புதன், 18 ஜூலை, 2018

முத்தலாக் விவாதத்தில் பெண் வக்கீலும் முஸ்லிம் மதகுருவும் அடிதடி ..ஜீ டிவி விடியோ


ராம நாதன் : டிவியின் நேரலையில் பெண் வக்கீலை கன்னத்தில் அறைந்த மவுலானா இஜாஸ் கஸ்மி
முத்தலாக் விவகாரத்திற்காக எதிராக போராடும் வக்கீல் பராஹ் பைஸை, ஒரு விவாதத்தின்போது தொலைக்காட்சி நேரலையில் தாக்கினார். முத்தலாக் குர்ஆனில் அங்கீகரிக்கப்பட்ட விவாகரத்து அல்ல என வக்கீல் பராஹ் பைஸ் வாதிட்டார். இது மவுலானாவுக்கு வக்கிலுக்கும் இடையே சண்டையை தூண்டியது. இதனால் ஆவேசம் அடைந்த மவுலானா பெண் வக்கீலை கன்னத்தில் அறைந்தார்.
- தினத்தந்தி
லூசுப்பயலுக மத வெறி புடிச்சு அலையறானுக..
அந்த பெண்தான் முதலில் அடித்தாராம் ஒரு வழக்குரைஞர் அதுவும் ஒரு பெண் அவர் அடிக்கிற அளவிற்கு இவர் என்ன பேசியிருப்பார் தெரிந்தவர்கள் சொல்லலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக