*தடுப்பூசி திட்டத்திற்காக மத்திய அரசு ஒதுக்கிய தொகை ரூ 35,000 கோடி.
*ஒரு தடுப்பூசிக்கு சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு ரூ.150 மத்திய அரசு கொடுக்கிறது.
*35,000 கோடியில் ரூ.150 வீதம் கணக்கிட்டால் 233 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும்.
*கொரோனா தடுப்புத்திட்டத்தின் கீழ், உலக சுகாதார நிறுவனம்(WHO) 5 கோடி தடுப்பூசிகளை இலவசமாக வழங்குகிறது.
*233 கோடி+5 கோடி=238 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும்.
*இந்திய மக்கள் தொகை 137 கோடி
*இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கை 82 கோடி.
*ஒருவருக்கு இரண்டு தடுப்பூசி வீதம் 82×2=164 கோடி தடுப்பூசி தேவை.
*மத்திய அரசின் மூலமாக கிடைக்கும் 238 கோடி தடுப்பூசியில், தேவையான 181 கோடி தடுப்பூசி போக மீதமாக 57 கோடி தடுப்பூசி கிடைக்கும்.
*புனேயில் உள்ள சீரம் நிறுவனத்திற்கு ரூ.3000 கோடியும், ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு ரூ.1500 கோடியும் மத்திய அரசு கொடுத்துள்ளது.
*இந்த ரூ.4500 கோடி மூலம் 30 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும்.
*ஏற்கனவே மீதமுள்ள 57 கோடி+30 கோடி சேர்த்தால் 87 கோடி தடுப்பூசிகள் தேவை போக இருப்பாக இருக்கும்.
*இதுவே உண்மையாக இருக்கும் போது
மாநில அரசு ரூ.400-600 வரையும், தனியார் 600-1200 வரையும் ஏன் கொடுத்து வாங்க வேண்டும்?
*87 கோடி பேருக்கு இரண்டு ஊசிகள் சராசரியாக ரூ.1000 என்றாலும் கூட அந்த தொகை பல ஆயிரம் கோடிகளை தாண்டுகிறதே?
*ஏன் இந்த கொள்ளை?
*கொரோனா காலத்தில் ஏற்றப்பட்ட பெட்ரோல்-டீசல் மூலமாக மத்திய அரசுக்கு கிடைத்த வரி வருவாய் ரூ 4 லட்சம் கோடி.
*கிள்ளிக் கொடுத்தாலே போதும்.
எல்லா மக்களுக்கும் கொரோனா சார்ந்த அனைத்து செலவுகளையும் அரசே பொறுப்பேற்கலாமே?
* உங்களுக்கு பிணம் திண்பது தான் வேலையா?
*திரு.ராகுல்காந்தி சொல்லும் 1,11,000 கோடியையும் தாண்டுகிறது.
3,28,000 கோடி கொள்ளை.
*கார்ப்ரேட்டுகள் மூலம் கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் மோடியே பதில் சொல்.
சூர்யா சேவியர்.
26-04-21. Thanks Surya Xavier Pos
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக