சீமானுக்கு சென்னையில் வீடு எடுத்து கொடுத்த திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன்
எனக்கு தமிழச்சி அக்கா தான் வீடு புடுச்சு கொடுத்தாங்க"சபாஷ் அக்கா !! சபாஷ் !
கலைஞரையும் கலைஞர் குடும்பத்தையும் மிக கேவலமான பேசும் சீமான் தமிழச்சி தங்கபாண்டியனின் நட்பு வட்டத்தில் இருக்கிறார்.
திமுக மீது இல்லாத பொல்லாத பொய் பிரசாரங்களை எந்த வித கூச்சமும் இன்றி தினசரி வாந்தி எடுக்கும் சீமானுக்கு சென்னையில் தங்குவதற்கு வீடு எடுத்து கொடுத்திருக்கிறார் திமுகவின் தென் சென்னை எம்பி திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்
இப்படி பட்டவர்களை விட சங்கிகள் மேல் என்று திரு மனோஜ் குமார் ( தந்தை பெரியார் திராவிடர் கழகம் ) கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக