திங்கள், 10 பிப்ரவரி, 2014

நான் இஸ்லாமை பின்பற்றுகிறேன்'- இளையராஜா மகன் யுவன்சங்கர் ராஜா ! மூன்றாவது திருமணம் ?

சென்னை: பிரபல இசை அமைப்பாளர் இளையராஜாவின் மகன் யுவன்சங்கர் ராஜா, விரைவில் முஸ்லிம் மதத்தில் இணையவிருப்பதாக அவரது நண்பர்கள் வட்டாரம் தெரிவிக்கிறது. இவர் முஸ்லிம் மதத்தில் சேர்ந்து விட்டார் என கடந்த ஒரு வருட காலமாக அரசல், புரசலாக பேசப்பட்டு வந்தது.
இதனை உறுதி செய்யும் வகையில், யுவன் தனது டுவிட்டரில், ஆம் நான் இஸ்லாமை பின்பற்றுகிறேன் என அவரே இன்று உறுதி செய்துள்ளார். இதனையடுத்து இவரது பெயரும் மாற்றம் பெறும் என தெரிகிறது.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டரில் , கூறியிருப்பதாவது: மீண்டும் 3 வது முறை திருமணம் செய்யும் எண்ணம் எனக்கில்லை. இது போலியான செய்தி. " ஆம்., நான் இஸ்லாமை பின்பற்றுகிறேன்” இதனால் நான் பெருமை கொள்கிறேன். எனது இந்த முடிவினால் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும், குறிப்பாக எனது தந்தைக்கும் இடையே எந்த வொரு கருத்து வேறுபாடும் இல்லை . எனது குடும்பத்தினர் ஆதரவு அளித்துள்ளனர். அல்ஹம்துலில்லா ! ( இறைவனுக்கு நன்றி !) இவ்வாறு யுவன்சங்கர் ராஜா கூறியுள்ளார்.
சோளியன் குடுமி சும்மா ஆடாது 
எல்லா மதமும் ஒன்று தான் அவர் அவர் மனதை பொருத்துதான் மதம் 
எந்ந மதமானாலும் யோக்கியன் யோகியன்தான் அயோக்கியன் அயோக்கியன் தான்
மூன்றாவது  திருமணம்

சமீப காலமாக யுவன்சங்கர் ராஜா, இஸ்லாமில் சேர்ந்து விட்டதாக பேசப்பட்டது. ஆனால் இவர் இது குறித்து எந்தவொரு பதிலும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் இவர் தனது டுவிட்டரில் இஸ்லாமில் சேர்ந்ததை உறுதி செய்துள்ளார். இது இவரது தனிப்பட்ட விருப்பம் என்பதால் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என அவரது நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது dinamalar.com/

Yuvan Shankar Raja married his longtime girlfriend Sujaya Chandran on 21 March 2005, at the Mayor Sri Ramanathan Chettiyar Hall in Chennai, India.[123][124] Yuvan had met her in 2002 as a fan at a music cultural program in London and both fell in love later.[125] Sujaya was a London-based singer and the daughter of Dr. C. R. Velayutham and Dr. Sarojini Chandran.[126] They had a secret registered marriage in September 2003 in London, before the formal public wedding was held in 2005 with the consent of their parents.[125] In August 2007, they filed for divorce with mutual consent, which was granted in February 2008, after 6 months.[125][127] The reason for the divorce was cited to be "irreconcilable differences".[127]
On 1 September 2011, he married Shilpa Mohan at the Tirumala Venkateswara Temple, Tirupati in Andhra Pradesh.[128] The marriage was held in a simple ceremony with only family members and close friends being present.[129] Shilpa was revealed to be a B.Pharm graduate from the University of Adelaide, Australia.[130] A wedding reception was arranged a day later in Chennai.[131]. In February 2014, he announced that he was in the "process of converting to Islam."[132]

கருத்துகள் இல்லை: