வெள்ளி, 7 ஜூன், 2024

பாஜகவுக்கு முட்டு கொடுத்த நவீன் பட்நாயக் மாயாவதி ஜெகன் மோகன் வரிசையில் நாயுடு நிதிஷ்!


 Maha Laxmi
:  நிதிஷ் குமார்களுக்கும்  சந்திரபாபு நாயுடுகளுக்கு ஒரு  எச்சரிக்கை...
நிதீஷ் குமார் , சந்திரபாபு நாயுடு போன்றோர் கொஞ்சம் வரலாற்றை நோக்கவேண்டும்
இன்று மோடிக்கு இவர்கள் கொடுக்கும் ஆதரவு எப்படிப்பட்ட விளைவுகளை எதிர்காலத்தில் இவர்களின் கட்சிகளுக்கு கொடும் என்பதை சற்று பார்ப்போமா?
இவர்களின் கட்சி எம்பிக்கள் ஏறக்குறைய அனைவருமே பாஜகவினால் மிரட்டியோ விலைகொடுத்தோ பாஜகவில் இணையும் சாத்தியம் இருக்கிறது!
சரத் ​​பவாரும் உத்தவ் தாக்கரேவும் இந்த விதியை நொந்து அனுபவித்து கொண்டிருக்கிறார்கள்.

ஆண்டுக்கணக்காக பாஜகவின் ஒரு பீ டீம் போலவே செயல் பட்ட  நவீன் பட்நாயக் இன்று தனது மாநிலத்தில் ஆட்சியை பறிகொடுத்து விட்டார்!

பிரமாண்டமாக வளர்ந்து இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியின் தலைவியான மாயாவதி பாஜகவின் மிரட்டலுக்கோ அல்லது வேறு எதற்காகவோ பாஜகவிடம் பதுங்கி இன்று காணாமல் போய் விட்டார்.

ஒரு காலத்தில் பஞ்சாபில் ஆதிக்கம் செலுத்திய அகாலிகள், பாஜகவின் நீண்டகால கூட்டணி பங்காளியாக இருந்தவர்கள், இன்று ஒரு இடமாக குறைந்துள்ளனர்.

பா.ஜ.க.வுக்கு இயற்கையான ஒரு நட்பு சக்தியாக இருந்து தமிழ்நாட்டில் முதல் முதலில் பாஜகவை வெற்றி பெற செய்த  ஜெயலலிதாவின் கட்சி இன்று அவரின் இமாலய தவறால் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது

ஹரியானாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய சக்தியாக உருவெடுத்த ஜேஜேபி மீண்டும் பாஜகவின் வலையில் சிக்கி அரசியல் படுகுழியை எட்டியது.

காஷ்மீரில் பாஜகவுடன் இணைந்து ஆட்சி நடத்தும் மெகபூபா முப்தியின் கட்சி இன்று தெரியவில்லை.

மேலும் நிதீஷ் குமாரே பீகாரில் மிகப்பெரிய சக்தியாக இருந்து சட்டசபை தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாக குறைந்துள்ளார்.

பாஜக உடனான பழைய உறவுகளால், சந்திரபாபு நாயுடு ஆந்திராவின் உச்ச தலைவரிடமிருந்து ஒருமுறை மறைந்து பின்னர் அதிர்ஷ்டத்தால் திரும்பி வந்தார்.

மம்தா பானர்ஜி பாஜகவுடனான தனது உறவை சரியான நேரத்தில் முடித்துக் கொண்டார், மேலும் அவர் வங்காளத்தின் முதல்வராக பெருமையுடன் இருக்கிறார்..


Arun Arya  :  STATUTORY WARNING TO NITISH KUMAR AND CHANDRABABU NAIDU
Nitish Kumar ji and Chandrababu Naidu saheb must remember one thing that if they give their party support to Modi, then within a year they will have to see that day, when they wake up in the morning and all their MPs have joined the BJP and they are standing desperately alone.
Sharad Pawar and Uddhav Thackeray have gone through this pain.
Naveen Patnaik, who repeatedly helped the BJP from behind the scenes for many years, has been ousted from his state today.
Under unknown pressures, Mayawati, who is afraid of BJP, has reached zero from India's third largest party.
The Akalis, who once dominated Punjab, were a long-time alliance partner of the BJP, today reduced to one seat.
Jayalalithaa's party, which was once a major force in Tamil Nadu by being in the company of BJP, is dead today.
The JJP, which emerged as a new force in Haryana a few years ago, was once again caught in the BJP's trap and reached the political abyss.
Mehbooba Mufti's party, which runs the government in Kashmir with the BJP, is not known today.
And Nitish Kumar himself had reduced from the biggest force in Bihar to the third largest party in the assembly elections.
Due to old relations with the BJP, Chandrababu Naidu had once disappeared from the supreme leader of Andhra Pradesh and then came back by luck.
Mamata Banerjee ended her relationship with the BJP in time and she is still the Chief Minister of Bengal with pride.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக