ஞாயிறு, 1 மார்ச், 2020

தமிழ்நாட்டு வியாபாரங்களை கைப்பற்ற மார்வாடிகள் தயார்? அன்று கோவையில் நடந்தது ..இன்று சென்னை..

Image may contain: 18 people, people smiling, people standing, crowd, text and outdoorகோவை மாவட்டத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரோட்டி..
பாஜகவின் கோவை மாவட்ட இளைஞரணி பொருளாளர் யார் என்று பார்த்தீங்கனா குஜராத்தை சேர்ந்த நம்ம ஹரீஸ் பட்டேல். மாவட்ட செயற்குழு உறுப்பினர் யார் என்று பாத்தீங்கனா நம்ம பஜன்லால் சேட்டோட ஒன்னுவிட்ட ரிலேசன் சோஹன்லால்...!
இது ஒன்னும் ஏதேச்சையா நடந்தது அல்ல, அப்படியே ஒரு 20 வருசம் பின்னாடி வாங்க..
1997 கோவை கலவரம். பெரிய வணிக நிறுவனங்கள் துவங்கி, சிறு கடைகள் வரை அனைத்து இஸ்லாமியர் கடைகளும் #இந்துத்துவ_தீவிரவாதிகளால் வேட்டையாடப் பட்டது.
யாரோ ஓரு டிராபிக் போலீஸை சில இளைஞர்கள் கொன்றதற்கு, எதற்காக எல்லா இஸ்லாமியர்களும் இலக்கு ஆக்கப்பட்டாங்க???
ஏன்னா அந்த ஒட்டு மொத்த இஸ்லாமியர்களுக்கும், பஜன்லால் சேட்டுகளுக்கும் ஒரே தொழில் தான், வணிகம் செய்வது....
ஆக பஜன்லால் சேட்டுகளுக்கு கோயம்புத்தூர் உள்ளே வணிகம் செய்ய நுழையனும்னா, முதல் தொழில் எதிரிக நம்ம இஸ்லாமியர்கள் தான்
ஆக அந்த இஸ்லாமியர்களின் வணிகத்தை அழிக்க வேண்டிய தேவை பஜன்லால் கும்பலுக்கு இருந்தது...
கரக்டா அந்த நேரம் பார்த்து, இப்படி ஒரு கொலை நடக்க, அது நம்ம பணியா,மார்வாடி கும்பலுக்கு வசதியா போச்சு...

உடனே தெருப் பொறுக்கிகளா சுத்தீட்டு இருந்த இந்துத்துவ கும்பலுக்கு பெரும் அளவில் பைனாஸ் பண்ணி, அந்த கலவரத்துல அனைத்து இஸ்லாமிய நிறுவனங்களையும் குறிவெச்சு அழிச்சாங்க...
( காஸ் சிலிண்டரை கட்டத்திற்குள் உருட்டி விட்டு வெடிக்க வைக்கும் டெக்னிக், குஜராத் கலவரத்துக்கு முன்னாடியே சோதனை செஞ்ச இடம் கோவை தான்னா பாத்துகோங்களே !! )
அந்த கலவரத்துக்கு அப்பறம் அப்படியே கோவை முழுக்க மார்வாடி கும்பல் ஆக்கிரமிக்க ஆரம்பிச்சது. இன்னைக்கு குண்டூசி துவங்கி வைரம் வரைக்கும் அனைத்து ஹோல்சேல் கடைகளும் மார்வாடிகள் கைல தான்...
கோவையில் செழிப்புமிக்க பகுதிகளான ஆர்எஸ்புரம்,ரேஸ் கோர்ஸ் போன்ற பகுதிகளே அவுங்களுக்காக தான். நீங்க எல்லாம் அங்க வேடிக்கை வேணா பார்க்க போலாமே ஒழிய, ஒரு இஞ்ச் இடம் கூட வாங்க முடியாது, அவ்வளவு ஆடம்பரமான பகுதிகள்...
ஆக இவங்களுக்கு இந்த வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுத்த பொறுக்கி கூலிப்படைகளான இந்துத்துவ கும்பலுக்கு விநாயகர் சதுர்த்தி துவங்கி, கட்சி நடத்த பன்டிங் செய்வது வரை அனைத்தும் இந்த பஜன்லால் கும்பல் தான்..
மத்த மாவட்டங்களை விட இந்துத்துவ தீவிரவாதிகள் கோவையை ஆக்கிரமித்துள்ளதற்கு இங்க கும்பலின் பெரும் பொருளாதார உதவியே காரணம்.
ஆக கட்சிக்கே படி அளக்கறவங்க சாதாரண பொருளாளர்,செயற்குழு உறுப்பினர் பதிவியில் இருப்பது எல்லாம் பெரிய விசயம் இல்ல ஜீ !!
*********
இது இரண்டு ஆண்டுகளுக்கு முன் எழுதிய பதிவு !!
நேற்று சென்னையில் சிஏஏ'விற்கு ஆதரவாக பாஜக, ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகள் நடத்திய ஊர்வலத்தில் "டெல்லி எரிவது போல சென்னையும் எரியும்" னு பதாகையோடு ஒரு மார்வாடி நிற்கும் புகைப்படம் உலா வருகிறது !!
ஆக தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் கும்பலின் முக்கிய பைனான்ஸ் இந்த மார்வாடி கும்பல் தான் என நினைவூட்ட இந்த பதிவு !!
நன்றி :- தோழா் Manoj Kumar<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக