வியாழன், 21 ஜனவரி, 2021

விடுதலை சிறுத்தைகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டி?

Image may contain: 1 person, text that says 'JUST IN JUST IN JUST IN JUST IN NEWS வி.சி.க. தலைவர் திருமாவளவன் தகவல்! TAMR 7 JUSTIN JUST IN தேர்தலுக்கு 15 நாட்கள் முன், தனிச் சின்னம் பெற்று அதை பிரபலப்படுத்த முடியாது என்பதாலும், வெற்றிவாய்ப்பை கருத்தில் கொண்டும் வரும் சட்டமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பரிசீலனை; ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் தனித்தன்மையை இழக்காது www.news7tamil.live NEWS7TAMIL NEWS7TAMIL NEWS7TAMIL guாV YTCCL Ranoans TA 560ട0 056 207 191 071 105 082 026 JUSTIN 21JAN2021 21 JAN 2021 FOLLOW US ON 059 1546 783 051'
Vignesh Anand : · உதயசூரியன் சின்னத்தில் விசிக வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று விசிக தலைவர் சொன்னதாக செய்தி வருகிறது . இந்த செய்தியால் யாருக்கு நன்மை என்ற விவாதங்கள் பிறகு பார்த்துக் கொள்ளலாம் . முதலில் இந்த செய்தி உண்மை தானா ? இன்றைய ஊடகங்கள் வெளியிடும் செய்திகளில் உண்மை தன்மையே இல்லையே. ில நாட்களுக்கு முன் புதுச்சேரியில் 30 தொகுதியில் வெற்றி பெறவில்லை என்றால் இதே மேடையில் தற்கொலை செய்து கொள்வேன் என்று எம்.பி ஜெகத் ரட்சகன் சொன்னதை வைத்து பல விவதாங்கள் நடத்தப்பட்டன .
அதில் திருச்சி வேலுச்சாமி என்ற ஆநாகரிக காங்கிரஸ் ஆசாமி சங்கியை விட மிக தெரு பொறுக்கியை போல தரம் தாழ்ந்து விமர்சித்தார். அரசியல் விமர்சகர்கள் என்ற பெயரில் உண்மை திரித்து பேசும் நாக்கு வியாபாரிகள் திமுகவிற்கு ஏகப்பட்ட அறிவுரை வழங்கினர்.
ஆனால் .... Image may contain: 1 person
30 தொகுதியில் வெற்றி பெறவில்லை என்றால் இதே மேடையில் தற்கொலை செய்து கொள்வேன் என்று எம்.பி ஜெகத் ரட்சகன் சொன்ன சில விநாடிகள் முன்
“கூட்டணி எல்லாம் தலைவர் பாத்துப்பாரு . அந்த பேச்சு வார்த்தை எல்லாம் மெட்ராஸ்ல நடக்கும். யாரு வருவா வெளிய போவா என்பது தலைவர் எடுக்கிற முடிவு நா இங்க வந்தது திமுக கூட்டணி இங்க ஜெய்கனும் “ என்பதையும் சொன்னார்.
மிக லவகமாக இந்த பகுதியை ஊடகங்கள் வெட்டிவிட்டு இன்னமும் விவாதங்களை நடத்திக் கொண்டு வருகின்றனர் .
குடிகார திருட்டு ப்ரோக்கர்களும் திமுகவிற்கு எதிராக கம்பு சுற்றி வருகின்றனர்.
இதை Fart checker என்று பெருமை பீற்றிக் கொள்ளும் ஒரு வெளக்கெண்ணையும் உண்மையை எடுத்துக் கூறவில்லை.
ஆகையால் விசக தலைவர் சொன்ன கருத்து அவரின் அறிக்கையாகவோ விசிகவின் செய்தி தொடர்பாளர்கள் சொல்லும் வரையோ நான் நம்பப் போவதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக