திங்கள், 28 டிசம்பர், 2015

பாஸ்வான்: சித்திரையில் உணவு பாதுகாப்பு சட்டம் அமுல்.. தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய மாநிலங்களில்

தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை: பாஸ்வான் தமிழ்நாட்டை தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2016 ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார் nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக