Ms. Madi Sharma: flight and accommodations will be covered and are sponsored by the International Institute for Non-Aligned Studies”.
தினத்தந்தி :ஐரோப்பிய எம்.பி.க்கள் குழு காஷ்மீருக்கு சென்றது. அதே
சமயத்தில், அங்கு பாதுகாப்பு படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
ஸ்ரீநகர், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, அங்குள்ள கள நிலவரம் பற்றி அறிவதற்காக, ஐரோப்பிய கூட்டமைப்பை சேர்ந்த 27 எம்.பி.க்கள் இந்தியாவுக்கு வந்துள்ளனர். நேற்று முன்தினம் அவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் சந்தித்தனர். 4 எம்.பி.க்கள் அவரவர் நாடுகளுக்கு திரும்பிய நிலையில், 23 எம்.பி.க்கள் நேற்று காஷ்மீருக்கு சென்றனர்.
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து அவர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்ட ஓட்டலுக்கு குண்டு துளைக்காத கார்களில் அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த கார்களுடன் பாதுகாப்பு படையினரின் கார்களும் சென்றன. ஓட்டலில் அவர்களுக்கு காஷ்மீர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவர்களை ஓட்டலில் சந்தித்த பாதுகாப்பு உயர் அதிகாரிகள், காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் இதர பகுதிகளில் உள்ள நிலவரத்தை எடுத்துரைத்தனர். பொதுமக்களின் பிரதிநிதிகளும் ஐரோப்பிய எம்.பி.க்களை சந்தித்தனர். ஐரோப்பிய எம்.பி.க்கள் வந்த நாளிலும், காஷ்மீரில் மோதல் மற்றும் கடையடைப்பு சம்பவங்கள் நடந்தன. ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில், பாதுகாப்பு படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் காயம் அடைந்தனர்.
மோதல் காரணமாக, சாலைகளில் போக்குவரத்து முடங்கியது. ஸ்ரீநகரில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தன. அதே சமயத்தில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று திட்டமிட்டபடி தொடங்கின. தேர்வு மையத்துக்கு வெளியே பெற்றோர் பீதியுடன் காத்திருந்தனர். இதற்கிடையே, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும், இங்கிலாந்து லிபரல் ஜனநாயக கட்சி பிரமுகருமான கிறிஸ் டேவிஸ் என்பவர், மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது:- காஷ்மீரை பார்வையிடும் குழுவில் எனக்கும் இந்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது.
காஷ்மீர் மக்களிடம் போலீஸ் துணையின்றி உரையாட வாய்ப்பு அளிக்குமாறு நான் கேட்டுக்கொண்டேன். அதற்கு இந்திய அரசு சிறிய விளக்கத்துடன், எனக்கு விடுத்த அழைப்பை வாபஸ் பெற்றுக்கொண்டது. காஷ்மீரில் நடப்பனவற்றை இந்திய அரசு மூடி மறைக்கிறது. பத்திரிகை சுதந்திரம் மறுக்கப்படுகிறது. இதை உலகம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Madi mails what Modi likes
Madi Sharma identifies herself with WESTT, the Women’s Economic and Social Think Tank- Published 30.10.19, 2:45 AM
- Updated 30.10.19, 2:45 AM
- a min read
The
involvement of someone who professes to be an “international business
broker” in organising the Kashmir visit by Members of the European
Parliament (MEPs) has kicked up questions galore, particularly given the
authority with which she was sending out invites that gave the
impression she knew the mind of the Prime Minister’s Office.
This is clear from the email attributed to Madi Sharma and sent to Britain’s Liberal Democrat MEP Chris Davies.
The mail begins by saying “I am organising a prestigious VIP meeting with the Prime Minister of India, His Excellency Narendra Modi and it is my privilege to offer this invitation to you….”
A little later pops up a sentence that is drawing intense attention. “He would like to meet influential decision makers from the European Union,” the mail says.
The assertion about the Prime Minister’s alleged preference
stirs the question who authorised Madi Sharma to say this on Modi’s
behalf.
Madi Sharma’s mail goes on in an assured and authoritative tone: “I am therefore inquiring if you would be interested to visit Delhi, India, to meet with the Prime Minister. The meeting with the Prime Minister is scheduled for 28th October, with a visit to Kashmir on 29th and a press conference on 30th.”
In the email, Madi Sharma identifies herself with WESTT — the Women’s Economic and Social Think Tank — which, according to her, has been working with the European Parliament and governments and non-governmental organisations across the world, mainly in South Asia, in various capacities focused on the empowerment of women.
“WESTT is on the transparency register of the European Parliament and I am also a Member of the European Economic and Social Committee,” she added.
The mail mentions that “flight and accommodations will be covered and are sponsored by the International Institute for Non-Aligned Studies”.
The IINS website identifies itself as the think tank of the Non-Aligned Movement. The leadership link on the website of this think tank, launched in 1990, lists only the name of Dr Govind Narain Srivastava, who died in 1999.
How either of these two organisations got inducted to organise such a visit remains an unanswered question. Both the foreign ministry and the home ministry in India have remained tightlipped on this turn of events.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக