https://www.theatlantic.com/ideas/archive/2020/03/who-gets-hospital-bed/607807/?fbclid=IwAR0SKxSziHhD0y6djlqosmII3h0K17M8LFJV9M5XknReqfdcWVjbqvhkdrs
A Prabhakar TheKa : டைனோசாரும்_மனிதனும்
இத்தாலில இதோ ஆரம்பிச்சிட்டாங்க. கொள்ளைநோய் பெருகும் போது வகை தொகை இல்லாம மிகக் குறைந்த கால கட்டத்திற்குள் பெரும் பகுதியை ஆட்கொள்ளும்.
அதற்கான சிகிச்சையோ அதி நவீன கருவிகளையும், திறமையானவர்களையும் கோரி நிற்கும் போது, யாருக்கு சிகிச்சை கொடுப்பது யாரை விடுவது.
Today, Italy has 10,149 cases of the coronavirus. There are now simply too many patients for each one of them to receive adequate care. Doctors and nurses are unable to tend to everybody. They lack machines to ventilate all those gasping for air. Now the Italian College of Anesthesia, Analgesia, Resuscitation and Intensive Care (SIAARTI) has published guidelines for the criteria that doctors and nurses should follow in these extraordinary circumstances. The document begins by likening the moral choices facing Italian doctors to the forms of wartime triage that are required in the field of “catastrophe medicine.” Instead of providing intensive care to all patients who need it, its authors suggest, it may become necessary to follow “the most widely shared criteria regarding distributive justice and the appropriate allocation of limited health resources.

இப்போ அந்த நாட்டில் அந்த சூழ்நிலைக்கு நகர்ந்திருக்காங்க. அப்படி ஒரு
நாள் வரும் பொழுது நம் வாழும் இந்த வாழ்க்கையில் நீ பெருசு, நான் சிறுசு,
நான் மேல கீழ எல்லாம் உடைந்து நொறுங்கி ஒன்னுமில்லாம போகும். இந்த
கோவிட்-19 மனித குலத்தை பரிணாமத்தின் அடுத்தக் கட்டத்திற்கு நகருங்கடான்னு
பிடிச்சு தள்ளி விட்டிருக்கு.
பயமுறுத்துவதற்காக சொல்ல வில்லை. ஆனா, இன்னும் நாம கேள்விபடப் போற விசயங்கள் டைனோசார்கள் தங்களுக்கு இந்தப் பகுத்தறியும் ஆறாம் அறிவும், அதற்கான மொழியும் இருந்திருந்தா எப்படி அந்த கடைசி நாட்களை பேசி, எழுதி வைச்சிட்டுப் போயிருக்குமோ அந்த சூழலில் மனிதகுலம் இன்று இருப்பதாக செய்திகள் வெளிவர ஆரம்பித்து வரலாற்றில் பதிய வைக்கப்படும்.
theatlantic.com Two weeks ago, Italy had 322 confirmed cases of the coronavirus. At that point, doctors in the country’s hospitals could lavish significant attention on each stricken patient.
One week ago, Italy had 2,502 cases of the
virus, which causes the disease known as COVID-19. At that point,
doctors in the country’s hospitals could still perform the most
lifesaving functions by artificially ventilating patients who
experienced acute breathing difficultiesபயமுறுத்துவதற்காக சொல்ல வில்லை. ஆனா, இன்னும் நாம கேள்விபடப் போற விசயங்கள் டைனோசார்கள் தங்களுக்கு இந்தப் பகுத்தறியும் ஆறாம் அறிவும், அதற்கான மொழியும் இருந்திருந்தா எப்படி அந்த கடைசி நாட்களை பேசி, எழுதி வைச்சிட்டுப் போயிருக்குமோ அந்த சூழலில் மனிதகுலம் இன்று இருப்பதாக செய்திகள் வெளிவர ஆரம்பித்து வரலாற்றில் பதிய வைக்கப்படும்.
theatlantic.com Two weeks ago, Italy had 322 confirmed cases of the coronavirus. At that point, doctors in the country’s hospitals could lavish significant attention on each stricken patient.
Today, Italy has 10,149 cases of the coronavirus. There are now simply too many patients for each one of them to receive adequate care. Doctors and nurses are unable to tend to everybody. They lack machines to ventilate all those gasping for air. Now the Italian College of Anesthesia, Analgesia, Resuscitation and Intensive Care (SIAARTI) has published guidelines for the criteria that doctors and nurses should follow in these extraordinary circumstances. The document begins by likening the moral choices facing Italian doctors to the forms of wartime triage that are required in the field of “catastrophe medicine.” Instead of providing intensive care to all patients who need it, its authors suggest, it may become necessary to follow “the most widely shared criteria regarding distributive justice and the appropriate allocation of limited health resources.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக