வியாழன், 2 ஆகஸ்ட், 2012

Obama மனைவியின் ஆடம்பர சட்டை! மக்கள் அதிர்ச்சி!

ஒலிம்பிக் தொடக்க வரவேற்பு விழாவில் ஒபமாவின் மனைவி தனது சட்டைகாக 6,800 டாலர் செலவழித்திருப்ப அந்நாட்டு மக்களை அதிர வைத்திருக்கிறது. 
வெள்ளிகிழமை நடந்தேறிய ஒலிம்பிக் தொடக்க வரவேற்பு விழாவில் ஒபமாவின் மனைவி பிரத்தியேகமாக வடிவமைக்கபட்ட 6 ,800 டாலர் மதிப்பிலான சட்டை அமெரிக்க மக்களிடையே கடும் கோபத்தை உண்டாகியுள்ளது.

அமெரிக்காவின் பிரபல நாளிதழான "டெய்லி மெயில்" பின்வருமாறு விமர்சித்துள்ளது ;
"அமெரிக்காவில் ஒரு சாரா சரி குடும்பத்தின் மாதந்திர செலவு 4 .284 டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது, இந்த நிலையில், மைகேல் ஒபாமா ஒலிம்பிக் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வடிவமைக்கப்பட்ட மேல் சட்டையின் மதிப்பு மட்டும் 6 ,800 டாலராகும்.

தற்போது அமெரிக்கா உள்ள பொருளாதார பின்னடைவில் இச்செயல் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக