போனோபென்: எல்லைப்பகுதியில் சர்ச்சக்குள்ளான பௌத்த/சமண கோயிலை உரிமை கொண்டாடும் விவகாரம் குறித்து தாய்லாந்து, கம்போடியா ஆகிய இருநாடுகளும் சமரசம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளன. தாய்லாந்து- கம்போடியா எல்லையில் போனோபென் நகரில் பரேக்விஹீர் என்ற பகுதியில் மிகவும் பழமையான சமண ரிஷப தேவா (சிவன்) கோயில் உள்ளது. இக்கோயிலை கடந்த 2008-ம் ஆண்டு உலக கலாச்சார சின்னமாக , ஐ.நா.வின் யுனெஸ்கோ அறிவித்தது. அன்றிலிருந்து பிரச்னை உருவானது. தாய்லாந்தும்,கம்போடியாவும் கோயில் தங்களுக்கு தான் சொந்தம் என உரிமை கொண்டாடின. இருநாடுகளிடையே போர் ஏற்பட்டது. இரு தரப்பிலும் ராணுவம் குவிக்கப்பட்டு கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த சண்டையில் 8 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து நடந்த சண்டையினால் 10 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்தனர்.
இந்த விவகாரம் சர்வதேச கோர்ட் (ஐ.சி.சி.)வரை சென்றது. சர்வதேச கோர்ட் கடந்த ஜூலை மாதம் இரு தரப்பினரும் தங்களது ராணுவத்தினை விலக்கி கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் இரு நாடுகள் சமரசம் செய்து கொள்ள முன்வந்துள்ளன. அதன்படி இரு நாட்டு ராணுவ அமைச்சர்களிடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் தாய்லாந்து ராணுவ அமைச்சர் யூதாஸாக் சசிபரேபா, கம்போடியா ராணுவ அமைச்சர் டீபன்னாக் ஆகியோர் போனோபென் நகரில் சந்தித்து பேசினர்.
அப்போது இந்தோனோஷியா மத்தியஸ்தர் முன்னிலையில் சமரச ஒப்பந்தம் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடந்தது. இதில் இரு தரப்பிலும் ராணுவத்தினை விலக்கி கொள்வது , இருநாட்டு ராணுவ உயரதிகாரிகளை கொண்ட செயல்குழுவை அமைப்பது எனவும் கம்போடியாவிற்கு சொந்தமான பகுதிகளில் உள்ள கலாச்சார கோயில்கள் எதனையும் தாய்லாந்து உரிமை கொண்டாடாது எனவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. முன்னர் இருந்த நிலைமை தொடரும் எனவும் ஒப்பந்தம் ஏற்பட்டது
A territorial dispute over a patch of land around the temple has sparked deadly clashes between the two nations.
In April, fighting left 18 people dead and tens of thousands displaced.
The International Court of Justice ordered both sides to remove troops from the disputed area in July - but neither has complied.
Indonesian observers According to a joint statement, both countries agreed to set up a working group on "redeployment of their military personnel completely and simultaneously from their current positions in the provisional demilitarised zone at the earliest".
Tension had been increasing between Cambodia and Thailand since Unesco awarded Preah Vihear World Heritage status in 2008.
In April 2009, soldiers exchanged fire across the disputed border.
More serious trouble flared in February 2011, when at least eight people were killed in several days of fighting.
The violence moved westwards to another set of temples in April, before shifting back to Preah Vihear, as widespread clashes forced tens of thousands to flee.
இந்த விவகாரம் சர்வதேச கோர்ட் (ஐ.சி.சி.)வரை சென்றது. சர்வதேச கோர்ட் கடந்த ஜூலை மாதம் இரு தரப்பினரும் தங்களது ராணுவத்தினை விலக்கி கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் இரு நாடுகள் சமரசம் செய்து கொள்ள முன்வந்துள்ளன. அதன்படி இரு நாட்டு ராணுவ அமைச்சர்களிடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் தாய்லாந்து ராணுவ அமைச்சர் யூதாஸாக் சசிபரேபா, கம்போடியா ராணுவ அமைச்சர் டீபன்னாக் ஆகியோர் போனோபென் நகரில் சந்தித்து பேசினர்.
அப்போது இந்தோனோஷியா மத்தியஸ்தர் முன்னிலையில் சமரச ஒப்பந்தம் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடந்தது. இதில் இரு தரப்பிலும் ராணுவத்தினை விலக்கி கொள்வது , இருநாட்டு ராணுவ உயரதிகாரிகளை கொண்ட செயல்குழுவை அமைப்பது எனவும் கம்போடியாவிற்கு சொந்தமான பகுதிகளில் உள்ள கலாச்சார கோயில்கள் எதனையும் தாய்லாந்து உரிமை கொண்டாடாது எனவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. முன்னர் இருந்த நிலைமை தொடரும் எனவும் ஒப்பந்தம் ஏற்பட்டது
Cambodia and Thailand have agreed to withdraw their troops from a disputed border area near the ancient temple of Preah Vihear.
The deal was reached after Thai Defence Minister Yuthasak Sasiprapha met his Cambodian counterpart, Tea Banh, in Phnom Penh.A territorial dispute over a patch of land around the temple has sparked deadly clashes between the two nations.
In April, fighting left 18 people dead and tens of thousands displaced.
The International Court of Justice ordered both sides to remove troops from the disputed area in July - but neither has complied.
Indonesian observers According to a joint statement, both countries agreed to set up a working group on "redeployment of their military personnel completely and simultaneously from their current positions in the provisional demilitarised zone at the earliest".
Continue reading the main story
Temple troubles
- 1962: UN court awards temple to Cambodia; surrounding land remains undesignated
- 2001-2002: Thai troops block access over water row
- Jul 2008: Unesco lists temple World Heritage site; Thai foreign minister quits; both sides move in troops
- Feb 2009: Clashes leave at least eight dead
- Feb-Apr 2011: Skirmishes at Preah Vihear and elsewhere along border force tens of thousands to flee
- July 2011: The International Court of Justice orders troops from both sides to leave
The withdrawal will take place in the presence of Indonesian observers, the statement added, according to AFP news agency.
Thailand does not dispute Cambodia's ownership of the World Heritage-listed temple, but both sides claim some of the surrounding area.Tension had been increasing between Cambodia and Thailand since Unesco awarded Preah Vihear World Heritage status in 2008.
In April 2009, soldiers exchanged fire across the disputed border.
More serious trouble flared in February 2011, when at least eight people were killed in several days of fighting.
The violence moved westwards to another set of temples in April, before shifting back to Preah Vihear, as widespread clashes forced tens of thousands to flee.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக