நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

மத்திய கிழக்கில் வீட்டுப் பணிப்பெண்் சித்திரவதை

›
வீட்டுப் பணிப்பெண்ணாக சென்ற பெண் சித்திரவதைக்குள்ளாகியுள்ளார்   மத்திய கிழக்கில் வீட்டுப் பணிப்பெண்ணாகக் கடமையாற்றிய பெண் ஒருவர் சித்திரவத...

கறடியனாறு பொலிஸ் நிலையத்தினுள் பாரிய வெடி விபத்து. 60 பேர் பலி

›
மட்டக்களப்பு கரடியனாறில் இன்று காலை பாரிய வெடிவிபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் கரடியனாறு பொலிஸ் நிலையத்தினுள் இடம்பெற்றிப்பதாக தெ...

பணத்தை வாங்கி காலில் விழும் கலாச்சாரத்தை கற்று தரும் ஆசிரியர்கள

›
காலில் விழும் கலாச்சாரத்தை கற்று தரும் ஆசிரியர்கள் கடந்த ஒரு வாரமாக தினசரி செய்திதாள்களை புரட்டியபோது தினமும் குறைந்தது 3 புகைப்படங்களாவது...

ஊழல் நீதிபதிகள்: மாஜி சட்ட அமைச்சர் வெளியிட்ட பட்டியலால் பரபரப்பு

›
டில்லி: ஊழல் மற்றும் நீதிமன்ற அவமதிப்புக்குள்ளான சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 8 பேரை கைது செய்து சிறையிலடைக்க கோரி மனு தாக்கல் செய்து பரபரப்ப...

மாவீரர் கிராமத்தில் ரங்கா :பிரபாகரனின் தேவைக்காக தம் உயிரை அர்ப்பணித்தவர்களின்

›
பிரபாகரன் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ள அழிவுகளை ஒவ்வொருவரும் மீட்டிப்பார்க்க வேண்டும் பூநகரி மாவீரர் கிராமத்தில் ரங்கா எம்.பி உரை வன்னியை ம...

சினேகா நேற்று நீதிபதிமுன் கண்ணீர் மல்க சாட்சி அளித்தார்.

›
சென்னை: ‘திருமணம் செய்யாவிட்டால் குடும்பத்தையே தொலைத்து விடுவேன்’ என்று பெங்களூர் வாலிபர் விடுத்த கொலை மிரட்டலால் அதிர்ச்சி அடைந்த சினேகா ந...

’அசின்:அதுபற்றி எதுவும் கேட்காதீர்கள்’’என்று

›
இலங்கை விவகாரம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்: விஜய் பங்சனில்  அசின் கன்டிஷன் இலங்கை செல்லக்கூடாது தமிழ்த்திரையுலகம் உத்தரவு போட்டிருந்தும...

EPRLF துரைரத்தினம்:வெளிநாட்டு கம்பனிக்கு காணிகளை வழங்க வேண்டாம்;

›
மேய்ச்சல் காணிகளை வெளிநாட்டு கம்பனிகளுக்கு வழங்க வேண்டாம்;  இரா.துரைரத்தினம் கிழக்கு முதலமைச்சருக்கு கடிதம் மட்டக்களப்பில் மேய்ச்சல் தரைக...

பாராளுமன்ற சபைக்கு சுமந்திரனின் பெயர் எதிர்க்கட்சி தலைவரால் சிபார்சு

›
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரிப்பு அரசியலமைப்புக்கான 18வது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள பாராளுமன்ற சபைக்கு எதிர்க் கட்சித் த...

MV.Sunsea விவகாரம்; நான்கு பெண்களின் விடுதலைக்கு கனடா இடைக்கால தடை

›
‘சன் சீ’ கப்பல் மூலம் கனடா சென்ற இலங்கை அகதிகளில் நான்கு பெண்களை தடுப்பு நிலையத்தில் இருந்து விடுவிப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவை தற்காலிகமா...

இளையராஜா:நல்ல இசைக்குக் கிடைத்த அங்கீகாரமே தேசிய விருது

›
நல்ல இசைக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே தேசிய விருதைக் கருதுகிறேன் என்று இசைஞானி இளையராஜா கூறியுள்ளார். நான்காவது முறையாக இசைக்காக தேசிய விர...

இத்தாலி கீதானந்தா ஆச்சிரமத்தில் தொடரும் கோஷ்டி மோதல்கள

›
புலம்பெயர் நாடுகளில் தொடரும் கோஷ்டி மோதல்கள் இத்தாலியின் Pellegrino நகரத்தில் உள்ள சுவாமி கீதானந்தா ஆச்சிரமத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை க...

நிவித்திகலையில் இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவம

›
் நாட்டில் தோன்றியுள்ள அமைதி காரணமாக மக்கள் தங்கள் கட மைகளை அச்சமின்றி மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலை ஏற்பட் டுள்ளதுடன் தாங்கள் விரும்பிய பகுதி...
வியாழன், 16 செப்டம்பர், 2010

வாகன உற்பத்தியில் 7 வது இடத்தை வகிக்கிறது இந்தியா என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

›
டெல்லியில் நடந்த 'ஃபிக்கி' நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அரசின் கனரகத் தொழில்கள் துறை செயலாளர் பிஎஸ் மீனா கூறுகையில், "கடந்த 2...

போனில் மிரட்டல்... வீட்டில் கல்வீச்சு... இதெல்லாம் படம் ஓடுவதற்காக சாமி

›
சி ந்துசமவெளி படம் வெளிவருவதற்கு முன்பு ஆரம்பித்த சர்ச்சை படம் வெளிவந்த பிற இருமடங்கு, மும்மடங்குன்னு உயர்ந்து விட்டது. போனில் மிரட்டல்......

ஆசிரியையை கைது, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகளுக்கு சூடு வைத்து சித்திரவதை

›
நெல்லூர்: தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததற்காக 6 வயது மகளுக்கு சூடு வைத்து சித்திரவதை செய்த ஆசிரியையை கைது செய்துள்ளனர் போலீஸார். ஆ...

“முரண்”சேரனின் ட்ரீம் தியேட்டர்ஸ் தயாரிப்பில 90 நிமிட திரில்லர்

›
90 நிமிட திரில்லர் “முரண்”சேரனின் ட்ரீம் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வளர்ந்துவரும் படம் முரண். மிஷ்கினின் உதவியாளர் ராஜன் மாதவ் இயக்கும்இப்படத...

பெண்கள், மந்திரவாதிகள் இருவர் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளனர். இருவரும் எரிந்து சாம்பலாயினர்

›
2 மந்திரவாதிகள் எரித்து கொலை: 62 பெண்கள் கைது ஆந்திர மாநிலம் ஐதராபாத் அடுத்த நலகொண்டா மாவட்டம் கைதாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் எல்லையா (...

அங்குரார்ப்பண நிகழ்வுகளை முடித்துவிட்டால் அந்த திட்டமே நிறைவடைந்து

›
அங்குரார்ப்பண நிகழ்வுகளோடு அடங்கிப்போகும் அபிவிருத்திப் பணிகள் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் நடந்தே றிய அபிவிருத்தித் திட்டங்கள் யாவை ...

ராகுல:் தமிழகத்தில் காங்., ஆட்சி அமைக்க முடியுமா ? : நிறைய முயற்சி செய்ய

›
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க அதிக முயற்சி செய்ய வேண்டியிருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் மேற்குவங்கத்தில் நிருபர்களிடம் பேசு...

சிறுவன் பலி! பேருவளையில் பொலிஸார்-கொள்ளையர் துப்பாக்கி சமர

›
பேருவளை நகரில் நேற்று புதன்கிழமை பிற்பகல் பொலிஸாருக்கும் கொள்ளைக் கோஷ்டியொன்றுக்குமிடையே நடைபெற்ற துப்பாக்கிச் சமரின் போது, இடையில் ...

தயா மாஸ்டர்: உள்நாட்டு யுத்தம் வீணானது! அது மனித உயிர்களை காவுகொண்டது:

›
அப்படி போடு போடு போடு  தன்னாலே   உள்நாட்டு யுத்தம் வீணானது! அது மனித உயிர்களை காவுகொண்டது: தயா மாஸ்டர் மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற உள்...

இந்திய மாணவர்களை விட நன்றாகப் படிக்க வேண்டும்: ஒபாமா

›
அமெரிக்க பள்ளி மாணவர்கள் இந்தியா மற்றும் சீனாவில் இருந்து வரும் போட்டியை சமாளிக்கக் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அதிப...

பிரபாகரன் சரண் அடைய விரும்பி இருக்கவில்லை: கோட்டாபாய ராஜபக்‌ஷ

›
10 at 16:34 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரன் சரண் அடைய விரும்பி இருக்கவில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோ...

சத்தீஷ்கரில் பெண்களுக்கு பாலியல் சித்ரவதைகளும், கொடூரமான ராணுவ என்கவுண்டர்களும் அப்பகுதியின்

›
சத்தீஷ்கர் மற்றும் பாஸ்டார் பகுதிகளின் துன்பக்கதைக்கு காரணம், அங்கு  நிறைந்துள்ள கனிம வளங்களே! இந்தியாவின் மொத்த இரும்புத்தாது வளத்தில் ஐந...
‹
›
முகப்பு
வலையில் காட்டு
Blogger இயக்குவது.