கல்வி ஆராய்ச்சி மாநாடு என்று சொல்லி அரசியல் தலைவர்கள் மேடை ஏறத் தொடங்கியதும் கோபன் மகாதேவா, சு வித்தியானந்தன் ஆகியோர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர் !
வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பொலிஸார் சந்திரசேகரா தலைமையில் விரைந்தனர் ! இளைஞர்கள் பொலிஸாருக்கு கண்டதையும் எறிந்து காயப்படுத்தினர் !
கூட்டத்தில் இருந்து பொலிஸாருக்கு கண்டதையும் எறிந்தனர் ! எதிர்வினையாக பொலிஸார் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களைத் தாக்கினர் ! செல்வநாயகமும் - பிரபாகரனும் மே 18 2009 வரை இதுவே நடந்தது !
செல்வநாயகம் துரோகி என்று சொல்லவில்லை என்பவர்களுக்கு: செல்வா சொல்லி யாரும் எதையும் கேட்டதில்லை ! சுதந்திரன் தான் செல்வநாயகத்தின் வாய் !
தமிழீழப் பிரகடனம் செய்துவிட்டு செல்வா, ஜே ஆர் உடன் கதைத்து மருமகள் லக்ஸ்மி நாகநாதனை ஜேர்மனியின் தூதுவராக்கினார் ! மருமகன் ஏ ஜெ வில்சன் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை எழுதினார் !
தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு உலகின் முதல் பெண் பிரதமர் சிறிமாவோ அனைத்து உதவிகளையும் வழங்கினார் ! அதனை தமிழரசுக் கட்சி அரசியல் மாநாடாக மாற்றியதால் குழப்பம் ஏற்பட்டது !
சமூக, அரசியல் ஆய்வாளர், அரசியல் விமர்சகர் ராதா மனோகருடன்1974 இல் இடம்பெற்ற தமிழாராய்ச்சி மாநாடு தொடர்பான மீள்வாசிப்பு கலந்துரையாடல்: பகுதி 2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக