Devi Somasundaram :
அரக்கர்
டிவியில் திவிக தலைவர் அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் பெரியார்
இயக்கமும் பெண்ணுரிமையும் என்ற தலைப்பில் ஒரு நீண்ட உரை தந்தார்
பொதுவா பெண்ணுரிமை பற்றி பேசும் போது எல்லோரும் பெரியார் என்ன எழுதினார், என்ன கூறினார் என்று தான் சொல்வார்கள் .மணி அண்ணன் பெரியார் இயக்கத்தில் பெண்கள் என்னவா இருந்தனர், என்ன செய்தனர் என்ற செயல்பாட்டு அடிப்படையில் தகவல் தந்தார் .
பெண்கள் முன்னெடுத்த போராட்டங்கள், அவர்கள் அந்த காலத்திலயே ஆழ்ந்த ஆங்கில அறிவோடு எழுதிய கட்டுரைகள், நடத்திய மாநாடுகள் ..என்று பெண்கள் ஒரு இயக்கத்தின் முழு செயல்பாட்டையும் நடத்தி காட்டியதை அடையாளப் படுத்தினார் .
அதில் என்னை கவர்ந்த தகவல் .மொழிப்போராட்டத்தில் பெண்கள் ..இத்தனை வளர்ந்த இந்த காலத்தில் மொழியின் முக்கியதுவம் பல பெண்களுக்கு புரிவதில்லை .
அதை காக்க வேண்டிய அவசியம் புரிவதில்லை ..தன் தேவை தாண்டி சிந்திப்பதே இல்லை ..ஆனால் 1930 களில் ராஜாஜிக்கு எதிரா நடந்த மொழி போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பெண்கள் 73 பேர் .
அதில் ரொம்ப ஆச்சர்யமா 42 பேர் கைக் குழந்தையோடு கைது செய்யப் பட்டனர் . நல்லா யோசித்து பாருங்க ..மொழிப்போர்காக கைக் குழந்தையோடு இன்னிக்கு எத்தனை பெண்கள் வருவார்கள் .