சுமதி விஜயகுமார் :
டெல்லி
தேர்தலில் பாஜக தோல்வியில் பெரிதாக
மகிழ்ச்சி அடைய ஒன்றுமில்லை. மத்தியபிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட், மகாராஷ்டிரா தேர்தலில் தோல்வி அடைந்த பின்பு தான் caa, npr, nrc யை பாஜக அரசு சட்டம் ஆக்கி இருக்கிறது. டெல்லி தேர்தலில் தோல்வி அடைத்ததினால் தங்கள் மதவாத அரசியலையோ மாட்டு அரசியலையோ நிறுத்தப்போவதில்லை. மக்களின் எந்தவித நல திட்டங்களையும் கொண்டு வரப்போவதில்லை.
பாஜக என்று மட்டுமில்லை. நம்மை ஆண்ட எந்த அரசிற்கு எதிராகவும் நம்மில் ஏதோ ஒரு பிரிவினர் போராடிக்கொண்டு தான் இருந்திருக்கிறோம். ஆளும் வர்க்கம் அத்தி பூத்தாற்போல் எப்போதாவதுதான் மக்களுக்கானதாய் அமையும். அப்படி அமைந்த அரசு கொண்டு வரும், அல்லது மக்கள் போராடி பெரும் ஒரு சில உரிமைகளையும், சட்டங்களையும் தவிடு பொடியாய் ஆக்கிவிடும் அடுத்து வரும் அரசு.

முகநூலில்
நண்பர்கள் பட்டியலில் 90% பாஜக எதிர்ப்பாளர்கள் தான் இருக்கிறார்கள்.
கிணற்று தவளை போல் இந்தியா முழுவதும் அப்படிதான் என்று
நம்பிக்கொண்டிருந்தேன். ஒருவரை காணும் வரை.
கணவரின் நண்பர். அழகான குடும்பம். 2 அழகான குழந்தைகள். அவர் தொழில் பற்றி பேச்சு வர, முன்பு போல் இல்லை கொஞ்சம் தொழில் முடங்கி விட்டது என்றார். Gst யாலா என்று கேட்ட பொழுது. ஆமாம், ஆனால் அது மிக அருமையான திட்டம். அந்த திட்டம் வந்த பிறகு யாராலும் வரி ஏய்க்க முடியவில்லை என்று பிஜேபி புகழ் பாடினார். நண்பர்களிடம், உறவினர்களிடம் வழிய சென்று அரசியல் பேசுவதில்லை என்ற முடிவில் இருந்ததினால் எதுவும் சொல்லாமல் கேட்டு கொண்டிருந்தேன். இணையரோ ' இவங்க பிஜேபி supporter தான்' என்று கோத்துவிட அப்படியா என்று நண்பருக்கு மகிழ்ச்சி.