நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter
வெள்ளி, 10 செப்டம்பர், 2010
யாழ்ப்பாணத்தில் நாளை படையினர்- பொதுமக்கள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி
›
பொதுமக்களுக்கும் படையினருக்கும் இடையிலான நல்லுறவை மேம்படுத்தும் நோக்குடன் நடத்தப்படும் படையினர் - பொதுமக்கள் நல்லுறவு கிரிக்கெட் சுற்று...
மாற்று இயக்க போராளிகளுக்கும், புனர்வாழ்வு அளிக்க வேண்டும
›
் (அ. விஜயன் , தமிழ் நாடு அகதி முகாம் ) பணம் இல்லாவிட்டாலும் படைபலன் என்பது ஒரு தைரியத்தை கொடுக்கும் என்பார்கள் பணமும் இல்லாம...
நோன்புப் பெருநாள் வாழ்த்துகள்
›
ஹிஜ்ரி 1431 ஷவ்வால் மாதத்திற் கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களில் தென்பட்டதாக ஊர் ஜிதம் செய்யப்பட்டதை அடுத்து ‘ஈதுல் பித்ர்’ நோன்புப் பெர...
அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டவரின் நிலை
›
யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த எடிசன் எமில் ஜெனிபர் லண்டனிலிருந்து அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டு மீண்டும் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில் வலு...
பியசேனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையாம். தேர்தல் விபச்சாரமாம். த.தே.கூ.
›
தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து அரசின் பக்கம் தாவியுள்ள அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேனவுக்கு எதிராக ஒழுக்காற்று ந...
தஞ்சை பெரிய கோவில் 1000 ஆண்டுகள் நிறைவு விழா: சிறப்பு தபால் தலை, நாணயம் வெளியீடு
›
தஞ்சை பெரிய கோவில் 1000 ஆண்டுகள் நிறைவு விழாவில், முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார் என்றும், சிறப்பு தபால் தலை மற்றும...
கனடிய புலனாய்வுத் துறையின் முன்னாள் தலைமை அதிகாரி இலங்கை விரைகின்றார
›
கனடாவின் பாதுகாப்புத் துறை புலனாய்வின் முன்னாள் பணிப்பாளர் வார்ட் எல்கொக் இலங்கை வரவுள்ளதாக கனடாவின் குடிவரவு மற்றும் குடியகல்வு அமைச்ச...
உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டத்தைத் திருத்துவதற்கு அமைச்சரவை
›
தற்போது நடைமுறையிலுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டத்தைத் திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும், ...
அஜித்தின் மங்காத்தாவில் சிம்புவுக்கு கெஸ்ட்ரோல்!
›
நடிகர் அஜித் அடுத்து நடித்து வரும் மங்காத்தா படத்தில் நடிகர் சிம்பு கெஸ்ட் ரோலில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர் சிம்...
58 ஆயிரம் கோடி தானியம் வீண் : விசாரிக்க பா.ஜ., கோரிக்கை
›
புதுடில்லி : "அரசு குடோனில் வைக்கப்பட்டு கெட்டுப்போன 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு தானிய பொருட்கள் குறித்து பார்லிமென்ட் குழு ...
டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்குவோம் : ராமதாஸ் ஆவேசம்
›
விழுப்புரம் : ""அள்ளிக்கொண்ட பணத்தை மக்களுக்கு தேர்தல் நேரத்தில் கிள்ளிக் கொடுக்கின்றனர்'' என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ...
24வயது யுவதியை வல்லுறவுக்குட்படுத்தி பலவந்தமாக திருமணம் செய்தவரை கைதுசெய்துள்ளனர்
›
24வயது யுவதியை கடத்தி வல்லுறவுக்குட்படுத்தி பலவந்தமாக அவரைத் திருமணம் செய்தவரை மாத்தறை பொலிசார் இன்று கைதுசெய்துள்ளனர். குறித்த நபர் இந்த ...
7வயது மாணவனை அடித்துக் கொலைசெய்தவருக்கு மரணதண்டனை..!
›
ஏழு வயது பாடசாலை மாணவனை அடித்துக் கொலைசெய்த குற்றச்சாட்டில் கைதான ஒருவருக்கு தென் மாகாண மேல்நீதிமன்ற நீதிபதி சறோஜினி குசலவீரவர்தன இன்று ம...
சரத் பொன்சேவிற்கு நடந்துள்ள விடயமே நடக்கும்,மேர்வின் சில்லா
›
சமுர்த்தி ஊழியர் ஒருவரை மேர்வின் சில்வா மரத்தில் கட்டி தண்டித்தமையை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியதை அடுத்து அவரது பிரதி அமைச்சுப் பதவி...
சரத் பொன்சேகா: நாட்டை ஊழலிலிருந்து மீட்பதற்கு சிறை செல்ல அஞ்சப் போவதில்லை
›
தன்னை சிறையில் தள்ளவும் அரசியல் ரீதியாக கொலை செய்வதற்குமே தனக்கெதிராக இராணுவ நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டதாக ஜெனரல் சரத்பொன்சேகா இன்று நடைப...
சென்னையில் 30 திரையரங்குகளில் 'எந்திரன்' அமர்க்கள ரிலீஸ்
›
உலகம் முழுக்க 3000 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகவிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம், சென்னையில் மட்டும் 30-க்கும் மேற்...
சென்னையில் திருநங்கைகள் உண்ணாவிரதம்
›
தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்து தென்னிந்திய திருநங்கைகள் ஒருங்கிணை...
தோழர் பியசீலி விஜேகுணசிங்காவின் காலமானார்.
›
பியசீலி விஜேகுணசிங்கா காலமானார் . நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) இலங்கைப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) உறுப்ப...
13 திருத்தத்துக்கு எதிராகச் TNA செயற்படுவது தமிழ் மக்களுக்குச் செய்யும் துரோகம்.
›
திருப்பி அடிக்கும் எதிர்ப்புக் கணைகள ் பதினெட்டாவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அரசியல் கட்சிகள் கூறு...
பாராளுமன்றத்தில் சரவணபவான்- டக்ளஸ் : கருத்து மோதல
›
் விவாதத்தில் தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி. ஈஸ்வரபாதம் சரவணபவான் உரையாற்றிய போது அமைச்சர் டக்ளஸ் அதனை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தார்....
இலங்கையர் ஒருவர் நாடு கடத்தப்படலாம்,புலிகள் சார்பில் 12நாடுகளுக்கு விஜயம் செய்த குழுவில்
›
கனடாவில் உள்ள இலங்கையர் ஒருவரை நாடுகடத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து சென்று அகதி அந்தஸ்து கோரிய நிலையில் கடந்த 2005 ஆம் ஆ...
இன்று சர்வதேச எழுத்தறிவு தினம்!
›
1965 நவம்பர் 17, திகதி யுனெஸ்கோ நிறுவனம் கூடியபோது செப்டம்பர் 8ஆம் திகதியை சர்வதேச எழுத்தறிவு தினமாகப் பிரகடனம் செய்தது. இத்தினம் 1966ஆம் ஆ...
வியாழன், 9 செப்டம்பர், 2010
MV.Sunsea.கனடாவுக்குள் சென்றவர்களில் ஒருவர் புலி உறுப்பினர்
›
எம்.வி. சன்சி கப்பலின் ஊடாக கனடாவுக்குள் சென்றவர்களில் ஒருவர் புலி உறுப்பினர் என்ற சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். புலிகளுக்...
158 பேரை பலி ,தூக்க கலக்கத்திலேயே விமானத்தை இயக்கியுள்ளார்
›
டெல்லி: மங்களூரில் விபத்துக்குள்ளாகி 158 பேரை பலி கொண்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை செலுத்திய விமானி லேட்கோ குளூசிகா நல்ல தூக்கத்தில் ...
நடிகர் முரளியின் கடைசி பேட்டி: முழு விவரம்
›
மாரடைப்பு காரணமாக முரளியின் மூச்சு நின்று ஒரு நாள் கடந்து விட்டது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகாலத்துக்கும் மேல் தமிழ் சினிமாவில் நிலைத்திருந்த ந...
‹
›
முகப்பு
வலையில் காட்டு