நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

கூட்டணிக்காக யாரும் அணுகவில்லை: ராமதாஸ்

›
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், விகிதாச்சார அடிப்படையில் தேர்தல் நடத்த வேண்டும். கட்சிகள் பெறும் ஓட்டுகள் அடிப்...

நடிகர் நடிகைகள் டைரக்டர்கள் சம்பளம் வாங்குவதில் போட்டி:பஞ்சு அருணாசலம் வேதனை

›
சூப்பர் டீம் சினிமாஸ் தயாரிக்கும் நந்தா நந்திதா' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. பாடல்களை பட அதிபர் பஞ்சு அருண...

அழகிரி, மனைவி, மகனுக்கு மதுரை கலெக்டர் சகாயம் சம்மன்!

›
மதுரை அருகே சிவரக்கோட்டை என்ற இடத்தில் பொறியியல் கல்லூரியை கட்டுவதற்கு, பாசனக் கால்வாய்களை சேதப்படுத்தியது தொடர்பாக நேரில் வந்து விளக்கம் ...

Director ஜனநாதன்:பன்னாட்டு நிறுவனங்களுக்காக எடுக்கப்பட்ட பிரமாண்ட சினிமா Anna Hazare

›
அரசியல், சினிமா இரண்டிலுமே தெளிவான பார்வை கொண்ட மிகச் சில இயக்குநர்களில் ஜனநாதனும் ஒருவர். யாரையும் பொய்யாகப் புகழ்வதும், வீணாக...

Some 500 ex Tigers visit South

›
An Army soldier seems to be extending a hand of friendship to rehabilitated ex-Tiger members at the Fort Railway St...

வல்லரசு இந்தியா கொலை செய்த 11 குழந்தைகள் !

›
அதிகார வர்க்கமும், மேட்டுக்குடியும், மத பீடாதிபதிகளும் அதிஉயர் தொழில்நுட்பத்துடன் சிகிச்சை பெற்றுகொள்ள உழைக்கும் மக்களோ போதிய பாதுகாப்பும...

பாலசந்தர்: இளம் கலைஞர்களின் சாதனை என்னை மேலும் சாதிக்கத் தூண்டுகிறது

›
தில்லி தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்த இயக்குநர் கே. பாலசந்தரை பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார் ம...

யாழ் மாநகரசபையில் எதிர்க்கட்சிக்குள் குத்து வெட்டு!எதிர்க்கட்சி தலைவரின் கருத்துக்கு அவரது கட்சியினரே எதிர்ப்பு!

›
...

சினிமா தொழிலாளர்கள் அறிவிப்பு பிலிம் சேம்பர் முடிவு எங்களை கட்டுப்படுத்தாது

›
சென்னை : பிலிம் சேம்பர் எடுத்துள்ள எந்த முடிவும் எங்களை கட்டுப்படுத்தாது என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) அறிவித...

-இந்திய இலங்கை கடற்படை பேச்சுவார்த்தை!SLN and IN Joint Staff Level Talks at Colombo

›
இந்திய மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவை மேம்படுத்தும் பொருட்டு, இரண்டு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையிலான விசேட பேச்சுவார்த்தை ஒன்று...

வெள்ளையருக்கு பக்கவாத்தியம் வாசிப்பவரா கொழும்புக்குத் தேவை ரணில் கேள்வி .

›
கொழும்பு மாநகரசபையின் அதிகாரத்தை சாதாரண மக்களுக்காகக் குரல் கொடுக்கும் நபரிடம் ஒப்படைப்பதா? அல்லது வெள்ளையர்களுக்காக பேசுபவருக்குக் கொ...

அவசரகால விதிகள் அவசியம்: ஹக்கீம்

›
விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் புலிகள் மீதான தடைக்கும் அவசரகால விதிகள் அவசியம்: ஹக்கீம்  நிலுவையிலுள்ள விசாரணை நடவடிக்கைகளை இறுதி செய்வதற்கு...

புதிய சட்ட ஏற்பாட்டை ஹக்கீம் சமர்பிப்பு - ரணில் எதிர்ப்பு

›
குற்றவியல் வழக்கு கட்டளைச் சட்டத்தின் கீழ் விசேட சட்ட ஏற்பாடுகள் அடங்கிய பிரேரணை ஒன்றை நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் இன்று...

முன்னாள் புலிகளின் 500 பேர் தென்னிலங்கைக்கான 5 நாள் சுற்றுலா

›
வவுனியா புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வளிக்கப்பட்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் 500 பேர் தென்னிலங்கைக்கான 5 நாள்...

தமிழ்த் தரப்புக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு

›
தமிழ்த் தரப்புக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்றுமாலை அலரிமாளிகையில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ்த் தரப...

சர்வதேசத்துடனான முரண்பாட்டிற்கு அரசாங்கம் அப்பாவி தமிழ் மக்களை பலிகடா ஆக்கக்கூடாது

›
சம்பிக்க ரணவக்க உளறுகிறார் - மனோ கணேசன் குற்றச்சாட்டு ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது இலங்கையி...
வியாழன், 8 செப்டம்பர், 2011

மங்காத்தா. உலகமே பிழைப்புவாதத்தை நோக்கிச் செல்கிறது

›
ஹாலிவுட் ரேஞ்சுக்குத் தமிழில் படங்களே இல்லையே என்ற ரசிகர்களின் குறையைப் போக்க வந்துள்ளது மங்காத்தா. பாடல்களில் பின்னிப் பெடலெடுத்திருக...

பிரெஷர் குக்கரில் என்னதான் நடக்கிறது?அபூர்வமான அறிவியல் பொதிந்துகிடக்கிறது

›
அரிசிச் சாதம் சாப்பிடும் நம் அனைவர் வீட்டிலும் பிரெஷர் குக்கர் இல்லாமல் இருக்காது. உண்மைதானே? ஆனால், இந்தியா தவிர பிற நாடுகளில் இந்தச் சமை...

சென்னை அருகே துணை நகரம் : ஜெயலலிதா அறிவிப்பு

›
முதல்வர் ஜெயலலிதா,சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும்110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை படித்தார். அவ்வறிக்கையில் இருந்து,சென்னை மா...

முன்னணி நடிகைகளை???? வருமான வரி அதிகாரி Andasu Ravinda

›
ரவீந்தருக்கு தமிழ்மொழி பழக்கமாவதற்கு முன்பே தமிழ் நடிகைகளின் கணக்கு வழக்குகள் அறிமுகமாயின தமிழகத்தின் குக்கிராமத்தில் தமிழக வருவாய்த்துறை...

ஜெயாவை தோற்கடிக்க முயன்றதால் ராமஜெயதிற்கு சிறை

›
  ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா தேறுவார என்று அதிமுகாவினரே பயப்படும் அளவிற்கு அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் சூறாவளியாக வேலை செய்தார். அந...

EPDP: உதயன் குகநாதனை கூட்டமைப்பினரே தாக்கினர்

›
உதயன் செய்தி ஆசிரியர் குகநாதனின் கொலை முயற்சிக்கு சூத்திரதாரியாகச் செயற்பட்டவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் ஒ...

200 அடி ‌கு‌ழி‌யி‌ல் ‌விழு‌ந்த ‌சிறுவ‌ன் ‌பிணமாக ‌மீ‌ட்பு

›
குடிநீருக்காக போடப்பட்ட 200 அடி ஆழ்துளை கி ண‌ற்‌றி‌ல் தவறி விழுந்த 5 வயது சிறுவன் 15 ம‌ணி நேர போரா‌ட்ட‌த்‌தி‌ற்கு ‌பிறகு ‌பிணமாக ‌மீ‌ட்க‌...

சிற்பி கணபதி ஸ்தபதி உடல் மாமல்லபுரத்தில் தகனம் கணபதி ஸ்தபதி

›
பிரபல சிற்பி வி.கணபதி ஸ்தபதி நேற்று முன்தினம் சென்னையில் மரணம் அடைந்தார். இவர் குமரிமுனையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, சென்னை நுங்கம்...

ஊட்டியில் மோகன்லால் வீட்டில் சோதனை

›
கேரள நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி ஆகியோரின் வீடுகளில் மத்திய வருமானவரித்துறையினர் கடந்த மாதம் 22-ந்தேதி சோதனை நடத்தினார்கள். கேரளாவில்...
‹
›
முகப்பு
வலையில் காட்டு
Blogger இயக்குவது.