புதன், 31 ஆகஸ்ட், 2016

bogusvotescm ஜெயலலிதாவுக்கும் டுபாக்கூர் மோடிக்கும் இடையில் விக்வேந்தர் பச்சமுத்து மாட்டிகிட்டார்

Image may contain: 1 person , closeupகல்வியை விற்ற கருப்பு பணத்தின் மூலமாக பிஜேபிக்கு தேர்தல் நிதி அளித்து வந்தவரை , மதன் விவகாரத்தில் கைது செய்ய வேண்டாம் என்று" #PM11Am Advance wishes "பெர்சனலாகவே கேட்டு கொண்டும் , செவி சாய்க்காமல் பச்சமுத்துவை தூக்கிய விவகாரம் தொடர்பாகவே #bogusvotesCM விரும்பி மன்றாடி கெஞ்சி கேட்டு கொண்டும் மத்திய அரசு ரோசய்யாவை வீடுவித்து விட்டதோ ..
மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் ஒரு விதமான cold war ஓடி கொண்டு தான் உள்ளது ..
1) இவர் உருவாக்கிய 40000 கோடி நிதிப்பற்றாக்குறை நிவர்த்தி செய்ய மத்திய அரசு நிதி கொடுக்காமல் இருந்து வந்த கடுப்பில் ..
2) ஜெயேந்திரரை மேல் முறையீடு செய்த விஷயத்தில் மத்திய அரசை சீண்டி உள்ளார் ஜெயலலிதா
3) கெரோசின் அளவு குறைக்கப்பட்டு போது திமுக மத்திய அரசில் இருந்து விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்தவர் ஜெயலலிதா ஆனால் 50 எம்பிக்கள் இருந்தும் , மத்திய அமைச்சர் இணையான பொறுப்பான துணை சபாநாயகர் பதவியை கையில் வைத்து கொண்டும் இப்போது திமுக அரசை விட குறைவாக கெரோசின் பெற்றும் Kalaignar Karunanidhi அதனை சுட்டி காட்ட விட்டாலும் மனதளவில் ஜெயலலிதா வெறுத்து போய் உள்ளார் ..
4) இட ஒதுக்கீடு , #NEET விவகாரம் மாநில அரசுக்கு உகந்தது இல்லை என்று தெரிந்தும் பிரதமரை , நிதி மந்திரியை வீட்டுக்கு வரவைத்த ஜெயலலிதாவுக்கு இப்போது ஒன்றும் முடியவில்லை .


5) குட்டி மந்திரிகளை Piyush Goyal அனுப்பி #modi ஜெயலலிதா பொறுமையை டெஸ்ட் செய்து கொண்டு உள்ளதாக அவர் உணருகிறார் .
6) #Sasikalapushpa விவகாரத்தில் மத்திய அரசு வெங்கய்ய நாயுடு மூலம் பாதுகாப்பை அளித்து வருவது வேறு அவரின் மனதை மிகவும் பாதித்து உள்ளது ..
7)இப்போது ஆளுநர் விவகாரம் வேற ..

எச்சி ஸ்டாம்ப் ஒட்டி கடிதம் போடுவதோடு கடமையை முடித்து கொண்டாலும் அவருக்கு அவரின் இயலாமை இப்போது உள்ளங்கை நெல்லிக்கனி போல ..
தானே தனது சேலையை 2 இன்ச் கிழித்து கொண்டு .,80 வயது நடக்கவே முடியாத சென்னரெட்டி தனது கையையே பிடித்து இழுத்தார் என்று பாப்பரப்பு அரசியல் செய்த அவருக்கு 68 வயதாகி உடல் நிலை காரணம் ...
விருப்பத்தை மீறி உடன் பிறவா சகோதரி சசிகலா நடத்திய விவேக் திருமணம் காரணம் ...
தேசிய அளவில் அவர் மானத்தை காவு வாங்கி விட்டு சசிகலாபுஸ்பா திராணியுடன் பேட்டி கொடுத்து செல்வதை அவரால் ஜீரணிக்க முடியாமல் வெறும் வாயை மென்று கைவிட்டு போன உட்கட்சி absolute control காரணம் ...
அவதூறு வழக்கில் பெற்ற நோட்டீஸ் காரணம் ...
இதெல்லாம் உணர்ந்து முதல்வர் பதவி ஒன்றும் கிரீடம் இல்லை என்று இப்பொது தான் முதல் முறையாக நொந்து போய் உள்ளதாக தகவல்கள் சொல்கின்றது ..  முகநூல் பதிவு .வெங்கட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக