள்! என்கிற திட்டத்தையும் பல மீடியாக்கள் உடைத்து வருகிறது! திமுக தலைவர் தேர்தலில் தோற்றுப்போகவில்லை! டெல்லி ஷாக்களால்! RSS களால் தோற்கடிக்கப்பட்டார்! கொளத்தூர் மக்களை சந்தேகப்படுவதில் நியாயமோ! இல்லையோ! பாஜகதான் ஞானேஷ்குமாரின் உதவியோடு தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்! பினராயிவிஜயன்! மம்தா பானர்ஜி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மூவரையும் ELECTION COMMISSIONனே திட்டமிட்டு தோற்கடித்திருக்கிறது!
இதை தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னாலேயே பதிவு செய்திருந்தேன்! இருப்பினும் ஒரு நம்பிக்கைதான் இதையெல்லாம் மீறி திமுக வெற்றிபெறும் என்றே நம்பினேன்! ஆனால் அகப்பையில் அள்ளாமல் திமுக வாக்குகளை நிரப்பியிருந்த அண்டாவுக்குள்ளேயே அமித்ஷாவும் ஞானேஷ்குமாரும் முழுசா தலையையே உள்ளேவிட்டு வாரிச்சுருட்டி  திருடியிருக்கிறார்கள் என்பதே உண்மை!
இது சியோனிசம் மட்டுமல்ல! மொசதியிசிஸ்டம்! விஜய் என்கிற வளர்ப்பு மாட்டை உருவாக்கி தமிழ்நாட்டை மென்று தின்று செரித்துப்போக வைத்திருக்கிறார்கள்! கூடிய விரைவில் உண்மைகள் வெளிவரும்

கருத்துகள் இல்லை: