ஞாயிறு, 10 மார்ச், 2019

சோஷியல் மீடியாவின் சுயம்வரம்

Devi Somasundaram :கமண்ட்ஸ்ல ஆணாய் பிறந்தற்க்கே வெட்கபடுகிறேன்
டோலின்னு கண்ண கசக்கிட்டு ..இன்பாக்ஸ தட்டி அழாத பேபிம்மா நானிருக்கேன்னு நம்ம கன்னத்தை தடவ வர்றவன் சங்கி.... இதுலாம் வசந்த மாளிகைலயே பாத்துட்டோம் கெளம்புன்னு தொர்த்திடனும் .
கமண்ட்ஸ்ல லவ் யூ பேபின்னு ஆர்டின் விட்டு இன்பாக்ஸ் பக்கமே வராதவன்லாம் பெரியாரிஸ்ட் ..நாமலா இன்பாக்ஸ் தட்னாலும் ரிப்ளையே வராது ..அந்த டிக்கட்டலாம் உட்ற பிடாது .கண்ண கசக்கியாவது கரெக்ட் செய்து கல்யாணத்தை செய்து குடியும் குடித்தனமுமா செட் ஆகிடனும் . கமண்ட்ஸ்லயும் கன்னத்தை தடவ பாத்து முடியாம இன்பாக்ஸும் வரதுலாம் முத்துன சங்கி .கிட்டயே சேக்க ப்டாது .ப்ளாக் செய்து வுட்றுனும் .
கமண்ட்ஸ்லயும் துர்வாச முனி மேரி மொறச்சு கிட்டு ..இன்பாக்ஸ் போனாலும் ஸ்ரீராமனுக்கு சித்தப்பனாக்கும்னு சீன் போடறதுலாம் முத்தின பெரியாரிஸ்ட் ..அதுலாம் தன் கையே தனக்கு உதவின்னு சாமியாரா போக விட்றுனும் . அம்புட்டுதேன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக