திங்கள், 9 மார்ச், 2020

எம் எஸ் சி எஞ்சினியர் துப்பரவு பணிக்கு ... பார்ப்பன ஜாதி வெறி கருத்துக்கள் .. "குலத்தொழிலாம்" ..

ஸ்ரீநிவாச அய்யர் : இவர் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவராக தோற்றம்
அளிக்கிறார் .
இது (துப்பரவு பணியாளர்) இவர்களின் குலத்தொழில் . அந்த தொழிலை இவர் செய்வதில் என்ன தவறு? இவர்களுக்கு கையுறை போன்ற பாதுகாப்பு கவசங்களை அரசாங்கம் கொடுத்திருப்பதால் இவர்கள் உண்மையில் இதையிட்டு மகிழ்ச்சி அடையவேண்டும் ..
இந்த ஸ்ரீநிவாச அய்யன் என்பவன் எவ்வளவு மோசமான ஒரு பார்ப்பன ஜாதி வெறியர் என்று தெரிகிறதா?
பார்ப்பனீயம் என்பது ஹிட்லரின் ஆரிய நிறவெறிக்கு கொஞ்சம் கூட சளைக்காத ஆதிக்க வெறியாகும் ..
Kalai Selvi :
She is MSc appointed in Scavenger Job.
See the Iyer Brahmin fellows statement
Kick him in his ass
These Brahmin Scoundrels instead of Begging in the Non Brahmins Temples , Why they are going to US, will they answer ? who gave them this right to abuse other fellow Citizens ?
வெப்துனியா : கோவையில் சமீபத்தில் துப்புரவு பணியாளர்களுக்கான ஆணை வழங்கப்பட்டது. இந்த பணிக்கு எம்.எஸ்.சி. படித்த மாணவி ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அந்த மாணவி கூறியதாவது: ”எம்.எஸ்சி. படித்து வரும் நான், மாநகராட்சியில் வேலைக்கு ஆள் எடுப்பதை அறிந்து அதற்கான நேர்காணலில் பங்கேற்றேன்.

படித்திருக்கிறோம் என்பதால் துப்புரவு பணி செய்யமாட்டோம் என்பது இல்லை. எந்த வேலையாக இருந்தாலும் செய்வோம். வேலை கிடைத்தது என்று போனில் தகவல் வந்ததும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது’ இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஐடி நிறுவனங்களில் பணி நிரந்தரம் இல்லை, டார்கெட் என்ற டார்ச்சர் ஆகியவை இருப்பதால் பெரும்பாலான இளைஞர்கள் எந்த வேலையாக இருந்தாலும் அரசு வேலையாக இருந்தால் நல்லது என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டதை இது காட்டுவதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக