தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத்துறை
கட்டுப்பாட்டில் உள்ள ஆனால் தமிழகத்தில் உள்ள சில ஆண் பக்தர்கள் கோயிலுக்கு வரும்போது டிரவுசர், டிராக் பேன்ட், பெண் பக்தர்கள் ஜீன்ஸ், டி சர்ட், டாப், லெக்கிங்ஸ் உள்ளிட்ட ஆடைகளில் வருகின்றனர்.இதனால், கோயிலுக்கு வரும் பக்தர்களில் ஒரு
தரப்பினருக்கு சங்கடம் ஏற்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் அரை ட்ரவுசர், டிராக் பேன்ட், ஜீன்ஸ், லெக்கிங்ஸ்>அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று இந்து அறநிலையத்துறை அதிகாரிஒருவர் தெரிவித்தார்.