ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

லு லு பற்றிய பிரான்ஸ் தமிழச்சி பேட்டி .. இங்கன ஈ கதா போவறது


ThamizhachiAuthor : திருச்சி பெரியார் சரவணன் எடுத்த நிர்வாண படங்களை 'THALAIVAR Whattsapp' இல் அனுப்பியதை கொளத்தூர் மணி அறிக்கை ஏன் பேசவில்லை?
 தி.வி.க தலைவர் கொளத்தூர் மணி நேர்மையாளர் என்றால்,
ஒன்றரை வருட கள்ள மௌவுனத்தை தளர்த்திவிட்டு தன் செயல்பாட்டிற்கான விளக்கத்தை மக்கள் முன் விளக்க வேண்டும்.
திவிக செயற்குழுவிடமும் 'வாட்ஸ் அப்' தகவல்களை அளித்து அறம்சார் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அல்லது வழக்கம் போல் அலட்சியம் தொடருமானால், பெண்கள் அரசியல் பேச ஆரம்பித்தால் எப்படி இருக்கும் என்பதை இனிவரும் நாட்களில் உணர்த்துவோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக