புதன், 24 மார்ச், 2021

அதிமுக பாஜக டீலிங் இதுதான் ! திரு விழாவில் தொலைந்தோர் பட்டியலில் அதிமுக?

May be an image of 2 people and text that says 'APR 4 2019 09:557M NEWS FEIONE BIGNEWS தமிழ் தெரியாத வட இந்தியர்கள் பலர் தமிழ்மொழி தேர்வில் பங்கேற்று முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்; இது எப்படி சாத்தியமாகிறது? ரமில்வே தேர்வு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் கேள்வி புதிய தலைமுறை உடனுக்கடன் தற்போது மின்வாரியம் உள்ளிட்ட புறக்கணிக்கப்பட்டதற்கு அரசே பல்வேறு துறைகளில் தமிழர்கள் தமிழக மொழியில் தேர்ச்சி பெறாத வடமாநில தேர்வர்கள் தமிழில் அதிக மதிப்பெண்கள் பெற்றது ஏப்படி? -உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆட்சியை நீ வச்சுக்கோ... வேலைவாய்ப்பை நாங்க வச்சுக்கிறோம் ன்னு சொன்னாங்க... பட், அந்த டலிங் எனக்கு பிடிச்சிருந்தது! அதிமுக தமிழ்நாடு'

பேக்கரி டீலிங் பத்தி கேள்விப்பட்டிருக்கோம். இது செம்ம டீலிங்..  
பாஜகவை 20 சீட்டுக்குள்ள அடக்கிய அதிமுகவின் ஆளுமை பற்றி மூத்த பத்திரிகை ஊடக நண்பர் மூலம் கசிந்த தகவல்.
தாமரை ஒரு இடத்தில் கூட மலராது என்பது அவர்கள் அனைவரும் உணர்ந்ததே. ஆனாலும் இலை தலைமைக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட்...
கோவை பெண் தலைவர் அல்லது கரூர் IAS ஆஃபீஸர்,   இருவரும் அல்லது குறைந்தபட்சம் ஒருவர் கண்டிப்பாக வெற்றி பெற்று ஆக வேண்டும்.
தேர்தலில் வெற்றி பெறும் இலை சமஉ களில் சரிபாதி எண்ணிக்கை தாமரைக்கு தாவி விட வேண்டும்.
கட்சி தாவல் தடை சட்டத்தை மேலிடம் பார்த்துக்கொள்ளும்.
தாமரைக்கு தாவியவர்கள் கோவை பெண் தலைவரையோ அல்லது IAS ஆபீசரையோ தலைவராக தேர்ந்தெடுத்து எதிர்க்கட்சி தலைவராக ஆக்க வேண்டும்.
இதற்கு கைமாறாக,  இலை தலைமைக்கு அவர்கள் மேலுள்ள வழக்குகள் அனைத்தும் விடுவிக்கப்படும்,
கோடிகளில் செட்டில்மெண்ட்,
நிரந்தர இலை தலைமை பதவி,  மேலும் இலை கட்சிக்கு இரண்டு மத்திய அமைச்சர் பதவிகள்    என்று பேசப்பட்டுள்ளதாம்.
அதனால் தான் பணிவுக்கு பேர்போன  தேனி கார சேகுவேரா (பன்னீர்) நேற்று கோவை பெண் தலைவருக்கு (வானதி) தாமரை சின்னத்திற்கு பிரச்சாரம் செய்தாராம்.  


  போட்டி போட்டுக்கொண்டு  சேலத்து விவசாயியும் (எடப்பாடி) பிரச்சாரம் செய்ய இருக்கிறாராம்.
இது தெரிந்த இலை கட்சி இரண்டாம் கட்ட  தலைவர்கள் தாமரை ____ கூட மலர கூடாது என்று அவர்களுடன் இணைந்து தேர்தல் பணி செய்வதில்லையாம்.
தொண்டாமுத்தூர் காரர் கூட கோபத்தில் தான் இருக்கிறாராம்.
மொத்தத்தில் இலைக்கு சேதாரம் இல்லை. தாமரை காலடியில் இலை கம்பீரமாக இருக்குமாம்.
கூடுதல் தகவல் -
எங்களை மொத்தமாக விலைபேசி டாடியிடம் விற்றுவிட்டார் என்று மதுரைகாரர் ஒருவர் கடும் கோபத்தில் இருக்கிறாராம்.1
மூலம் :முகநூல் எழுத்தர்  May be an image of 2 people and text that says 'தேர்தல் BREAKING SUN NEWS அமைச்சர் பாண்டியராஜன் ஒரு சங்கி -ஸ்டாலின் "அதிமுகவில் இருந்து கொண்டு பாஜகவின் ஊதுகுழலாக, சமஸ்கிருத வளர்ச்சித்துறை அமைச்சராக செயல்படுகிறார் பாண்டியராஜன்" UNNEWSTAMIL UNNEWS sunnewslve.in MAR'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக