ஞாயிறு, 1 மார்ச், 2020

நாடு ஆபத்தான பாதையில் எதுவும் பெரிய ஊடகங்களில் வராது ...!

Kuttimani Guna : நாடு ஆபத்தான பாதையில் பயணிக்கிறது ...!! இதோ சற்று
படியுங்கள் ...
இதோ சற்று படியுங்கள் ...
1- ஜெட் ஏர்வேஸ் கதை முடிந்தது ..
2- ஏர் இந்தியா அதிக பட்ச நஷ்டத்தில் ...
3-BSNL's ன் 54,000 பேர் வேலை இழக்கும் அபாயத்தில் ...
4- HAL நிறுவனத்தில் சம்பளம் போட பணமில்லை ...
5- தபால் துறை 15000 கோடி ரூபாய் நஷ்டத்தில் என்ற செய்தி ..
6- வீடியோகான் நிறுவனம் வங்கிக் கடனில் சிக்கி சீரழிவு ...
7- டாடா டொகாமோ நசுக்கப்பட்டது ..
8- ஏர்டெல் நசுக்கப்பட்டது..
9-JP குரூப் கதை முடிந்தது ..
10- ONGC ன் மிக மோசமான நிலை ...
11- அதிக அளவு கடன் வாங்கிய , நாட்டின் முதல் 36 பேர் தற்போது உள்நாட்டில் இல்லை ...
12- 35 மில்லியன் கோடி அளவிலான கடன் தள்ளுபடி கேட்டு வரிசையில் காத்திருக்கும் பலர் ..
13- PNB அதோகதி ...
14- மிச்சமிருக்கும் வங்கிகளும் தொடர் நஷ்டத்தால் திணறும் சூழல் ...
15- நாட்டின் மீதான கடன் $ 131100 மில்லியன் டாலர் ..
16- விற்பனையில் ரெயில்வே ...
17- செங்கோட்டை உட்பட நாட்டின் புராதான சின்னங்கள் வாடகைக்கு ...
18 - பணமதிப்பிழப்பிற்கு பின் வேலையிழந்து திண்டாடும் பல லட்சம் பேர் ..
19 - 45 வருடங்களாக இல்லாத - வேலைவாய்ப்பின்மை ..

20 - முந்தைய ஆட்சியில் இறந்தவர்களை விட மூன்று மடங்கு அதிக - படை வீரர்கள் உயிரிழப்பு ..
21- 5 விமான நிலையங்கள் அதானிக்கு ..
22- உள்நாட்டு உற்பத்தி / தேவைகள் வீழ்ச்சி ..
23- நாட்டின் மிகப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனம் மாருதி - தனது உற்பத்தியை குறைத்தது ..
24- வாங்க ஆளில்லாமல் -
Rs. 55000 கோடி மதிப்பிலான கார்கள் தயாரிப்பு தொழிற்சாலைகளில் கிடக்கின்றன ...
எச்சரிக்கிறோம் நண்பர்களே ..
நாடு ஆபத்தான பாதையில் பயணிக்கிறது ..!!
இதில் எதுவும் ஊடகங்களில் - மீடியாக்களில் வராது ...!!
நீங்கள்தான் - இந்த செய்திகளை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் ..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக