குவஹாத்தி: பிரதமர் மோடியின் 2-வது மனைவி மத்திய அமைச்சர் ஸ்மிருதி
இரானி என சிலர் பேசிக் கொள்வதாக அஸ்ஸாம் மாநில முன்னாள் அமைச்சரும்
எம்.எல்.ஏ.வுமான நிலாமனி சென் டேகா பேசியிருப்பது கடும் சர்ச்சையை
கிளப்பியுள்ளது. அவருக்கு எதிராக பா.ஜ.க.வினர் அஸ்ஸாம் மாநிலம் முழுவதும்
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அஸ்ஸாம் மாநில முன்னாள் வேளாண்துறை அமைச்சர் நிலாமனி சென் டேகா. இவர்
நல்பாரி மாவட்டத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் நேற்று பேசுகையில், பிரதமர்
மோடியின் 2-வது மனைவிதான் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி என சிலர் பேசிக்
கொள்கிறார்கள் எனக் கூறியிருந்தார். Smriti Irani is PM Modi's second wife, says Assam Congress MLA
இது பா.ஜ.க.வை கடும் ஆத்திரமடைய வைத்துள்ளது.http://such.forumotion.com/t26179-something-fishy-smriti-irani-and-narendra-modi :What is, is her unfettered access to prime minister Narendra Modi,
who at an election rally in Amethi ahead of the 2014 Lok Sabha polls,
described her as his “younger sister“. He has, reportedly, allowed her
unlimited access for quite some time. It's interesting then that Irani
went from being Modi's
most vocal critic, threatening bhookh hartal in 2004 if he didn't
apologise for the riots following Godhra, to openly batting for him
during the Advani-Modi power clash.It's possibly here that the journey
to becoming the PM's `confidant' -an imaginary title that has gained
credence ever since she was pitted against Rahul Gandhi in Amethi
-began. Her detractors rue that in Lutyens' Delhi, Irani is the only
cabinet minister to walk into the PMO without being frisked. They do not
say whether a similar facility existed for the Gandhis during Congress
rule. This breakneck accent isn't the stuff of good news, at least for
BJP old timers. It's rumoured to have even caused discomfort to party
president and Modi aide, Amit Shah.
At every corner, her rivals look for opportunities to castigate Irani, who remains on Delhi's charcoal grill of forked tongues and artful nudges, especially over her proximity to Modi, her educational qualifications and decisions as HRD minister.
இது குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க. பொதுச்செயலர் ராம் மாதவ், ஸ்மிருதி இரானி குறித்த வெட்கக் கேடான விமர்சனம் இது என்றார். அஸ்ஸாம் மாநில பா.ஜ.க. தலைவர் சர்பானந்தா சோனோவால், காங்கிரஸ் கட்சியினர் மனம் எவ்வளவு அழுக்கானது என்பதை வெளிப்படுத்துகிறது; உடனடியாக அவரை காங்கிரஸ் கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அத்துடன் அஸ்ஸாம் முழுவதும் நிலாமனி சென் டேகாவுக்கு எதிராக பா.ஜ.க.வினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். /tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக