செவ்வாய், 19 ஜூன், 2018

திண்டுக்கல் சீனிவாசன் :ஜெயலலிதா கொள்ளை அடித்த பணத்தை தினகரன் திருடிவிட்டார் , அந்த பணத்தால்தான் எல்லோரும் எம் எல் ஏக்கள் ஆனோம்!


ஜெயலலிதா கொள்ளை அடித்த பணத்தை கொடுத்து எல்லோரையும் எம் எல் ஏக்கள் ஆக்கினார் . அவர் கொள்ளை அடித்த பணத்தை தினகரன் திருடி  வைத்து கொண்டு அரசியல் நடத்துகிறார். அமைச்சர் திண்டுகள் சீனிவாசன் மேடையில் வைத்து பேசிய இந்த பேச்சை ஒரு ஒப்புதல் வாக்குமூலமாகவே எடுத்து கொண்டு அத்தனை அதிமுக எம் எல் ஏக்களையும் பதவி நீக்கம் செய்யவேண்டும் . அனைத்து எதிர்கட்சிகளும் சமுக அமைப்புக்களும் இந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் . ஊரை கொள்ளை அடித்துதான் ஆட்சியை பிடித்தோம் என்று ஒரு அமைச்சரே கூறிய பின்பும் இந்த ஆட்சி நீடிப்பது கேலி கூத்தாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக