வெள்ளி, 2 செப்டம்பர், 2016

அதிமுக எம் எல் ஏக்கள் அம்மாபுகழ் பாட புதுசு புதுசா பாட்டுக்கள் தேடுறாய்ங்க .. நம்மளால முடிஞ்ச சிறு உதவி இந்த பாடல்


சட்ட சபை கூட்ட தொடர் இனிதே நிறைவு பெற்றது!!
அதில் அமைச்சர் பெருமக்களின்!! உரையின் சுருக்கம் இதோ!!
உங்களுக்காக!!!
நிதி அமைச்சர்;::"ஆச பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்!!
அம்மாவ வாங்க முடியுமா!!.......
உணவு: "சோறு போட தாயிருக்கா பட்டினிய பார்த்ததில்ல!!
தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்கு போனதில்ல!!!..........."
நீர்வளம் தாயில்லால் நானில்லை!! தனியே எவரும் ஜெயித்ததில்லை!! எனக்கொருதாய்......... ..........ஜீவ நதியாய் வருவாள்!! ....... கால்நடைதுறை: அம்மா என்றழைக்காத உயிரில்லையே!!
அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே.........
மக்கள்நலம்:_சமூகவளத்துறை: "அம்மாவும் நீயே!!
அப்பாவும் நீயே!!
அன்புடனே வாழ வைக்கும் தெய்வமும் நீயே!!


குழந்தைகள்நலம்: "அம்மா சொன்ன ஆரிரரோ!!
சொன்னேன் உனக்கு தூளி கட்டி பூங்கொடி"<">மா.பா
"நானாக நான்யில்லை தாயே!!
நல்வாழ்வு தந்தாயே நீயே!!!
சபாநாயகர்: அம்மா... அம்மா.. எந்தன் ஆருயிரே...
கண்ணின் மணியே.....ஓஓ...ஓஓஓ


இவையெல்லாம் அமைச்சர்களின் மக்கள் பணியில் சிறு துளியே!!

(ர.ர க்கள் ....மீ .. ....பாவம்)  முகநூல் பதிவு ராஜாதி ராஜா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக