A 16-year-old girl student, who is undergoing treatment in a private
hospital, has been allegedly sexually molested by a doctor, at
Chokkalinganagar, here, last night.
Police said the plus two student was admitted to K K Hospital for an
ailment on July 27, last. Hospital Director, Dr V Sankara Narayanan
(54), under the ruse of administering injection allegedly sexually
molested the girl last night. The girl, who rushed out of the hospital
immediately, cried on the road as passersby alerted the police.
A police team, led by Assistant Commissione of Police Ganesan, rushed
to the hospital. On noticing the police, the doctor went inside his
chamber and locked the door from inside. Though the police asked him to
open the door, the doctor did not. Later, the police broke open the door
and arrested himat 2300 hrs. A First Information Report (FIR) was
registered against the doctor and the girl was sent to Government Rajaji
Hospital for medical test.
மதுரை பைபாஸ் ரோடு சொக்கலிங்கநகரில், தன்னிடம் சிகிச்சை பெற்ற பிளஸ் 2
மாணவியை கற்பழித்த டாக்டர் சங்கரநாராயணன்,55, கைது செய்யப்பட்டார்.
"சபலத்தில் செய்துவிட்டேன்' என போலீசிடம் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவி, பிளஸ் 2
படிக்கிறார். (இவர் செக்கானூரணி கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் படிப்பதாக
முதலில் தெரிவித்தனர். ஆனால் அவர் தனியார் பள்ளியில் படித்து வருகிறார்).
ஜூலை 27ல், காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து, சகோதரியுடன், சொக்கலிங்கநகரில்
உள்ள டாக்டர் சங்கரநாராயணனின் கே.கே. மருத்துவமனைக்கு வந்தார்.
பரிசோதித்ததில் "டைபாய்டு' இருப்பது தெரிந்தது. தொடர்ந்து "குளுகோஸ்' ஏற்ற
வேண்டும் என்றுக்கூறி, மாடி அறையில் டாக்டர் சிகிச்சை அளித்தார். நேற்று
முன் தினம் மாலை 4.30 மணிக்கு, மாணவியின் உறவினர்கள் இல்லாத சமயத்தில்,
அவரது அறைக்கு டாக்டர் வந்தார். "வயிற்றில் புண் உள்ளதா என பார்க்க
வேண்டும்' என "சில்மிஷத்தில்' ஈடுபட்டு, வலுக்கட்டாயமாக கற்பழித்தார். "இதை
வெளியே சொல்ல வேண்டாம்' எனவும் மாணவியை மிரட்டினார். கதறி அழுத மாணவி,
நர்ஸ் ஒருவருக்கு தகவல் தெரிவித்தார்.