ஞாயிறு, 3 மார்ச், 2024

சாந்தன் ( ராஜிவ் காந்தி + பத்மநாப கொலையாளி) 1990 களில் யாழ் வேலணை புலிகளின் புலனாய்வுத் துறை உள்ளகப் பொறுப்பாளர்

பல சமயங்களில் உண்மைகள் தற்காலிகமாக தூங்கும் .  காலம் அவற்றை தட்டி எழுப்பும்!
காலம் கடந்தாவது உண்மைகள் வெளிவருவது அவசியம்! வரலாறுதானே பள்ளிக்கூடம்!
பாடம் படித்தால்தான் மனிதர்கள் முன்னேறுவார்கள்!  

 Mannar Jegan  :  இறந்த உடுப்பிட்டி சாந்தன் ( ராஜிவ் காந்தி + பத்மநாப கொலையாளி சாந்தன்)  1990 களில் யாழ் தீவகப் பகுதியில் (வேலணை) புலிகளின் புலனாய்வுத் துறை உள்ளகப் பொறுப்பாளராக பதவி வகித்தவர்.
Velamalikithan Arunasalam : மன்னார் ஜெகனை முகநூல் நட்பு நீக்குவதற்கான. பணிகளை ஆரம்பிப்போம்

Mannar Jegan -Velamalikithan Arunasalam உண்மையான தகவல்களை வெளியிடுவோம்...நீங்களும் எங்களைப் பற்றிய சரியான தகவல்களை பண்பாக எழுதுங்கள்.. மக்கள் உண்மைகளை அறிய வேண்டும்...
Pavithra Pavi  - மன்னார் ஜெகனா . அது சரி . எல்லோரும் எல்லாத்திலியையும் இருந்தாத்துதகள் தான் . இப்ப சொல்லுங்கள் தாங்கள் ஒண்டுலையும் இருக்கேல்லை என்று ..இது ஒரு பெறிய விஷயம் இல்லை   நான் நினைச்சேன் அவர் புத்தி இல்லாதவர்ன்னு . அப்போ நிறய புத்தி இருந்திருக்கு பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் படு கள்ளன் என்றால் சாந்தனும் அவரா இருக்கட்டும்

Mannar Jegan - Pavithra Pavi ஒன்றுமே புரியவில்லை

Suthar Suthar - Velamalikithan Arunasalam அது தானே.... ஒரு சாத்வீகவாதியை பற்றி இப்படியெல்லாம் எப்படி இவர்களால் சொல்ல முடியுது..

Mannar Jegan - Suthar Suthar அதுதான் ஆச்சரியம் நண்பரே....அவரைப் போய்....

Karan Kandiah - Suthar Suthar brutal innocent people killer !

Terrence Anthonipillai : What a pity, EPRLF didn’t know about it!

Lingathasan Ramalingam Sornalingam  : அப்படியா? 1990 மார்ச்சில் இருந்து ஆக‌ஸ்‌ட் மாத‌ம் வரை தான் தீவுப் பகுதி அவர்களின் கட்டுப்பாட்டில். அதற்கு முன்னர் இந்திய ராணுவம் மற்றும் EPRLF கட்டுப்பாட்டில்.
1990ஆக‌ஸ்‌ட் மாதத்தில் இருந்து இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில்.
பிறகு எப்படி 1990 களில்? இது எப்படி என்றால் "1992 இல் இறந்த கொப்பேகடுவ 1995 வரை வவுனியாவில் ராணுவத் தளபதியாக இருந்தார்" என்று காலம் சென்ற போண்டா மணி அடிச்சு விட்டு மாதிரி

Mannar Jegan - Lingathasan Ramalingam Sornalingam நண்பரே ஆண்டு பிழையாக இருக்கலாம்... அவருடன் கூட இருந்தவர் இன்று தந்த தகவல்... சிலவேளைகளில் 1984--1987 க்கு காலப்பகுதியாக இருக்கலாம்...

Mannar Jegan - Lingathasan Ramalingam Sornalingam அவர் புலனாய்வுப் பிரிவில் தீவுப் பகுதியில் இருந்தாரா..இல்லையா என்பதுதான் முக்கியம்...

Terrence Anthonipillai - Lingathasan Ramalingam SornalingamSince he was from the intelligence wing, only a few would have known about it.

Alex EraviVarma - Mannar Jegan
Ohh... Now he is in Theatre...?

Karan Kandiah -Mannar Jegan I know he was pu section!

Vaaimyan Myuri : கொலைகாரர்களை தண்டனை கொடுத்து சாகடிக்க தவறின் சாந்தன் போல அலப்பறை யாகும் இது தொடராமல் தண்டனைகள் நிறைவேற்றப்பட வேண்டும்

Mannar Jegan - Vaaimyan Myuri உண்மை சகோ...


Manisekaran Thirunavukkarasu : சாந்தன் இருக்க வில்லை

Mannar Jegan - Manisekaran Thirunavukkarasu எனது மைத்துனர் சாந்தனுடன் வேலணையில் பணியாற்றியவர்... இன்னும் உயிருடன் இருக்கிறார்...

Mannar Jegan : Manisekaran Thirunavukkarasu வேலணை ...04...அம்மன் கோயிலடி..சாந்தனின் Base
8h
Reply
Manisekaran Thirunavukkarasu
பொறுப்பாக இருக்கவில்லை இருந்தவர் சந்திரன்

Nagulathas Nagulan :May be an image of text that says 'எதிரியை விட துரோகி ஆபத்தானவன்... மேதகு....'

Mannar Jegan-Nagulathas Nagulan குட்டிமணி.. தங்கத்துரையை மேதகு காட்டிக் கொடுத்ததைப் பற்றித்தானே சொல்றீங்க... சபாஷ் ராஜா

Nagulathas Nagulan - Mannar Jegan Ningal oddukulu

Mannar Jegan- Nagulathas Nagulan கருணா பிள்ளையான் இனியபாரதி கே.பி என்ன குழு ராஜா ???

Nagulathas Nagulan -Mannar Jegan : May be an image of text that says 'எம் இனத்திற்கு எதிராக ஆயுதம் திருப்பியவர்கள் அனைவரும் எம் இனத்தின் துரோகிகளே'

Karan Kandiah -Nagulathas Nagulan so mathaku was very dangerous person!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக