thetimestamil.com :இந்துத்துவ வலதுசாரி அமைப்புகளின் மனுவாத திட்டங்களுக்கு
தலித்துகள் முடிவு கட்ட வேண்டுமென பிரகாஷ் அம்பேத்கர் அழைப்பு விடுத்துள்ளார். டாக்டர் பிஆர். அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கர், தசராவின் போது ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம் காட்சிக்கு வைக்கும் ஆயுதங்கள் எதை சுட்டுகின்றன என்றால்…முன்பு முஸ்லீம்களுக்கு எதிராகவும் தற்போது தலித்துகளுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்துவதையே உணர்த்துகின்றன என்றார். ராஜ்கோட்டில் நடந்த தேசிய தலித் உரிமை மாநாட்டில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“அதிகாரத்தில் இருக்கும் ஆர் எஸ் எஸ் அமைப்பிடம் நான் ஒரு கேள்வியைக் கேட்கிறேன். யார் உங்கள் எதிரி? விஜயதசமியிலும் தசராவிலும் எல்லா இடங்களிலும் நடத்தப்படும் பூஜைகளில் ஆயுதங்களை வைத்து பூஜிக்கிறீர்கள். அது போன்ற வழிபாடுகள் மன்னர்களாலும் ஆட்சியாளர்களாலும் தங்களுடைய ராஜ்ஜியத்தைக் காப்பாற்றிக் கொள்ளும்வகையில் ஏற்பட்டவை.