கடலில் மூழ்கும் கப்பலுக்கு கேப்டன் செல்வாரா என கேள்வி எழுப்பினர் மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன்.
சிவகாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தியாவில்
தயாரிப்போம் என்ற கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த அவர் செய்தியாளர்களிடம்
கூறியதாவது:
திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தமிழகத்தில் கூட்டணி அமைத்தே தேர்தலை;க் சந்திக்கவிருக்கின்றன.