Thesam Jeyabalan : தமிழக முகாம்களில் வலிந்து மாவீரர் தினங்களை நிகழ்த்தி இந்திய பிரஜாவுரிமை பெறுவதை திட்டமிட்டு முடக்குகின்றனர் !
சீமானுக்கு உதவினால் தனி ஈழம் அமைக்கலாம் என புலம்த் தமிழர்கள் எண்ணுகின்றார்கள் ! ஆனால் எங்களுக்கு உதவுவதில்லை !
திமுக மீது புலிகளுக்கு இருக்கும் வெறுப்பு, புரிதலில் உள்ள பிரச்சினை ! ராஜீவ், நாபா படுகொலைகளின் எதிர்விளைவு !
திமுக அரசு இலங்கைத் தமிழர்களுக்கு சாதகமாகத்தான் உள்ளது ! ஆனால் புலம்பெயர் தமிழர்கள் தான் திமுகாவுக்கு எதிராக உள்ளனர் !
தற்போது இந்தியாவில் உள்ள இலங்கையர்கள் மலையகத் தமிழர்கள் ! அவர்கள் இலங்கை வரவிரும்பவில்லை !
புலம்த் தமிழர்கள் இந்திய ஈழத் தமிழர்களைப் பற்றி அக்கறையில்லை ! தங்களுடைய அரசியலுக்கு மட்டும் பயன்படுத்துகின்றனர் !
வியாழன், 19 மார்ச், 2026
முகாம் தமிழர்களின் குடியுரிமைக்கு குரல் கொடுக்கும் முதல்வர் ஸ்டாலின்! நன்றி கெட்ட புலி ஆதரவாளர்கள்
முகாம் வாழ் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்!
இது பற்றி இலங்கை தமிழ் தேசிய தலைவர்கள் இதுவரை வாயே திறக்கவில்லை
மேற்கு நாடுகளில் உள்ள புலம்பெயர் அமைப்புக்களும் தமிழக முகாம் வாழ் மக்களை தமிழர்களாகவே கருதவில்லை!
உலகிலேயே ஒரு மோசமான இனம் உண்டென்றால் அது தமிழ் தேசியர்கள்தான்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக