ஞாயிறு, 10 நவம்பர், 2024

நெப்போலியன் வீட்டு கல்யாணம் - மரபணு வியாதிகளில் "Break The Chain" ஆக இருக்க வேண்டியதன் முக்கியத்துவம்!

May be an image of text

Loganayaki Lona :  16 வயது முதல் கலைஞர்வழியில் இருந்த நெப்போலியன், தன் திருமணத்துக்கு கலைஞர் தலைமை தாங்க திருமணம் செய்த  நெப்போலியன்,
பாஜகவில் இணைந்தார்., இப்போது வைதீக இந்து மத ப்ரோமோசனோட மகனுக்கு திருமணம் செய்தார். இந்துமுறைப்படி என ஸ்ட்ரெஸ் செய்து பேட்டி அளிக்கிறார்.
திமுகவினர் , குடும்பம்  முற்போக்காக ஒத்துவராத பெரியாரிஸ்டுகள் கூட அப்டித்தான் நடத்துறாங்கன்னாலும் பாஜகவுக்கு அவர்கள் வருமானம் ஈட்டித்தருவதில்லை.
அதுனால அது நாட்டுக்கு ப்ரச்சனையில்ல..
ஆனால் இந்த விளம்பரதாரர் நிகழ்ச்சி பாஜக ப்ரோமோசன்.
நானும் பெரியாரிஸ்ட் தான் குஷ்பூ,நானும் கலைஞர் வழி தான் சுகாசினி,தன் குழந்தைக்கு கார்ட் கட் பண்ணிட்டு துபாய் ஓடிப்போன இப்ரான்,கலா மாஸ்டர், குஷ்பூ (அத்தனையும் பாஜகவின் அடிவருடி சேனல்கள்)


.இத்தனை சேனல் இந்த திருமண வீடியோவில் பிழைக்குது.(எல்லாருமே பேச்சில மட்டும் திமுக போல..!🙄)
இந்த சிறந்த தந்தை glorification எதுக்கு?
ப்ரோமோசன் எதுக்கு?
எங்க போய் முடியும் .?
பொறுத்திருந்து பார்ப்போம்.
பிகு-சிறப்பு கவனமெடுத்து கவனிக்கும் ஒவ்வொரு சிறப்புக்குழந்தையின்  வளர்ப்புத்தாயும்,தந்தையும்,உடன்பிறப்புகளும் பாராட்டுக்குரியவர்கள் தான்...

ஆனால் நல்ல தாய், தந்தையின் சரியான பொறுப்பான  கடமை   
மரபணு வியாதிகளில் "Break The Chain" ஆக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை புரிய வைப்பதும். அவங்க புரிந்து கொள்வதும் தான்.

 நம்ம கண்ணுல இதெல்லாம்தான் பட்டுது.
இதுக்கு திமுகவினர் முட்டுதான் மரணமுட்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக