வெள்ளி, 27 செப்டம்பர், 2024

பிகார் ஆற்று நீரில் மூழ்கி 45 பேர் உயிரிழப்பு! ஜீவித் புத்திரிகா நிகழ்வின் போது விபத்து

தினகரன் : பீகாரில் ஜீவித்புத்ரிகா என்ற புனித நீராடும் பண்டிகையில் 43 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 15 மாவட்டங்களில் ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடியபோது 43 பேர் உயிரிழந்தனர். 37 குழந்தைகள் உட்பட மொத்தம் 43 பேர் உயிரிழந்த நிலையில் 3 பேர் காணவில்லை எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக