webdunia.com தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் சூப்பர் நடிகரின் மாப்பிள்ளையும் முன்னணி ஒல்லிக்குச்சி நடிகருமான ஒருவர் பற்றிய கிசுகிசு கோடம்பாக்கத்தில் அனலாக பறக்கிறது.
சினிமாவில் அந்த மாதிரி விஷயங்கள் சகஜம் தான் என்றாலும், பல நடிகர்கள் பற்றிய விஷயங்கள் கிசுகிசுவோடு பிசுபிசுத்து போகும் ஆனால் இந்த மாப்பிள்ளை நடிகர் பற்றிய விவகாரம் ரொம்பவே ஓப்பனாக பேசப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
மாப்பிள்ளை நடிகரின் அந்த மனம் கவர்ந்த நடிகை வேறு யாரும் இல்லைங்க சமீபத்தில் தமிழ் சினிமாவுக்கு கேரளாவில் இருந்து இறக்குமதியான கீர்த்தமான ஆண் பெயரை கொண்ட நடிகை தான்.
யானை பட இயக்குநரின் இயக்கத்தில் ஒல்லிக்குச்சி நடிகர் நடித்து வரும் படத்தில் தான் அந்த கசமுச விவகாரம் ஆரம்பித்ததாம். “நான் நினைச்சா தமிழ் சினிமாவில் உன்ன இல்லாம ஆக்கிடுவேன்” என்று மிரட்டியே கீர்த்தமான நடிகையை தனது ஆசைக்கு இணங்க வைத்தாராம் நடிகர் என சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. முன்னணி நடிகராச்சேன்னு நடிகையும் தவிர்க்க முடியாமல் மாட்டிக்கொண்டு முழிக்கிறாராம். இந்த விவகாரத்தால் நடிகரின் செயல்பாடுகள் இயக்குநருக்கு பிடிக்காமல், படம் முடிய வேண்டும் என்பதால் அமைதிகாத்து வருவதாக கூறப்படுகிறது. நடிகரின் இந்த செயல்பாடுகள் பலருக்கும் அதிர்ச்சியாக உள்ளது. இந்த பூணையும் பால் குடிக்குமா என்ற கதையாகிவிட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக