ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

தமிழ் பேரரசு கட்சி ..இயக்குனர் கௌதமனின் புது கட்சி


திரைப்பட இயக்குனர் கௌதமன் தமிழ் பேரரசு என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.
 திரைப்பட இயக்குனர் கௌதமன் தமிழ் பேரரசு என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த அவர், கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கௌதமன், தமிழ் இனம் மொழி காக்க அரசியல் சக்தியாக தாம் உருவெடுத்துள்ளதாக கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக