வியாழன், 4 ஏப்ரல், 2013

திவ்யா ஸ்பந்தனா ஷூட்டிங்குக்கு லீவ் கேட்டிருக்கா! எலக்ஷன் பிரசாரம்.

கன்னடத்தில் அடிக்கடி பரபப்பு தூள் கிளப்புகிற நடிகை திவ்யா ஸ்பந்தனா 
   திடீர்னு ஷூட்டிங்குக்கு லீவ் கேட்டிருக்காராம்... ... இப்பத்தானே ஷூட்டிங் தொடங்கிச்சி அதுக்குல லீவான்னு இயக்கம் நொந்துட்டாராம். Ôவேற வழியில்ல சீக்கரமே எலக்ஷன் நடக்குது. கண்டிப்பா பிரசாரத்துக்கு போயாகணும். அதர் ஸ்டேட்ல இருந்து சிரஞ்ஜீவி  ஹீரோவெல்லாம் வந்து பிரசாரம் பண்றப்போ ஊர்ல இருந்துட்டு நான் எப்படி அவாய்ட் பண்றதுÕன்னு இயக்கத்துக்கிட்ட நறுக்குனு கேட்டாராம்... அரசியல் விவகாரம்கிறதால இயக்கமும் கப்சிப் ஆயிட்டாராம்... இவரின் மாமாதான்  எஸ் எம் கிருஷ்ணா என்கிறார்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக