ஞாயிறு, 14 ஜூன், 2020

சென்னையில் மேலும் 1,415 பேருக்கு கொரோனா.. மாவட்ட வாரி விபரங்கள்

சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 14) 1,487 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் 31,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி வருகிறது. இன்றும் 1,415 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 31,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, செங்கல்பட்டில் 178 பேருக்கும், திருவள்ளூரில் 81 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்


latest tamil news







மாவட்ட வாரியாக டிஸ்சார்ஜ் விவரம்

latest tamil news



latest tamil news

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக