திங்கள், 6 ஏப்ரல், 2020

தமிழ்நாட்டில் விளக்கு அணைக்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை


தினகரன : சென்னை: தமிழ்நாட்டில் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று விளக்கை அணைக்க ஆர்வமில்லை. பெரும்பாலான வீடுகளில் விளக்குகளை பொதுமக்கள் அணைக்கவில்லை. சென்னையில் ஒருசில இடங்களில் மட்டுமே விளக்குகள் அணைக்கப்பட்டன. 9 நிமிடம் விளக்குகளை அணைத்து டார்ச்சை ஒளிரவிட பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். கொரோனாவை ஒழிக்க ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதமர் மக்களிடம் நேற்று கேட்டுக்கொண்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக