Devi Somasundaram :
சென்னையைச் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா ..அப்பா வெங்கடேசன் ஸ்டான்லி மெடிக்கல் காலேஜ்ல டாக்டர் .
உதித் நல்லாப் படிக்கின்ற மாணவர் என்று ஒரு தரப்பு சொல்கிறது ( +2 ல 1107 மார்க் என்கிறார் அவர் நண்பர் ) .
சென்னைல கோச்சிங எடுத்து முதல் நீட் அட்டெம்ப்ட்ல தோல்வி ..மருத்துவ படிப்பு உதித்க்கு கனவுப் படிப்பு..அதனால் செலவு செய்து ரஷ்யாவில் மருத்துவம் படிக்கச் சென்றிருக்கிறார் .
மொழிப் பிரச்சனை, ஊர் ஒத்துக் கொள்ளாமையால் டிஸ்கண்டினியு செய்து இந்தியா வந்திருக்கிறார் .

மீண்டும் நீட் எழுதி மீண்டும் பெயில். மருத்துவப் படிப்பின் மீது இருந்தக் காதலால் விடாமல் முயல
மூன்றாம் முறை பாம்பேயில் கோச்சிங எடுத்துள்ளார் .
அங்கு தான் தேர்வும் எழுதி இருக்கின்றார் .அதில் தான் ஆள்மாறாட்டம் என்பது செய்தி .
அனிதாவுக்கு நடந்தது தான் உதித்துக்கும் நடந்துள்ளது .
இருவருக்கும் மருத்துவம் படிப்பது ஆவல் .
இருவரும் நல்ல மார்க் எடுத்துள்ளனர் .
அனிதா கோர்ட் வரை சென்று நேர்மையாத் தன் உரிமைகாக போராடினார் .. அரசு அவளை ஏமாற்றியது .
உதித் அரசை ஏமாற்றியுள்ளார் ..
அனிதாவுக்கு நீட் என்பதே ஆள்மாறாட்டம் தான் ..அனிதாப் படித்த கல்விக்கு சம்பந்தமில்லாத தேர்வு அவர் வரை அரசு செய்த ஆள் மாறாட்டம் .
உதித் அதையே அரசுக்கு திருப்பி செய்துள்ளார் .
அனிதாவுக்கு அவர் எழுதிய தேர்வு சம்பந்தமில்லாதது .
உதித் விவகாரத்தில் தேர்வு எழுதியவர் சம்பந்தமில்லாதவர்
உதித் அவர் +2 மார்க் அடிப்படையில் ஈஸியா சீட் கிடைத்திருக்கும் ..நீட் அவர் மீது திணிக்கபட்டதால் அவர் குற்றவாளி ஆக்கப்பட்டார் .
அனிதா அப்பாவி தற்கொலை செய்து கொண்டார்..உதித் அரசை கொலை செய்திருக்கிறார் .
இரண்டுமே மறுக்கப்பட்ட சமுக நீதியின் வெளிபாடு தான்.
அனிதா விஷயத்தில் அவரே இறந்து விட்டதால் அதை நாம் சுலபமா கடந்து விடுகிறோம்.அது நாம் செய்த கொலை தான் என்பதை நாம் வசதியாக மறந்து விடுகிறோம் .
உதித் நம்மையே குத்தியால் அது குற்றம் என்று குதிக்கிறோம் .
உதித் குற்றவாளி என்றால் அரசு குற்றவாளி இல்லையா ? .
உதித் சட்டத்தை ஏமாற்றிய குற்றவாளி.
அனிதா சட்டத்தால் ஏமாற்றப் பட்ட அப்பாவி .
மறுக்கப் படும் சமுக நீதி ஊழலை உருவாக்கும் . உதித்க்கு மறுக்கப் பட்ட கல்வி அவரை தவறு செய்யும் வரை தூண்டி இருக்கு .
அனிதாவை தற்கொலை செய்து கொள்ள தூண்டி இருக்கு .
குற்றத்தை விட குற்றம் செய்ய தூண்டியவரே முதல் குற்றவாளி என்கிறது சட்டம்.. உதித் விஷயத்தில் நீட்டே முதல் குற்றவாளி .
சென்னையில் தேர்வெழுதிய மாணவர்கள் உள்ளாடை வரை கிழித்து சோதனை செய்யப் பட்டது ..மும்பையில் ஆள்மாறாட்டம் செய்ய அனுமதிக்கப் பட்டுள்ளது .
ஆள் மாறாட்டம் செய்த கோச்சிங்செண்டர் மூடப் படுமா ? . ஆள் மாறாட்டம் செய்ய கோச்சிங்செண்டர் உரிமையாளர் மேல் வழக்கு தொடுக்கப் படுமா ? ..

உங்கள் கருத்துக்கள் நூறு விழுக்காடும் சரி. தமிழர்கள் குறைந்த பட்சம் ஏழு எட்டு விழுக்காடு இந்தக் கோணத்தில் சிந்தித்தாலே தீர்வு கிடைத்து விடும். மீதி 82 விழுக்காடு பற்றி கவலையில்லை. இந்திய விடுதலைக்குக் கூட ஏழு எட்டு விழுக்காட்டினர்தாம் போராடினார்களாமே.
பதிலளிநீக்கு