வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

பாமர முஸ்லிம்களை உசுப்பி விடும் ஊடகவியலாளர்கள் .. சமூகவலையில் ஜீவாசகாப்தன் மீது கடும் விமர்சனம்

Saadiq Samad Saadiq Samad  :  ஓசி பிரியாணிக்காக இப்படியே உசுப்பி, உசுப்பி விட்டுட்டு போயிடு எங்கேயாவது எதாவது மத கலவரம் வந்தால் பாதிக்கப்படுவது அந்த பாமர முஸ்லிம்கள் தாண்டா கிருக்கனுங்களா
நான்கு இஸ்லாமிய அடைப்படைவாதியால் நாலாயிரம் முஸ்லிம்களும் அவர்களின் சொத்துக்களும் பாதிக்கப்படும் .உசுப்பிவிட்ட நீ ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு போயிடுவே  
இழப்புகளை யாருடா சுமப்பது ?
உன்னுடைய யூடிபிற்கு லைக் கிடைக்க எவனோ ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி எழுதி கொடுத்த ஸ்க்ரீப்ட்டை படித்து  அப்பாவி மக்களை உசுப்பி விடுவது  தவறு மிஸ்டர் ஜீவ சகாப்தன்  
அப்புறம் என்ன கலாச்சாரமா? ...
உனக்கு  கலிமா சொல்லிக்கொடுத்து , கத்னா பண்ணிவிட்டால் உன் முந்தைய கலாச்சாரம் அனைத்தும் க்ளோஸ்   
அப்புறம்  சாப்பிட ஆரம்பிக்கும்போது பிஸ்மி சொல்லனும் Men தும்மினால் அல்ஹம்துலில்லாஹ் சொல்லனும்  மசூதியில் கூம்பு ஒலிப்பெருக்கியில் பாங்கு அதுதான் கூட்ட கூட்டமா அல்லாஹூ அக்பர் சொன்னீர்களே அதற்கு ஸவாத்து சொல்லனும் So...
.உனது முந்தைய தமிழ் கலாச்சாரம் அனைத்துமே அரபியாக உருமாறிவிடும் அதனால் ஊரு ரெண்டுப்பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதுப்போல் பாமர முஸ்லிம்களை உசுப்பிவிட்டு பலியாக்காதீர்கள் ஜீவ சகாப்தன்களே!
Rishvin Ismath  :  கவனமாகப் பாருங்கள், இரண்டு தரப்பையும் நன்றாக ஏத்தி விடுகின்றான் நடுவில் குளிர் காய்வதற்காக.
Saadiq Samad Saadiq Samad :  ஆமாம் அதனால் பாதிப்பு முஸ்லிம்களுக்கு அதிகம் ஏற்கனவே நடந்த சம்பவங்கள் சாட்சியாக இருக்கு

கரிகாலன் மணிமாறன்  : கை நடுங்குது

Shunmuga Sundram : தோழர்  நிறையபேர் இவரைப் போல் கிளம்பியிருக்கிறார்கள்...
இவர்களால் தான் தமிழீழம் மாண்டு போனது...
இவர்களுக்கு என்ன வலி?
நான் அகமத் நகரில் மதகலவரத்தை பார்த்தவன்...
மும்பை பந்த்ராவில் இந்து முஸ்லிம் வெறியர்களிடமிருந்து ஓடியவன்..
பெரியாரை புரிந்து கொள்ளாமல் பெரியார் பற்றி மணிக்கணக்கில் பேசுவார்கள்...
முட்டாள்கள்...

Mahendran Natarajan  :  சபரிமாலாவின் அறைக்குள் போர்டு கல்வி முறையை இவர் விமர்சித்தார் என்று இவரை இஸ்லாமிய அடிப்படை வாதிகள் திட்டி தீர்த்தனர். சூடு சுரணை இல்லாமல் இந்தாளு சப்போர்ட் பன்னிட்டு இருக்காப்ல.

Saadiq Samad Saadiq Samad  :Mahendran Natarajan ஓ..அதை சமண் படுத்துதா?

Jay Mathaiyan  : Cringe max

Ragukulan Ramadoss  : இவன் ஒரு கிறிஸ்டியன் சங்கி...
மூக்குத்தி அம்மன் படத்துல வந்த சின்ன சீனுக்கு என்னமா கதறினார் தெரியுமா (கட் பண்ண சீன் அதவிட அதிகம்)

Thozhamaiyudan Manikandan  : இவர்கள் காட்டில்தான் மழை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக