வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

22 வகை மோர்க்குழம்புகள்”

 No photo description available.வெங்கடேஷ் ஆறுமுகம் :   “22 வகை மோர்க்குழம்புகள்”
சைவ ரெஸ்டாரெண்ட் துவங்கவுள்ள நண்பர் ஒருவர் அவரது கடையின் ப்ரமோஷனுக்காக வித்தியாசமா ஒரு உணவுத் திருவிழா ஐடியா கொடுங்கன்னு கேட்டார்! அவர் கடை கோவை - கேரள எல்லையில் அமையவுள்ளது! இந்த ஓணத்திற்கு முன்பே கடையை திறக்க உள்ளார் ஆகவே மோர்க்குழம்புத் திருவிழான்னு ஒரு ஐடியா தந்திருக்கேன்! கூட்டு, பொரியல், அப்பளம், சாம்பார், ரசம், புளிக் குழம்பு, தயிர், பாயாசம்னு ₹199 தான் ஒரு ரெகுலர் அன்லிமிட் சைவ சாப்பாடு! ஆனா 22 வகை மோர்க்குழம்புகள் உண்டு! கடை திறப்பு விழா, லொகேஷன் & கடையின் பிற விபரங்கள் வெகு விரைவில்!
கேரளா மோர்க்குழம்பு (புளிசேரி)
வெண்டைக்காய் மோர்க்குழம்பு


பூசணிக்காய் மோர்க்குழம்பு
பாகற்காய் மோர்க்குழம்பு
கத்திரிக்காய் மோர்க்குழம்பு
பலாக்காய் மோர்க்குழம்பு
மாங்காய் மோர்க்குழம்பு
முருங்கைக்காய் மோர்க்குழம்பு  
வெள்ளரிக்காய் மோர்க்குழம்பு
புடலங்காய் மோர்க்குழம்பு
பீர்க்கங்காய் மோர்க்குழம்பு
சுரைக்காய் மோர்க்குழம்பு
சுண்டைக்காய் மோர்க்குழம்பு
செள செள மோர்க்குழம்பு
வாழைத்தண்டு மோர்க்குழம்பு
வடை மோர்க்குழம்பு
பருப்புருண்டை மோர்க்குழம்பு
வறுத்தரைச்ச மோர்க்குழம்பு
அன்னாசிப்பழ மோர்க்குழம்பு
மாம்பழ மோர்க்குழம்பு
நேந்திரம் மோர்க்குழம்பு
வாழைப்பூ வடை மோர்க்குழம்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக