செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

ஈரோடு ஆழ்துளை கிணறில் இருந்தும் சாயப்பட்டறை நீரே வருகிறது ..

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் பகுதியில் மானாவாரி நிலத்தில்
விவசாயத்திற்காக இரண்டு நாட்கள் முன் போடப்பட்ட ஆழ்துளை கிணறு.. மோட்டார் பொருத்தப்பட்டு இயக்கியதும் அதிர்ச்சி... தண்ணீர் நிறத்தை பாருங்க... இங்க இருபதடி போட்டாலும் இரண்டாயிரம் அடி போட்டாலும் இதே நிலை தான்.... சாயப்பட்டறை கழிவுகளை நேரடியாக போர்வெல் போட்டு இறக்கி கம்பெனிகள் செய்ய மாபெரும் குற்றத்தால் இன்று எங்கள் தண்ணி நிலை, இதை சரிசெய்யவே முடியாது.. - நமது ஈரோடு Nimal Raghavan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக