பிரிட்டிஷ் குடியரசிலிருந்து பிரிந்து தனித்து செயல்படுவதுகுறித்து ஸ்காட்லாந்தில் வரும் 18ஆம் தேதி பொதுமக்கள்
வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்தப் பிரிவினைக்கு எதிராக ராணியாரும், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனும் கருத்து
தெரிவித்துள்ள நிலையில், ராயல் ஸ்காட்லாந்து வங்கி உட்பட பல முன்னணி நிறுவனங்களும் பிரிவினைக்குப்பின்னர் தாங்கள்
ஸ்காட்லாந்திலிருந்து வெளியேறிவிடுவதாகவும் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் நேற்று நடைபெற்றுள்ள மாதிரி கருத்துக்கணிப்பில் பிரிவினைக்கு எதிரான அணி 52 சதவிகிதமும், ஆதரவு
அணி 48 சதவிகிதமும் பெற்றுள்ளது.
ஆகஸ்ட் துவக்கத்தில் இருந்து இந்த அணி முன்னிலை பெற்றுள்ளது இதுவே முதல் முறை என்று கருத்துக்கணிப்பை நடத்திய
யூகௌ நிறுவனத்தின் தலைவர் பீட்டர் கெல்னர் தெரிவித்துள்ளார்.
சனி, 13 செப்டம்பர், 2014
கோவில் முதல் மரியாதை தகராறு: நடிகை ரோஜாவுக்கு கத்திவெட்டு
ஆந்திர மாநிலம் நகரியில் கங்கை அம்மனை கொண்டாடும் வகையில்
‘ஜாத்திரை திருவிழா’ ஆண்டு தோறும் நடப்பது உண்டு. ஒரு வாரம் கொண்டாடப்படும்
இந்த விழாவில் நேற்று கிராம தெய்வமாக வணங்கப்படும் தேசம்மா, ஓடு
குண்டலம்மா வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.
அங்குள்ள ஈஸ்வரன் கோவிலில் 2 அம்மனையும் அலங்கரித்து வீதி வீதியாக ஊர்வலமாக எடுத்து வருவார்கள். விடிய விடிய இந்த வீதி உலா நடைபெறும்.
அங்குள்ள ஈஸ்வரன் கோவிலில் 2 அம்மனையும் அலங்கரித்து வீதி வீதியாக ஊர்வலமாக எடுத்து வருவார்கள். விடிய விடிய இந்த வீதி உலா நடைபெறும்.
தீபிகா படுகோன் : சுவேதா செய்தது தப்பே இல்லை ! அவருக்கு நாம் ஆதரவு காட்டவேண்டும் !
குடும்பத்தை காப்பாற்ற சுவேதா பாசு பாலியல் தொழிலில் ஈடுபட்டதில்
தவறில்லை என்றார் தீபிகா படுகோன்.தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில்
நடித்திருப்பவர் சுவேதா பாசு. இவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கடந்த சில
நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டு மகளிர் காப்பகத்தில் அடைக்கப்பட்டார்.
‘எனது குடும்பத்தை காப்பாற்றவே விபசாரத்தில் ஈடுபட்டேன் என்று அவர்
வாக்குமூலம் அளித்தார். இது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் அவர்
மீது பரிதாபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. நடிகை குஷ்பு அவருக்கு
ஆதரவாக குரல் கொடுத்தார். ‘விபசாரத்தில் ஈடுபட்டதாக சுவேதா மீது நடவடிக்கை
எடுக்கும் போலீசார் அவருடன் பிடிபட்ட தொழில் அதிபரை தப்ப விட்டது ஏன்
என்று சூடாக கேட்டிருந்தார். அதேபோல் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்
குரல்கொடுத்திருக்கிறார். ‘சுவேதா செய்ததில் தவறு ஒன்றுமில்லை. குடும்பத்தை
காப்பாற்ற அவருக்கு வேறு வழியில்லாத நிலையில் இதுதான் ஒரே வழி என்கிறபோது
அவரால் என்ன செய்ய முடியும்? இதை சுட்டிக்காட்டி சுவேதாவை பற்றி இழிவாக
பேசுவதை தவிர்த்து அவருக்கு எல்லோரும் ஆதரவு காட்ட முன் வர வேண்டும்
என்றார். இது பற்றி சில ஹீரோயின்களிடம் கருத்து கேட்டபோது அவர்கள் கருத்து
கூறாமல் நழுவிவிட்டனர். -tamilmurasu.org
திருப்பதியில் ஆண்கள் இனி கட்டாயம் வேட்டி அணியவேண்டும் ! வேட்டி அணியாதோர் வெளியேற்றபட்டனர் !
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இதுவரை ஆர்ஜித சேவைகளான
சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, கல்யாண உற்சவம், வசந்த உற்சவம் என அனைத்து
ஆர்ஜித சேவைகளுக்கும் இந்துக்களின் சம்பிரதாய உடைகளான வேட்டி, சட்டையை
ஆண்களும், பெண்கள் சேலை அணிந்து வரவேண்டும் என கட்டாயமாக இருந்து
வருகிறது. கடந்த மாதம் 27ம் தேதி முதல் ரூ.300க்கான சிறப்பு நுழைவு தரிசன
டிக்கெட்டுகள் ஆன்லைனில் இ-தரிசன கவுன்டர்கள் மூலமாகவும், இணைய தளம்
மூலமாகவும் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த டிக்கெட் பெற்று தரிசனம்
செய்ய வரும் பக்தர்கள் கட்டாயமாக சம்பிரதாய உடை அணிந்து வர வேண்டும் என
தேவஸ்தானம் அறிவித்தது.இதேபோல் 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு
செய்யக்கூடிய ரூ.50 சுதர்சன டிக்கெட் பெற்றுவரும் பக்தர்களும் சம்பிரதாய
உடை அணிந்து வர வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பாஜகவின் இந்து தீவிரவாதம் அல்லது பயங்கர வாதம் பலமுகங்களில் தெரிகிறது
இனி கல்லூரிகளில் இந்தி கட்டாயம் ! பாஜகவின் சுயருபம் மெல்ல மெல்ல அல்ல வேகமாகவே தெரிகிறது !
கல்லூரிகளில் இந்தி பாடம் கட்டாயம் என்ற முடிவை கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அலுவல் மொழித் துறையின் சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது. அத்துறையின் சார்பு செயலாளர் குல்விந்தர் குமார் அனுப்பியுள்ள அந்த சுற்றறிக்கையின் மூலமாக மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல்கள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன.
அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்புகளில் இந்தியும், ஆங்கிலமும் முதன்மைப் பாடமாக கற்றுத்தர வேண்டும்; அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்புகளில் சட்டம், வணிகவியல் ஆகிய பாடங்களை இந்தி வழியில் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது தான் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் ஆகும்.

காங். தலைவர் கமல்நாத் :2ஜி விடயத்தில் மன்மோகன்சிங் தவறு செய்து இருக்கலாம் !
மத்திய முன்னாள் தலைமை கணக்கு தணிக்கையாளர் வினோத்ராய். 2ஜி
அலைக்கறை ஒதுக்கீடு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு, ராணுவ தளவாட கொள்முதல்
ஒதுக்கீடு போன்றவற்றில் நிதி முறைகேடு நடைபெற்றதாக அவர் அடுத்தடுத்து
தாக்கல் செய்த அறிக்கைகள் கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடியை
அளித்தன.
வினோத்ராய் எழுதியுள்ள ‘‘நாட் ஜஸ்ட் அன் அக்கவுண்டன்ட்’’ (வெறும் கணக்காளர் மட்டுமல்ல) என்ற புத்தகம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த புத்தகம் குறித்து அவர் பேட்டி அளித்து இருந்தார்.
அப்போது பிரதமராக மன்மோகன்சிங் பதவி வகித்த காலத்தில் அவரது கவனத்துக்கு உட்பட்டே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு ஊழல்களும் நடந்தன என்று குற்றம் சாட்டினார்.

விபசார வழக்கில் ஸ்ரீ வித்யா சிக்கவில்லை ! அது தவறான தகவல் !
கடந்த வாரம் நடிகை ஸ்வேதா பாசு ஐதரபாத்தில் உள்ள
வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில்
ஐதராபாத் நகர் போலீஸார் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை கைது செய்யும்
நடவடிக்கையை முடக்கி விட்டனர். இதில் பலரை கைது செய்தனர். இந்நிலையில் சில
தினங்களுக்கு முன்பு பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக திவ்யா ஸ்ரீ என்ற ஆந்திர
நடிகையை ஐதராபாத் போலீஸார் கைது செய்தனர். அப்போது அவரது படம்
வெளியாகவில்லை.
இந்நிலையில் நடிகை திவ்யா ஸ்ரீ என்பதை ஸ்ரீ திவ்யா என்று தவறாக புரிந்து கொண்ட சில இணையதளங்கள் அவரது புகைப்படத்துடன் ஸ்ரீ திவ்யா பாலியல் தொழிலில் ஈடுபட்டு சிக்கியுள்ளதாக செய்தி வெளியிட்டன. சில ஊடகங்களும் இதே போல் செய்தி வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதனைக்கண்டு கடும் அதிர்ச்சியைடந்த ஸ்ரீ திவ்யா, தனது பிஆர்ஓ மூலம் அவசர அவசரமாக மறுப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாலியல் தொழிலில் கைதானது நான் அல்ல. நான் மிகவும் ஓழுக்கமான பெண் இதுபோன்று வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் maalaimalar.com

சென்னை விமான நிலையத்தில் திரவ பொருட்களை கொண்டு செல்ல தடை !பாகிஸ்தான் உளவாளி கைது எதிரொலி
சென்னையில் பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசன் என்பவரை தேசிய பாதுகாப்பு
படையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சென்னையில்
விமானத்தை கடத்தி பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த
அதிர்ச்சி தகவல் வெளியானது.
இதையடுத்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான
நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பரங்கிமலை
துணை கமிஷனர் சரவணன், விமான நிலைய உதவி கமிஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர்
மகிமைவீரன் தலைமையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கார்கள், மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தும் இடம், விமான நிலைய சுற்று
பகுதிகளில் ரகசிய கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. விமான நிலைய பகுதிகள்
பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. மேலும் விமானத்தில்
செல்லும் பயணிகள் பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
கலைஞர் : தி.மு.க.,வை யாராலும்வீழ்த்த முடியாது !
சென்னை:'குடும்பமாக, கட்சியை நடத்தி வருகிறோம். யார் கலகம் மூட்டினாலும்,
தி.மு.க.,வை வீழ்த்த முடியாது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.தென் சென்னை மாவட்ட தி.மு.க., செயலர் ஜெ.அன்பழகன் இல்லத் திருமண விழாவில், கருணாநிதி
பேசியதாவது:தி.மு.க.,வை குடும்பமாக, நடத்திக் கொண்டிருக்கிறோம். அரசியல்
கட்சியாகவோ அல்லது சமுதாய இயக்கமாகவோ மாத்திரமல்ல; சமுதாயப் புரட்சியை
உருவாக்குகிற ஒரு இயக்கமாக, தி.மு.க.,வை இன்றைக்கும் நடத்திக்
கொண்டிருக்கிறோம். இந்தக் கட்சியில், யார் என்ன சொன்ன போதிலும், யார்
கலகமூட்டி, தங்களுடைய திருவிளையாடல்களை நடத்திய போதிலும், இந்த கட்சியை
வீழ்த்துவதற்கு யாரும் இன்னும் பிறக்கவில்லை.இவ்வாறு, கருணாநிதி பேசினார்.
கல்லூரி மாணவியர் மீது அமிலம் வீச்சு
திருமங்கலம்:மதுரை, திருமங்கலம் காமராஜ் பல்கலை உறுப்புக் கலைக் கல்லூரி
மாணவிகள் இருவர் மீது வாலிபர் ஒருவர் 'ஆசிட்' ஊற்றிவிட்டு தப்பினார்.
'சைக்கோ' போன்ற தோற்றத்தில் இருந்த அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை,
பேரையூர் சின்னபூலாம்பட்டியை சேர்ந்த உதயசூரியன் மகள் மீனா, 17. பி.ஏ.,
ஆங்கிலம் முதல் ஆண்டு படிக்கிறார். நேற்று மதியம் 1:30 மணிக்கு கல்லூரி
முடிந்ததும், வளாகத்தில் சக மாணவியருடன் சாப்பிட்டார். பின், டவுன் பஸ்
ஸ்டாண்ட் செல்ல, பெருமாள் கோயில் அருகே குறுகிய சந்தில் தோழிகளுடன் நடந்து
வந்து கொண்டிருந்தார்.எதிரே நடந்து வந்த 35 வயது நபர், மதுபாட்டிலில்
இருந்த 'ஆசிட்டை' மீனா மீது ஊற்றினார். அதிர்ச்சி அடைந்த மீனா
அலறித்துடிக்க, அவரது தோழி சின்னபூலாம்பட்டி அங்காளஈஸ்வரி, 18, தடுத்த
போது, அவர் மீதும் 'ஆசிட்' ஊற்றிவிட்டு அந்த நபர் தப்பி ஓடினார்.மாணவிகள்
மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விஜயேந்திர பிதரி எஸ்.பி.,
டி.எஸ்.பி., அரசு விசாரிக்கின்றனர்.r />
நமது நிருபரிடம் எஸ்.பி., கூறுகையில்,
''பேசும் மனநிலையில் மாணவியர் இல்லை.
வெள்ளி, 12 செப்டம்பர், 2014
உள்ளாட்சி இடைத்தேர்தல்: 1,589 அ.தி.மு.க.வினர் போட்டியின்றி தேர்வு - மீதி 1,486 இடங்களுக்கு மட்டுமே தேர்தல் !
கோவை: தமிழ்நாட்டில் கோவை, நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர்
பதவி, 8 நகராட்சி தலைவர் பதவி உள்பட காலியாக உள்ள 3,075 உள்ளாட்சி பதவி
இடங்களுக்கு வருகிற 18-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று
அறிவிக்கப்பட்டது.
இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க.,
தே.மு.தி.க. உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் மட்டும் தேர்தலை சந்திக்கின்றன. வேட்பு
மனுதாக்கல் கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கி கடந்த 4ஆம் தேதியோடு
நிறைவடைந்தது.
மறுநாள் (5-ஆம்தேதி) மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. 8-ஆம் தேதி மனுக்கள்
வாபஸ் நடந்தது.
நெல்லை மேயர் தேர்வு
இதில் நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கு மனுதாக்கல் செய்திருந்த
வெள்ளையம்மாள் கடைசி நேரத்தில் வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். வேறுயாரும்
மனு தாக்கல் செய்யாததால் அ.தி.மு.க. வேட்பாளர் புவனேஸ்வரி போட்டியின்றி
நெல்லை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரவீன் குமாரு ரொம்ப நல்லவரு ! கண்டுக்கவே மாட்டாரு பூந்து விளையாடு நையனா
நனையாத மழையில் பரதம் வைதேஹி
பரதம்
ஆடியவர் ‘நனையாத மழையே படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இதுபற்றி
தயாரிப்பாளரும், இயக்குனருமான மகேந்திர பூபதி கூறியது:காதல் தோல்வியால்
பலர் தற்கொலை செய்துகொள்கின்றனர். காதலிப்பது சாவதற்கு அல்ல, சாகும் வரை
இணைந்து வாழ்வதற்குத்தான் என்ற கருவை மையமாக வைத்து இக்கதை
அமைக்கப்பட்டுள்ளது. இதில் அருண் பத்மநாபன் ஹீரோவாக அறிமுகமாகிறார். இவர்
உதவி இயக்குனராக பல படங்களில் பணியாற்றியவர். அதேபோல் பரதம் கற்றவர்
வைதேகி. இப்படம் மூலம் ஹீரோயினாக நடிக்கிறார். அனுமோகன், கோசை சிவா, கானா
பாலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சவுந்தர்யன் இசை. கோவை, பொள்ளாச்சி,
உடுமலை, கேரளா, அன்னூர், சாலக்குடி, மூணாறு போன்ற இடங்களில் ஷூட்டிங்
நடக்கிறது.இவ்வாறு இயக்குனர் கூறினார். - tamilmurasu.org
தயாநிதி மாறன் நிர்பந்தத்தால் ஏர்செல் பங்குகள் விற்பனை: சிபிஐ
ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ்
நிறுவனத்துக்கு விற்பனை செய்ய மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் பதவி
வகித்தபோது தயாநிதி மாறன் நிர்பந்தித்தார் என்று தில்லி சிபிஐ சிறப்பு
நீதிமன்றத்தில் சிபிஐ வியாழக்கிழமை தெரிவித்தது.
மேலும், இந்த வழக்கில் சமர்பிக்கப்பட்டுள்ள ஆவணங்கள், குற்றம் சாட்டப்பட்ட அனைவரின் செயல்பாடுகளத் தெளிவாக விவரிக்கின்றன எனவும் சிபிஐ தெரிவித்தது. இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 22ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கை விசாரித்து வரும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில், சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் 29-ஆம் தேதி தாக்கல் செய்தனர்.

2ஜி ஸ்பெக்ட்ரம் உத்தேச இழப்புக்கு மன்மோகன் சிங்கே பொறுப்பு ஏற்கவேண்டும் ! வினோத் ராய் குற்றச்சாட்டு !
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடுக்கு மன்மோகன் சிங் பொறுப்பாளி என்று முன்னாள் கணக்கு தணிக்கையாளர் வினோத் ராய் குற்றம்சாட்டி உள்ளார்.
ஆ.ராசா தொலைத் தொடர்பு துறை மந்திரியாக இருந்த போது 2ஜி ஸ்பெக்ட்ரம்
அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டில் அரசுக்கு ரூ.1 லட்சத்து 76
ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை குழு மத்திய அரசிடம்
தாக்கல் செய்தது.
இதேபோல், பிரதமர் பதவி வகித்த மன்மோகன் சிங் நிலக்கரி இலாகா பொறுப்பையும் கவனித்த போது, நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக அந்த குழு தனது அறிக்கையில் கூறி இருந்தது.
இந்த இரு ஊழல் வழக்குகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

குண்டர் சட்டத் திருத்தம்: திறந்தவெளி சிறையாகும் தமிழகம்!
இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்று ஆதாரபூர்வமாக
இல்லையானாலும் ஒரு வாதத்திற்காவது சொல்லக்கூடியவாறு இருப்பவை, அரசியல்
சட்டப் பிரிவுகள் 21,22. அவைதாம் இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரின்
வாழ்வுரிமையையும் குடியுரிமையையும் ஜனநாயகவுரிமையையும் உறுதி செய்கின்றன.
1975-76-ம் ஆண்டுகளில் இந்திராவின் அவசரகால ஆட்சி அவ்வுரிமைகளை இரத்து
செய்தது; அதனால், ஒரு போலீசு அதிகாரி தன் சொந்தக் காரணங்களுக்காக ஒரு
குடிமகனைச் சுட்டுக்கொல்வதும் ஏற்கப்படுகிறதா என்று உச்ச நீதிமன்றத்திடம்
கேட்கப்பட்டது. “ஆம், அப்படித்தான் ஆகிறது” என்று சொன்னார்கள். இப்போது,
இந்திய அரசியல் சட்டத்தின் 21,22-வது பிரிவுகளை இரத்து செய்துவிடும்
விதமாக, அதாவது தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் வாழ்வுரிமையையும்
குடியுரிமையையும் ஜனநாயகவுரிமையையும் பறித்து எந்தவொரு குடிமகனையும்
விசாரணையின்றி ஓராண்டு சிறையிலடைக்கும் அதிகாரத்தை அதிகாரிகளுக்கு வழங்கும்
குண்டர் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியிருக்கிறது, ஜெயலலிதா அரசு.வேலாயுதன் நாயரிடமும் குண்டன் ஜெப்பியாரிடமும் காசுவாங்கி கட்சி ஆரம்பித்த எம்ஜியார் கொண்டு வந்த குண்டர்சட்டம் ! ஒரு குண்டனே கொண்டுவந்த குண்டர் சட்டம் !
தமிழகத்தில் பயங்கர தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ., சதி திட்டம்:கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர் வாக்குமூலம்
ஐ.எஸ்.ஐ., எனப்படும், பாக்., உளவு அமைப்பு ஆதரவுடன், இலங்கையில் தளம்
அமைத்து செயல்படும் பாக்., பயங்கரவாத அமைப்பு, தமிழகத்தில் தாக்குதல்
நடத்தும் சதி திட்டத்தை, அரங்கேற்ற இருப்பதாக, கைது செய்யப்பட்டுள்ள,
பாக்., உளவாளி, 'பகீர்' வாக்குமூலம் அளித்து உள்ளான்.
பாக்., பயங்கரவாதிகள், நம் நாட்டில், நாசவேலையை அரங்கேற்ற, பல்வேறு வழிகளில் சதி திட்டம் தீட்டி வருகின்றனர். அதற்காக, சென்னை, மும்பை, டில்லி, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்களில், உளவாளிகளை ஊடுருவச் செய்துள்ளதாக, அவ்வப்போது தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.அடுத்தடுத்து கைது:இந்த உளவாளிகள், தமிழகத்தில் ஊடுருவி இருப்பது பற்றி, கடந்த 2012ல், 'க்யூ' பிரிவு போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பினருக்கு (என்.ஐ.ஏ.,) ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, திருச்சி விமான நிலையம், பட்டுக்கோட்டை அருகே உள்ள மனோகரா சுற்றுலாத் தலம், தஞ்சை, விமான படைத்தளம் உள்ளிட்டவற்றை, ரகசியமாக படம் பிடித்து, இலங்கையில் உள்ள, பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., அதிகாரிகளுக்கு அனுப்பிய, தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்த தமீம் அன்சாரியை, தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.

வியாழன், 11 செப்டம்பர், 2014
Traffc ராமசாமி வழக்கில் வெற்றி ! சகாயம் ஐ ஏ எஸ் தலைமையில் கிரானைட் முறைகேடுகள் குறித்து ஆய்வு ! உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை: சட்டவிரோதமாக இயங்கும் மணல் மற்றும் கிரானைட் குவாரி குறித்து ஆய்வு செய்ய மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சமூக ஆர்வலர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம் அந்த மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கும் கிரானைட் குவாரிகளால் அரசுக்கு பலகோடிக்கு இழப்பு ஏற்பட்டதாக அறிக்கை தாக்கல் செய்ததை மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக கிரானைட் குவாரி, மணல் குவாரி இயங்கிவருவதாக மனுவில் அவர் தெரிவித்துள்ளார். எனவே மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்து சட்டவிரோதமாக இயங்கும் குவாரிகள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலூன்ற பிள்ளையாரை காவித்திரியும் சங்பரிவார் ரவுடிகள் !
சென்னை கோடம்பாக்கம் ஜக்காரியா காலனிக்கு
எதிர்புறமாக அமைந்துள்ளது சுபேதார் தோட்டம். உதிரிப் பாட்டாளிகள் அதிகமாக
குடியிருக்கும் பகுதி. ஜக்காரியா காலனி நடுத்தர வர்க்கம் வசிக்கும் பகுதி.
சுபேதார் தோட்டத்தில் இந்து முன்னணி பெயர்ப்பலகை இருக்கும் இடத்தில் 6 அடி
பிள்ளையார் சிலையும் அதற்கு முன்புறமாக 2அடி பிள்ளையாரும்
வைக்கப்பட்டிருந்தது.
‘அது என்ன சின்னப் பிள்ளையார்’ என்று காவலுக்கு இருந்தவரிடம் கேட்டோம். அப்போது இரவு சுமார் எட்டரை மணி. “அது பணம் கொடுத்தா தலைமல கொடுக்கது சார்” என்றார். முழு போதையில் இருந்தவர் காய்கறி, பழங்கள், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை தள்ளுவண்டியில் கொண்டு போய் அன்றாடம் வீதியில் விற்பாராம். வாய்ப்பு கிடைத்தால் சர்ச்சில் ஏதாவது தினக்கூலி வேலைக்கு கூப்பிட்டாலும் போய் வருவாராம். பாக்கு வேறு போட்டிருந்தார். குவாட்டர் பாட்டிலும் சிக்கின் பிரியாணியும் பிள்ளயார் வணக்கமும் ! நல்ல காம்பினேசன்

பார்ப்பனியத்தை வீழ்த்தாமல் குழந்தைத் திருமணம் உட்பட எந்த பிற்போக்குத் தனத்தையும் வீழ்த்த முடியாது
உலகில் நடக்கும் குழந்தைத் திருமணங்களில் மூன்றில்
ஒன்று இந்தியாவில் நடப்பதாக யூனிசெப் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய
வந்துள்ளது. ‘ஜப்பானில் கல்யாணராமன்’ நடத்திய கூத்துகளை வெளியிடுவதில்
மும்முரமாக இருந்த ஊடகங்கள் இந்த செய்தியை கண்டு கொள்ளவில்லை.
உலகில் நடக்கும் குழந்தைத் திருமணங்களில் கிட்டத்தட்ட பாதி அதாவது 42% தெற்காசியாவில் நடப்பதாகவும், தெற்காசியாவில் குறிப்பாக இந்தியாவில் மட்டும் 33% நடப்பதாகவும், மற்ற தெற்காசிய நாடுகளின் பங்கு 9% ஆகவும் உள்ளது எனத் தெரிவிக்கிறது அந்த அறிக்கை.
இந்தியாவில் திருமணமான பெண்களில் (20 முதல் 49 வய்து வரை) 58 சதவீதத்தினர் தனக்கு குழந்தையாக இருக்கும் போதே திருமணம் செய்து வைத்து விட்டனர் என்று தெரிவித்துள்ளனர். குழந்தைத் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ள சிறுமிகளுக்கு முறையான மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை என்றும் தெரியவந்துள்ளது.

சினிமாவின் பார்ப்பன புனித மரபை ‘தீட்டாக்கி’ இருக்கிறது, ‘பொறியாளன் !
திரைப்பட இயக்குநர்களில் தமிழ்த் தேசியம், பெரியாரியம், தலித் அரசியல்
என்று பேசிய பலரும் அவர்கள் எடுத்த திரைப்படங்களுக்குள் மணிரத்தினம் போலவே
முஸ்லிம்களை, கிறித்துவர்களை வில்லன்களாகவும் தலித் அடையாளம் கொண்டவர்களை
ரவுடிகளாகவும் சித்தரித்தார்கள்.
தன்னை கேலி செய்கிற பார்ப்பன ஊடங்களை
எதிர்க்கும்போது மட்டும் பெரியாரியவாதியாக அடையப்படுத்திக் கொண்டவர் கூட,
தமிழ் உணர்வு முற்றி தரமணி என்று இந்தியிலும் பெயர் வைத்திருக்கிறார்.
இப்படியான
தமிழ் சினிமாவிற்குள் எல்லா ஜாதியிலும் வில்லன்கள் வந்திருக்கிறார்கள்
ஆனால் பார்ப்பனரிலிருந்து ஒரு தீவிரமான வில்லனை காட்டியதில்லை.
அதுவும் பார்ப்பன புனிதத்தின் ஓட்டு மொத்த அடையாளமான ஜெயேந்திரன் கொலை குற்றம் சாட்டப்பட்டு சிறைக்குப் போய் வந்த பிறகும் கூட
அதுவும் பார்ப்பன புனிதத்தின் ஓட்டு மொத்த அடையாளமான ஜெயேந்திரன் கொலை குற்றம் சாட்டப்பட்டு சிறைக்குப் போய் வந்த பிறகும் கூட
ஸ்டாலின் : கலைஞருக்கும் எனக்கும் இடையில் சிண்டு முடியாதீர் !
’தமிழகத்தின் மாவட்டங்கள் தோறும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கழகத் தொண்டர்களையும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளையும், இந்தக் கழகத்துக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாது செயல்படும் கழக முன்னோடிகளையும் தனித்தனியே சந்தித்து பேட்டி காணும் நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி, இதுவரை 12 மாவட்டங்களை முடித்துள்ளேன்>இந்த நிகழ்ச்சிகள் பற்றி தலைவர் கலைஞர், பொதுச் செயலாளர் பேராசிரியர்>ஆகியோருக்கும் தெரிவித்து, அவர்களது ஆலோசனைகளையும் பெற்றுள்ளேன். நேர்காணலுக்குப் புறப்படும் முன் தலைவரிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டேன்! அவரும் வாழ்த்தி அனுப்பினார்! தலைவர் கலைஞருக்கும் கழகத்தின் முன்னணியினர் மட்டுமின்றி, கடைக் கோடித் தொண்டனுக்குமிடையே உள்ளப் பாசப் பிணைப்பை இந்த இயக்கத்தின் இதயங்களாக உள்ள தோழர்கள் அறிவர்! முதல்ல உங்க துர்க்காவிடம்மும் ஆத்து அல்லக்கைகளிடமும் இந்த கோரிக்கையை விடுங்க ~!அதுக்கு திராணி இல்ல வந்துட்டாரு குத்தம் சொல்ல ~!
புதன், 10 செப்டம்பர், 2014
டெல்லியிலே ஆம் ஆத்மிக்கு ரேட்டு ! நெல்லையிலே பிஜேபிக்கு ரேட்டு ! ஜனநாயகம் ஒரே குஷி .. போங்கள் !
நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலுக்கு பா.ஜ.க
வேட்பாளரான வெள்ளையம்மாள் வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாளான நேற்று தனது
கைக்குழந்தையுடன், கணவர் ராஜா, வக்கீல் மகாராஜன் ஆகியோருடன் வந்து தனது
வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான மனுவை பூர்த்தி செய்து கொடுத்து விட்டு
சென்று விட்டார். இதைத் தொடர்ந்து நெல்லை மேயராக அ.தி.மு.க வேட்பாளர்
போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து,
ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்துள்ளதாக
அ.தி.மு.க அறிவித்துள்ளது.
நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் மிரட்டலுக்கு பயந்தே பா.ஜ.க வேட்பாளர் வாபஸ் என்றும் “மனுதாக்கல் செய்யப்பட்ட பல இடங்களில் பா.ஜ.க.வினரின் மனுக்களை ஏற்கப்பட்டதாக முதலில் நோட்டீசு போர்டில் தகவல் வெளியிடப்படுகிறது. அதன் பின்னர், மனு நிராகரிக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்” என்றும் பா.ஜ.க மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் புலம்பியிருக்கிறார். வெள்ளையம்மாள் 3 நாட்களாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனின் பாதுகாப்பில் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிருபர்களை கண்காணிக்க போலீஸ் அதிகாரிகள் நியமனம் : பா.ஜ., தி.மு.க., காங்., கடும் கண்டனம்
சென்னையில் பத்திரிகை நிருபர்களை கண்காணிக்க, போலீஸ் அதிகாரிகள்
நியமிக்கப்பட்டதற்கு, பா.ஜ., காங்., மற்றும் தி.மு.க., கடும் கண்டனம்
தெரிவித்து ள்ளன. இது தொடர்பாக, சென்னை பத்திரிகையாளர் சங்கம் சார்பில்,
இந்திய பத்திரிகை கவுன்சிலில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.சென்னையில்,
ஆங்காங்கே கொலை, கொள்ளை, செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து வரும்
நிலையில், அதை கண்காணிக்க வேண்டிய போலீசார், தற்போது, இந்த செய்திகளை
சேகரிக்கும், 'கிரைம்' பிரிவு நிருபர்களை கண்காணிக்க
நியமிக்கப்பட்டிருப்பது, அனைத்து தரப்பிலும், பெரும் பரபரப்பையும்,
அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த அரசு அமைவதற்காக பத்திரிகைகள் பரப்பிய பொய்யுரைகள் எத்தனை எத்தனை.
வெறிநாயை வளர்த்து விட்டால் ஆட்டை கடித்து, மாட்டை கடித்து மனிதனை கடிக்க
வரும் என்பதை பத்திரிகை உலகம் உணராமல் போனது ஏன்? இன்று குத்துதே குடையுதே
என்றால் அதற்கு சொந்தமாக தீட்டி வைத்துக் கொண்ட ஆப்பு தான் காரணம்.
செவ்வாய், 9 செப்டம்பர், 2014
கடவுள் துகள்’ பிரபஞ்சத்தையே அழித்து விடும்: எச்சரிக்கும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்
லண்டன்: மாபெரும் விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலம் அடையாளம் காணப்பட்டு
வரும் ‘கடவுள் துகள்' எனப்படும் 'ஹிக்ஸ் போஸன்' இந்த பிரபஞ்சத்தையே
அழிக்கும் பயங்கர ஆற்றல் கொண்டது என்று பிரிட்டனைச் சேர்ந்த இயற்பியல்
விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் எச்சரித்துள்ளார்.
பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திற்கும் வடிவமும் அளவும் கொடுத்த 'கடவுள் துகள்'
நிலையற்றத் தன்மைக்குச் செல்லலாம் என்கிறார் அவர்.
‘கடவுள் துகள்’ பிரபஞ்சத்தையே அழித்து விடும்: எச்சரிக்கும் விஞ்ஞானி
ஸ்டீபன் ஹாக்கிங்
இதன் விளைவாக "பேரழிவு வெற்றிட சீர்கேடு" (Catastrophic vacuum decay)
ஏற்பட்டு காலம், வெளி குலைந்து போகும் அபாய வாய்ப்புகள் உள்ளது என்று அவர்
கூறியுள்ளார்.
தோழியை திருமணம் செய்கிறார் தோழி நவரதினலோவா !
செக்கசுகோவக்கியாவில் பிறந்து அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் குடியேறி
வசித்து வருபவர் முன்னாள் டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை மார்டினா
நவரத்திலோவா. ஓரின சேர்க்கையாளரான (லெஸ்பியன்) நவரத்திலோவா, ஜூடி நெல்சன்
என்ற பெண்ணுடன் 7 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்து விட்டு கடந்த 1991–ம் ஆண்டில்
பிரிந்தார்.
தற்போது 57 வயதான நவரத்திலோவா, 42 வயதான ரஷிய முன்னாள் அழகியும், தொழில்
அதிபருமான ஜூலியா லெமிகோவாவுடன் கடந்த 6 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து
வருகிறார். இவர்களது நிச்சயதார்த்தம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில்
ஆண்கள் அரை இறுதி ஆட்டத்தின் போது ஸ்டேடியத்தில் நடந்தது.
இது அங்குள்ள திரையில் காட்டப்பட்டது.
நெல்லை மேயராக அதிமுக புவனேஸ்வரி போட்டி இன்றி தெரிவானார் !
வேட்புமனுவை திங்கள்கிழமை திரும்பப் பெற்றதையடுத்து, அதிமுக வேட்பாளர் இ.புவனேஸ்வரி போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திருநெல்வேலி மேயர் பதவிக்கு வரும் 18-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருந்தது. இந்தத் தேர்தலில், அதிமுக சார்பில் கட்சியின் மாநகர் மாவட்ட மகளிரணி துணைச் செயலர் புவனேஸ்வரி, பாஜக சார்பில் வெள்ளையம்மாள் உள்பட 13 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
மனுக்கள் மீதான பரிசீலனையில் அதிமுக, பாஜக வேட்பாளர்களின் மனுக்கள் தவிர, பிற வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, அதிமுக, பாஜக இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டது.
திடீர் திருப்பம்: இந்த நிலையில், திடீர் திருப்பமாக, பாஜக வேட்பாளர் வெள்ளையம்மாள் போட்டியிலிருந்து திங்கள்கிழமை விலகினார். தேர்தல் கமிசனோடு கூட்டணி தொடரும் வரையில் ஜெயலலிதாவின் வெற்றி தொடரும் ! இது ஒன்னும் உலக மகா ரகசியம் அல்ல ,

பிச்சைகாரர்களிடமிருந்து பச்சிளம் குழந்தைகள் மீட்பு
கர்நாடக
மாநில மத்திய குற்றப்பிரிவு போலீசார் தங்களுக்கு கிடைத்த ரகசிய
தகவலையடுத்து கிழக்கு பெங்களூரில் உள்ள பிரேசர் டவுன் மற்றும் கம்மனஹல்லி
பகுதியில் நடத்திய சோதனையில் ஐந்து பச்சிளம் குழந்தைகள் மீட்கப்பட்டன.
போலீசாரின்
விசாரணையில் அக்குழந்தைகளில் 4 பேர் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும், ஒரு
குழந்தை தமிழ்நாட்டை சேர்ந்தது என்றும் தெரியவந்துள்ளது. மேலும்
இக்குழந்தைகளை வைத்து பிச்சையெடுத்து வந்த 5 சிறு வயதினரையும் போலீசார்
மீட்டனர். அவர்களில் இரு சிறுவர்கள் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும்,
மூன்று சிறுமிகள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும் போலீசார்
கண்டுபிடித்தனர்.பிச்சையெடுக்கும்
சிறுவர்களுக்கு தொந்தரவு தராதவாறு குழந்தைகளுக்கு தூக்க மாத்திரை
கொடுக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில்
தொடர்புடைய ஐந்து பெண்கள் உள்பட ஒரு ஆணும் போலீசில் சிக்கியுள்ளனர்.
அவர்கள் அனைவரும் தாங்கள் அக்குழந்தைகளின் பெற்றோர் என்று தெரிவித்தனர்.
எனினும் போலீசார் அவர்கள் கூறுவது உண்மை தானா? என்று ஆராய்ந்து
வருகின்றனர். nakkheeran,in
டில்லியில் ஆட்சியை பிடிக்க ரூ.4 கோடி லஞ்சம்: வீடியோவுக்கு விளக்கம் கேட்டு பா.ஜ.க. நோட்டீஸ்
துடில்லியில் கடந்த சட்டமன்ற
தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதிப்பெரும்பாண்மை கிடைக்காத நிலையில் ஆம்
ஆத்மி கட்சி அங்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.ஆனால் சில
நாட்களிலேயே காங்கிரசுடன் ஏற்பட்ட மோதலால் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர்
அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்
நீண்ட நாட்களாக டில்லி சட்டப்பேரவை முடக்கி வைக்கப்பட்டது.இந்நிலையில்
பா.ஜ.க.வுக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு கொடுக்கலாம் என்று அம்மாநில கவர்னர்
நஜீப் ஜங் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பரிந்துரைத்துள்ளார்.கவர்னரின்
இம்முடிவுக்கு ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு
தெரிவித்தன. மேலும் தங்கள் எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க. விலைக்கு வாங்க குதிரை
பேரத்தில் ஈடுபடுவதாக ஆம் ஆத்மி கட்சி கூறி வருகிறது.
திங்கள், 8 செப்டம்பர், 2014
சரவணா ஸ்டோர்ஸ் ! மெல்ல தொழிலாளர்களை கொல்லும் கொத்தடிமைத்தனம் ......
சரவணா
ஸ்டோர்ஸ்
சில நாட்களுக்கு முன்பு சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்தேன். இரவு 9 மணி. அதிகக் கூட்டம் இல்லை. நாள் முழுக்க உழைத்த களைப்புடன், வலுக்கட்டாயமாக ஒட்ட வைத்த சிறு புன்னகையுடன் துணிகளை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார் அந்தப் பெண். மெலிந்த தேகம். மிஞ்சிப் போனால் 25 வயது இருக்கலாம்.
‘‘எந்த ஊர் நீங்க?’’
‘‘திருவண்ணாமலை பக்கம்..’’
‘‘திருநெல்வேலிகாரங்கதான் நிறைய இருப்பாங்கல்ல..’’
‘‘இப்போ அப்படி இல்ல... அவங்கல்லாம் வேற கடைக்குப் போயிட்டாங்க.. நாங்க திருவண்ணாமலை பிள்ளைங்க நிறைய பேரு இருக்கோம். 150 பேராச்சும் இருப்போம்..’’
‘‘தினமும் எத்தனை மணிக்கு வேலைக்கு வரணும்?’’
‘‘காலையில 9 மணிக்கு வரணும். நைட் 11 மணிக்கு முடியும்.’’
‘‘அப்படின்னா 14 மணி நேரம் வருதேங்க.. கிட்டத்தட்ட 2 ஷிப்ட். இங்கே ஷிப்ட் கணக்கு எல்லாம் உண்டா?’’
‘‘ஷிப்டா... அதெல்லாம் தெரியாதுண்ணேன். காலையில வரணும். நைட் போகனும். அவ்வளவுதான்..’’

மாற்று திறனாளி நடிகை அபினயாவுக்கு பாலிவூட் வாய்ப்பு !
காது கேளாத, வாய் பேசாத நடிகை அபிநயா பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு
தேடி வந்திருக்கிறது. கிளாமர் ஹீரோயின்கள் அசின், காஜல் அகர்வால், இலியானா,
டாப்ஸி என தென்னிந்திய நடிகைகள் வரிசையாக பாலிவுட் படங்களில் நடித்து
வருகின்றனர். பாலிவுட்டில் நுழைவதற்கு கிளாமர் தேவையில்லை என்பதை
நிரூபித்திருக்கிறார் இளம் நடிகை அபிநயா. சமுத்திரக்கனி இயக்கத்தில்
‘நாடோடிகள் படத்தில் சசிகுமாரின் தங்கையாக நடித்தவர். இவருக்கு பேச்சும்
வராது, காதும் கேட்காது. ஆனால் இயக்குனர் சொல்லித்தருவதை பார்வையாலேயே
கிரகித்துக்கொண்டு நடிக்கும் திறமை கொண்டவர். இவருக்கான பாலிவுட் வாய்ப்பு
தேடி வந்திருக்கிறது. அமிதாப்பச்சன், தனுஷ், கமல் மகள் அக்ஷரா நடிக்கும்
படம் ‘ஷமிதாப். ஆர்.பால்கி டைரக்டு செய்கிறார். இப்படத்தில் முக்கிய
வேடமொன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் அபிநயா. காது கேளாத, வாய்
பேசாத நடிகையால் எப்படி படத்தில் நடிக்க முடியும் என்று பாலிவுட்டில் சிலர்
ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி உள்ளார்களாம். - See more at:
tamilmurasu.org
ஐ.எஸ்.ஐ.எஸ்.பயங்கரவாதிகளை ஒழித்துகட்ட அரபு கூட்டமைப்பு தீர்மானம் !
கெய்ரோ: சிரியா, ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்.
இயக்கத்தினரை அடக்குவது என்று அரபு நாடுகளின் கூட்டமைப்பு முடிவு
செய்துள்ளது.
சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும்
சன்னி முஸ்லிம்களின் ஆயுதப் படையினர் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில்
அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக்
அன்ட் சிரியா' என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கம் ஆகும்.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை அடக்க அதிரடி நடவடிக்கை: அரபு நாடுகளின்
கூட்டமைப்பு முடிவு
ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி
ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது இவர்களது
திட்டமாகும். இதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் பக்கத்து நாடான லெபனான்,
பாலஸ்தீனம், இஸ்ரேல், ஜோர்டான், துருக்கி ஆகிய நாடுகளையும் ஒன்றிணைத்து
பெரிய அளவிலான இஸ்லாமிய தேசத்தை உருவாக்கவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
நித்தியானந்தவுக்கு ஆண்மை பரிசோதனை நடந்தது ! அப்ப ஜெயேந்திரனுக்கு ?
கர்நாடக மாநிலம பிடிதி ஆசிரம மடாதிபதி நித்யானந்தா மீது பாலியியல்
குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நித்யானந்தாவிடம்
ஆண்மை பரிசோதனை நடத்த கர்நாடக சி.பி.ஐ. போலீசார் முடிவு செய்தனர்.
இதனை எதிர்த்து நித்யானந்தா பெங்களூர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு ஆகஸ்டு மாதம் 6–ந் தேதி ஆண்மை பரிசோதனை நடத்த வேண்டும் என்று உத்தர விட்டது.
இந்த சோதனைக்கு தடை கோரி நித்தியானந்தா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்யப்பட்டது. ஆனால் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நித்யானந்தா கோரிக்கையை நிராகரித்தது.

தூத்துக்குடியில் பாஜக மேயர் வேட்பாளர் விலகாவிட்டால் அதிமுக அமைச்சர் செல்லபாண்டியன் பதவி கோவிந்தா !
நெல்லை மேயர் இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெள்ளையம்மாள் திடீரென
விலகியது போல தூத்துக்குடியிலும் பாஜக வேட்பாளர் ஜெயலட்சுமிக்கும்
குறிப்பிட்ட தரப்பிலிருந்து விலகிக் கொள்ளுமாறு நெருக்கடி அதிகரித்து
வருவதாக கூறப்படுகிறது.
ஒரு வேளை அவர் விலகாவிட்டால் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்
செல்லப் பாண்டியன் அமைச்சர் பதவிக்கு ஆபத்து வந்து விடும் என்றும் அதிமுக
தரப்பில் பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகிறது.
நெல்லை மேயர் இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் புவனேஸ்வரியும், பாஜக
சார்பில் வெள்ளையம்மாளும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த
நிலையில் வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளான இன்று திடீரென
வெள்ளையம்மாள் தனது மனுவைத் திரும்பப் பெற்று அதிர்ச்சி வைத்தியம்
அளித்தார். இதனால் அதிமுக வேட்பாளர் புவனேஸ்வரி போட்டியின்றி தேர்வாகிறார்.ஏன்தான் இவ்வளவு கஷ்டபடுகிராகளோ? அதாய்ன் இருக்கவே இருக்காரில்ல நம்ப பிரவீன் ?
துணை நடிகர் கொலை: தலைமறைவாக இருந்த நடிகை கைது
சென்னையில் துணை நடிகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8
மாதங்களாகத் தலைமறைவாக இருந்த நடிகை சுருதி என்ற சந்திரலேகா பெங்களூரில்
கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி அருகேயுள்ள பரப்பாடியைச் சேர்ந்தவர் ரொனால்டு பீட்டர் பிரின்ஸ் (36). இவர், ஆன்லைன் வர்த்தகம் செய்ததோடு, சென்னையில் மதுரவாயலில் தங்கியபடி வட்டிக்குக் கடன் கொடுக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். இவரிடம் தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்த பலரும் வட்டிக்கு கடன் வாங்கினர்.
இதன்மூலம் சில திரைப்படங்களுக்கும் பிரின்ஸ் நிதியுதவி செய்தார். திரைப்படத் துறையினரிடம் ஏற்பட்ட பழக்கத்தின் மூலம் "கொக்கிரகுளம்', "நெல்லை மாவட்டம்' ஆகிய திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்தார்.

அமெரிக்கா அதிரடி திட்டம்: ஐ.எஸ்.திவிரவாதிகள் மீது உச்சகட்ட தாக்குதல்
சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும்
தீவிரவாதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள்.
ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா’ என்ற
ஆங்கில வார்த்தையின் சுருக்கம் ஆகும்.
ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி
ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது இவர்களது
திட்டமாகும். இதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் பக்கத்து நாடான லெபனான்,
பாலஸ்தீனம், இஸ்ரேல், ஜோர்டான், துருக்கி ஆகிய நாடுகளையும் ஒன்றிணைத்து
பெரிய அளவிலான இஸ்லாமிய தேசத்தை உருவாக்கவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
தலித்துக்களை இஸ்லாமியர்களோடு மோதவிடுவதற்கு இந்து முன்னணி முயற்சி ?
கிராமங்களில் ‘இந்துக்கள்’ என்ற
அடையாளத்தோடு தலித் மக்கள் குடியிருக்கும் ‘சேரி’க்குள்ளும் வரச் சொன்னால்,
தனக்கு தீண்டாமை ஒட்டிக் கொள்ளும் என்று சிலிர்த்துக் கொண்டு போகும் இந்து
கடவுள்கள்…
நகரங்களில் தலித் இளைஞர்களுக்கு ‘இந்துக்கள்’ என்று முக்கியத்துவம் கொடுத்து;
இந்துக்கள் அல்லாத இஸ்லாமியர் தெருவழியாக அதுவும் மசூதிகள் வழியாகத்தான் போவேன் என்று பிள்ளையார் அடம் பிடிப்பதின் மர்மம் என்ன? சென்னை மீனவர்களை இந்துக்கள் என்று அடையாப்படுத்தி, விநாயகரை மீனவர் குடியிருப்புகளுக்கும் மீனவரை விநாயகர் ஊர்வலத்திற்கும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்துச் செல்லும் இந்து அமைப்புகள்;

திருவல்லிக்கேணி அக்ரஹாரத்தைச் சுற்றி, அடிக்கடி பல்லக்கில் உலா வரும் பார்த்தசாரதியையும்,
மயிலாப்பூர் கோயிலை சூத்திர பக்தர்கள் சும்மா சும்மா சுற்றி சுற்றி வருவதைப் போல், அடிக்கடி அக்ரஹாரத்தைச் சுற்றி வருகிற மயிலை கபாலிஸ்வரனையும்,
மயிலாப்பூர் கோயிலை சூத்திர பக்தர்கள் சும்மா சும்மா சுற்றி சுற்றி வருவதைப் போல், அடிக்கடி அக்ரஹாரத்தைச் சுற்றி வருகிற மயிலை கபாலிஸ்வரனையும்,
மிக அருகில் இருக்கும் மீனவர் குப்பத்திற்குள் வீதி உலா அழைத்துச் செல்லாமல் இருப்பதின் மர்மம் என்ன? mathimaran.wordpress.com/
ஸ்டாலினுடன் 17 மாவட்ட செயலாளர்கள் கலைஞருக்கு எதிராக கோரிக்கை ? தா.மோ.அன்பரசன் ராஜினாமா கடிதம்?
தி.மு.க., தலைமை பொறுப்பை, ஸ்டாலினுக்கு வழங்க வேண்டும். அவரை முதல்வர்
வேட்பாளராக அறிவிக்க வேண்டும்' என, அந்தக் கட்சியின், 17 மாவட்ட செயலர்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர். இதை வலியுறுத்தி, ராஜினாமா செய்யவும் தயாராகி
வருகின்றனர்.இதுதொடர்பாக, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
தி.மு.க.,வில்,
அடுத்த தலைவர் யார் என்ற சர்ச்சை நீடிக்கிறது. உட்கட்சி தேர்தல்
முடிந்ததும், கட்சியின் தலைமை பொறுப்பை, மீண்டும் கருணாநிதி ஏற்பாரா அல்லது
ஸ்டாலினுக்கு அந்தப் பதவியை தாரை வார்த்து கொடுப்பாரா என்ற கேள்வி,
ஸ்டாலின் ஆதரவாளர் கள் மத்தியில் எழுந்துள்ளது. அவர்களின் கேள்விகளுக்கு
விடை தேடிக் கொடுக்கும் வகையில், ஸ்டாலின் குடும்பத்தினர், ஒரு குழுவாக
செயல்பட்டு வருகின்றனர். மொத்தத்திலே புரட்சி தலைவிதாய்ன் வாழ்நாள் முதலமைச்சர்ன்னு ஸ்டாலின் gang முடிவு பண்ணிட்டாய்ங்க , அழகிரி தொலையனும் அதாய்ன் முக்கியம் ?ஞாயிறு, 7 செப்டம்பர், 2014
லட்சுமி ராயின் காட்சிகளை சுந்தர் சி கட் பண்ணினாரா ? அதாய்ன் டைரக்டர் !
அமைச்சர் கோகுல இந்திராவுக்கு ஏன் சகாயம் IAS ஐ பிடிக்கவில்லை ? லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்து !
லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என்ற வாசகமும், தமிழக
கைத்தறித்துறை அமைச்சர் கோகுல இந்திராவுடன் ஒத்துப் போகாதது உள்ளிட்ட
காரணங்களுக்காக கோ ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்து ஐஏஎஸ்
அதிகாரி சகாயம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் உலா வருகிறது.
அமைச்சர் கோகுல இந்திராவின் உத்தரவுகளுக்குப் பணிந்து போக முடியாது என்று
சகாயம் உறுதியாக இருந்ததே அவரது இடமாற்றத்துக்கு முக்கியக் காரணம் என்றும்
கிசுகிசுக்கப்படுகிறது.
அதேசமயம், கோ ஆப்டெக்ஸில் நடந்துள்ள மிகப் பெரிய ஊழல்களை சகாயம்
கண்டுபிடித்துக் கையில் எடுத்துள்ளார் என்றும், அது விரைவில் வெளிக்
கொணரப்படும் என்றும் பரபரப்புத் தகவல்கள் உலா வருகின்றன. மந்திரி கோகிலாவை அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும் சட்ட சபையில் அம்மாவுக்கு பின்னாடி இருந்து அத்தனை டிவி கவறேஜிலும் இளி இளி ன்னு இளிச்சுக்கிட்டு நிப்பாய்ங்களே ?
நவாஸ் ஷெரீபை கவிழ்ப்பதற்காகவே இந்தியா மீது போர்தொடுக்க போகிறது பாகிஸ்தான் ராணுவம் ?
பாகிஸ்தான் ராணுவமும், அந்நாட்டின் உளவு அமைப்பான
ஐ.எஸ்.ஐ.யும் தீவிரவாதம் மூலம் மறைமுகமாக இந்தியாவை அச்சுறுத்தவும் தங்கள்
நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு நெருக்கடி கொடுக்கவும் முயன்று
வருகின்றன' என்று அமெரிக்காவின் உளவு அமைப்பின் முன்னாள் அதிகாரி
கூறியுள்ளார்.
சி.ஐ.ஏ.வின் முன்னாள் ஆய்வாளர் புரூஸ் ரீடல் இதுகுறித்து, "டெய்லி பீஸ்ட்' என்ற அமெரிக்க செய்தி வலைதளத்தில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:
அல்-காய்தா அமைப்பு இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ள விடியோவில், இந்திய துணைக்கண்டத்தில் புதிய கிளையைத் தொடங்கப் போவதாக அதன் தலைவர் அய்மான்-அல்-ஜவாஹிரி அறிவித்தார்.

டெல்லியில் ஆட்சி அமைக்க பாஜக படு தீவிரம் ! கேஜ்ரிவால் கடும் அதிருப்தி !
புதுடில்லி: டில்லியில் பா.ஜ., ஆட்சி அமைய போகுதோ என்ற அச்சத்தில்
குய்யோ., முறையோ என, கதற துவங்கியிருக்கிறார். இங்கு பா.ஜ., ஆட்சி
அமைந்தால் இது ஜனநாயக படுகொலைக்கு சமமாகும் என கண்ணீர் விட்டு புலம்பி
தீர்க்கிறார்.
ஆட்சியில் அமர்ந்து 49 நாட்களில் லோக்பால் விவகாரம் தொடர்பாக சில
பிரச்னைகள் கிளப்பி கெஜ்ரிவால் பதவியில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் 4ம்
தேதி ராஜினாமா செய்தார். இதனையடுத்து இங்கு ஜனாதிபதி ஆட்சி நடந்து வருகிறது
. இங்கு யார் ஆட்சி அமைப்பது என்பதும், தொடர்ந்து தேர்தலை நடத்தலாமா
என்றும் சட்ட ரீதியான வழிமுறைக்கு உத்தரவிட வேண்டும் என்பது தொடர்பான
வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.
மறுதேர்தல் வந்தால் பாஜக ஏன் கவலைப்பட வேண்டும்? தேர்தல் நடத்தவேண்டியது தானே? இடைதேர்தலில் வாங்கிய அடி இங்கேயும் விழுமோ என்ற கவலையாக இருக்கும்,
மறுதேர்தல் வந்தால் பாஜக ஏன் கவலைப்பட வேண்டும்? தேர்தல் நடத்தவேண்டியது தானே? இடைதேர்தலில் வாங்கிய அடி இங்கேயும் விழுமோ என்ற கவலையாக இருக்கும்,
சட்டம் ஒரு இருட்டறை ? சொத்து குவிப்பு வழக்கின் இழுத்தடிப்பு பற்றி கலைஞர் !
சட்டம் ஓர் இருட்டறை” என்று அண்ணா சொன்னதை மறந்துவிட முடியுமா? கலைஞர் பதில்!
திமுக தலைவர் கலைஞர் 06.09.2014 சனிக்கிழமை கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
கேள்வி :- ஜெயலலிதா மீதான வருமான வரித்துறை வழக்கில் விசாரணை மீண்டும் செப்டம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறதே?
கலைஞர் :- தமிழக
முதலமைச்சர் ஜெயலலிதா மீதும், அவருடைய உடன் பிறவாச் சகோதரி சசிகலா மீதும்,
வருமான வரித் துறை தொடர்ந்த ஒரு வழக்கு பதினெட்டு ஆண்டுகளாக நீடித்து,
தற்போது முடிவுக்கு வருகின்ற நேரத்தில்,