திங்கள், 8 செப்டம்பர், 2014

சரவணா ஸ்டோர்ஸ் ! மெல்ல தொழிலாளர்களை கொல்லும் கொத்தடிமைத்தனம் ......

சரவணஸ்டோர்ஸ
சில நாட்களுக்கமுன்பசரவணஸ்டோர்ஸசென்றிருந்தேன். இரவு 9 மணி. அதிகககூட்டமஇல்லை. நாளமுழுக்க உழைத்த களைப்புடன், வலுக்கட்டாயமாக ஒட்ட வைத்த சிறபுன்னகையுடனதுணிகளஎடுத்துககாட்டிககொண்டிருந்தாரஅந்தபபெண். மெலிந்த தேகம். மிஞ்சிபபோனால் 25 வயதஇருக்கலாம்.
‘‘எந்த ஊரநீங்க?’’
‘‘
திருவண்ணாமலபக்கம..’’
‘‘திருநெல்வேலிகாரங்கதானநிறைய இருப்பாங்கல்ல..’’
‘‘இப்பஅப்படி இல்ல... அவங்கல்லாமவேற கடைக்குபபோயிட்டாங்க.. நாங்க திருவண்ணாமலபிள்ளைங்க நிறைய பேரஇருக்கோம். 150 பேராச்சுமஇருப்போம..’’
‘‘தினமுமஎத்தனமணிக்கவேலைக்கவரணும்?’’
‘‘காலையில 9 மணிக்கவரணும்.
நைட் 11 மணிக்கமுடியும்.’’
‘‘
அப்படின்னா 14 மணி நேரமவருதேங்க.. கிட்டத்தட்ட 2 ஷிப்ட். இங்கஷிப்டகணக்கஎல்லாமஉண்டா?’’
‘‘ஷிப்டா... அதெல்லாமதெரியாதுண்ணேன்.
காலையில வரணும். நைடபோகனும். அவ்வளவுதான..’’


‘‘சாப்பாடு?’’
‘‘கேண்டீனஇருக்கு.
கொஞ்ச, கொஞ்ச பேரபோயசாப்பிட்டவருவோம்.’’
‘‘எத்தனமணிக்கதினமுமதூங்குவீங்க?’’
‘‘12 மணி, 1 மணி ஆகும்.
காலையில எழுந்ததுமவந்திருவோம்’’
‘‘தங்குற இடம், சாப்பாடஎல்லாமநல்லஇருக்குமா?’’
‘‘அதபரவாயில்லண்ணேன்.
நாளமுழுக்க நின்னுகிட்டஇருக்குறோமா... அதுதானஉடம்பஎல்லாமவலிக்கும்.’’
‘‘உட்காரவகூடாதா?’’
‘‘
ம்ஹூம.. உட்காரககூடாது. வேலையில சேர்க்கும்போதஅதஎல்லாமசொல்லித்தானசேர்ப்பாங்க. மீறி உட்கார்ந்தகேமராவுல பார்த்துட்டசூப்பரவைசரவந்திடுவார்’’

- யாரஒரவாடிக்கையாளருடனநீண்ட நேரமபேசிககொண்டிருப்பதையுமசூப்ரவைஸரகேமராவிலபார்க்கக்கூடும். அதனாலஅந்தபபெணஇங்குமஅங்குமாக துணிகளஎடுத்தவைத்தபடியேபபேசுகிறார்.
‘‘உங்களுக்கஎவ்வளவசம்பளம்?’’
‘‘5,500 ரூபாய்.’’
‘‘வெறும் 5500 ரூபாய்தானா?
வேற ஏதாவதமுன்பணம், கல்யாணமஆகும்போதபணமதர்றது... அதெல்லாமஉண்டா?’’
‘‘இல்லண்ணே... அதஎதுவுமகிடையாது.
இதானமொத்த சம்பளம்.’’
‘‘இதவெச்சஎன்ன பண்ணுவீங்க?’’
‘‘தங்குறது, சாப்பாடு ஃப்ரீ.
எனக்கஒண்ணுமசெலவஇல்லை. சம்பளத்தவீட்டுக்ககொஞ்சமஅனுப்புவேன். மீதி பேங்கஅக்கவுண்டுல போட்டுருவேன்’’
‘‘எத்தனவருஷமஇங்கவேலைபபார்க்குறீங்க?’’
‘‘அஞ்சவருஷமமுடியபபோகுது.
அப்பவுலேர்ந்தஇதசம்பளம்தான். இன்னுமஏத்தல..’’
‘‘வேலைக்கசேர்ந்த முதலமாசத்துலேர்ந்தமாசம் 5500 ரூபாய்தானசம்பளமா?’’
‘‘ஆமாம்.’’
‘‘யாராச்சும் 10 ஆயிரமசம்பளமவாங்குறாங்களா?’’
‘‘சூப்ரவைசருங்க வாங்குவாங்க. அதுவுமபத்தவருஷமவேலபார்த்திருந்தாதான்.
இல்லேன்னஏழாயிரம், எட்டாயிரம்தான்.’’
‘‘லீவஎல்லாமஉண்டா?’’
‘‘மாசமரெண்டநாளலீவஉண்டு.
அதுக்கஒரநாளைக்கு 200 ரூபாயசம்பளத்துலபபிடிச்சுக்குவாங்க.’’
‘‘பிடிச்சுக்குவாங்களா?
அப்படின்னலீவகிடையாதா?’’
‘‘அதானசொல்றனேண்ணே... லீவஉண்டு.
ஆனாலசம்பளமபிடிச்சுக்குவாங்க. அதனால நாங்க பெரும்பாலுமலீவபோட மாட்டோம்’’
‘‘அப்பஊருக்குபபோறதஎல்லாம்?’’
‘‘ஆறமாசத்துக்கஒரதடவஒரவாரமஊருக்குபபோயிட்டவருவேன்.
அதுக்கலீவகொடுப்பாங்க. ஆனாலஅந்த லீவுக்குமசம்பளமகிடையாது’’
‘‘ஊருக்குபபோகும்போதஇங்கேருந்ததுணி எடுத்துட்டுபபோவீங்களா?’’
‘‘இங்கவிற்குற விலைக்கவாங்க முடியுமா?
வெளியில பாண்டி பஜார்ல எடுத்துட்டுபபோவோம். இங்கஎடுத்தாலுமசில சுடிதாரமெட்டீரியலகம்மியஇருந்தஎடுப்போம்’’
‘‘உங்களுக்கவிலகுறைச்சதரமாட்டாங்களா?’’
‘‘ம்ஹூம்... அதெல்லாமதரமாட்டாங்க. உங்களுக்கஎன்ன விலையோ, அதானஎங்களுக்கும்’’
‘‘உங்களுக்கஎப்பகல்யாணம்?’’
‘‘
தெரியல..’’
‘‘ஊர்ல என்ன பண்றாங்க..’’
‘‘நெலவிவசாயம..’’
‘‘எவ்வளவநிலமஇருக்கு?’’
‘‘
தெரியல.. ஆனாலகம்மியாதானஇருக்கு’’
‘‘இங்கஇப்படி கஷ்டப்பட்டவேலைபபார்க்குறதுக்குபபதிலா ‘சரவணஸ்டோர்ஸ்ல வேலைபபார்த்தேன்’னசொல்லி திருவண்ணாமலையிலேயஒரதுணிக்கடையில வேலவாங்க முடியாதா?’’
‘‘வாங்கலாம். ஆனஇதைவிட கம்மியசம்பளமகொடுப்பாங்க. இங்கன்னவேலகஷ்டமஇருந்தாலுமசாப்பாடும், தங்குறதும் ஃப்ரீ. சம்பளககாசமிச்சம். அங்கஅப்படி இல்லைய..’’
‘‘இங்கஎவ்வளவபேரவேலைபபார்ப்பீங்க?’’
‘‘இந்த ஒரகடையில மட்டுமபொம்பளைபபிள்ளைங்க மட்டும் 800 பேரஇருக்கோம்.’’
‘‘மெட்ராஸ்ல எங்கேயாச்சுமசுத்திபபார்த்திருக்கீங்களா?’’
‘‘ஆவடில எங்க அக்கவீடஇருக்கு.
எப்பவாச்சுமஒரநாளலீவபோட்டுட்டுபபோயிட்டவருவேன்.’’

- கனத்த மனதுடனஅந்தபபெண்ணிடமவிடைபெற்றநகர்ந்தோம். அந்த தளமமுழுக்கவும், அடுத்தடுத்த தளங்களிலுமஇதேபோன்ற உழைத்துககளைத்த பெண்கள். அவர்களினஉழைப்பஉறிஞ்சி எழுந்தநிற்குமசரவணஸ்டோர்ஸஎன்ற அந்த பிரமாண்ட கட்டடமஓரஆறடுக்கசவக்கிடங்கபோலததோன்றியத sooddram.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக