சமீபத்தில்
ஆந்திர சட்டமன்ற சபாநாயகர், "முதல்வர் சந்திரபாபு நாயுடுவை
கொச்சைப்படுத்தி பேசியதால் நடிகை ரோஜா சட்டமன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க
முடியாது, அவரை ஒரு வருஷத்துக்கு சஸ்பென்ட் செய்கிறோம்" என்று ஒரு
அறிவிப்பை வெளியிட்டார்.
மறுநாள் ஆந்திர அசெம்ப்ளிக்குள் ரோஜா காலடி வைக்க, போலீஸார்
சுற்றிவளைத்து அதிரடியாக கைது செய்தபோது தள்ளுமுள்ளு நடக்க மயக்கம்
போட்டு விழுந்தார், ரோஜா.
என்னதான் நடந்தது என்பது குறித்து ரோஜாவிடம் பேசினோம்..
'' சபாநாயகர் என்னை சஸ்பெண்ட் செய்ததற்கு ஆதாரமான காப்பியை வாங்குவதற்கு சட்டசபைக்கு போனேன். வழக்கமாக சஸ்பெண்ட் செய்யப்படும் எம்.எல்.ஏ-க்கள் அசெம்ளிக்குள் நுழைய மாட்டார்கள்.
'' சபாநாயகர் என்னை சஸ்பெண்ட் செய்ததற்கு ஆதாரமான காப்பியை வாங்குவதற்கு சட்டசபைக்கு போனேன். வழக்கமாக சஸ்பெண்ட் செய்யப்படும் எம்.எல்.ஏ-க்கள் அசெம்ளிக்குள் நுழைய மாட்டார்கள்.