தமன்னா பிரபல காட்டன் ஹீரோவுடன் காதல் என்று கிசுகிசு எழுந்தது.
பிறகு அந்த காதல் முறிந்ததாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த தமன்னா கடந்த 1 வருடத்துக்கும் மேலாக தமிழ் படங்களில் நடிக்காமல் தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வந்தார். தமிழ் பட வாய்ப்புகள் வந்தபோதும் அதை ஏற்க மறுத்தார். தற்போது மன ஆறுதல் அடைந்த தமன்னா 1 வருட இடைவெளிக்கு பிறகு தமிழில் அஜீத் ஜோடியாக புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.இதற்கிடையில் பாலிவுட்டில் ‘ஹிம்மத்வாலாÕஎன்ற படத்தில் நடிக்க தமன்னாவுக்கு வாய்ப்பு வந்தது. அசின், காஜல் அகர்வால், இலியானா போல் வெற்றி இலக்கை மனதில் வைத்து அதில் நடித்தார். இதற்காக பிரத்யேக நடன பயிற்சி மேற்கொண்டார். இப்படம் சமீபத்தில் பாலிவுட்டில் ரிலீஸ் ஆனது. ஆனால் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதில் அவர் மனம் உடைந்தார். மீண்டும் தனது அதிர்ஷ்டத்தை சோதிக்கும் வகையில் மற்றொரு இந்தி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அப்படத்தின் வெற்றிக்காக மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறாராம் தமன்னா.